புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
3 Posts - 2%
jairam
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
1 Post - 1%
சிவா
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
1 Post - 1%
Manimegala
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
17 Posts - 4%
prajai
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
7 Posts - 2%
jairam
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பரபரப்பான வெற்றி..! Poll_c10பரபரப்பான வெற்றி..! Poll_m10பரபரப்பான வெற்றி..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரபரப்பான வெற்றி..!


   
   
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Nov 29, 2011 10:58 pm

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டி காட்டாக்கில் பகல் இரவு ஆட்டமாக தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சேவாக் பந்து வீச்சை தேர்ந்து எடுத்தார்.
முதலில் களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவர் முடிவில் 211/9 ரன்களை எடுத்தது.அந்த அணியின் டேரன் பிராவோ அதிக பட்சமாக 60 ரன்களை எடுத்தார்.பந்து வீச்சில் யாதவ் மற்றும் அரோன் தலா இரண்டு விக்கெட்டுகளையும்,வினய்குமார்,அஸ்வின்,ஜடேஜா,ரெய்னா தலா ஒரு விக்கெட்களையும் எடுத்தனர்.
இதையெடுத்து 212 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியின் துவக்கம் சரியாக அமையவில்லை.அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி ஒரு கட்டத்தில் 59 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த்து தத்தளித்தது.இதையடுத்து ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா இருவரும் அணியின் ரன் எண்ணிக்கையை அதிகரித்தனர்.142 ரன்களை எடுத்து இருந்த போது ஜடேஜா 38 ரன்களில் ஆட்டம் இழந்தார்.சர்மாவுடன் இனைந்த டெஸ்ட் நாயகன் அஸ்வின் சாதிப்பார் என்று இருந்தால் தேவை இல்லாமல் ரன் அவுட் ஆகி ஏமாற்றினார்.வினய் குமார் மற்றும் சர்மா இருவரும் ஆடிய போது வெற்றி நம் பக்கம் வந்தது போல் இருந்தது.இருவரும் 201 ரன்னில் ஆட்டம் இழக்க நாம் வெற்றி வெறுவோம் என்று இருந்த எண்ணமும் ஆட்டம் கண்டது.11 ரன்களை எடுத்தால் வெற்றி ஆனால் ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது.49ஆவது ஓவரில் அரோன் மற்றும் யாதவ் பவுண்டரிகளை விளாசி ஆட்டத்தின் முடிவை நம் பக்கம் மாற்றினர்.
இக்கட்டான சமயத்தில் 72 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கபட்டார்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 29, 2011 11:00 pm

கடைசி நேரம் வரை ஜெயிப்பர்களா என்றே நினைக்க வைத்து விட்டார்கள்

இருப்பினும் வெற்றி வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பரபரப்பான வெற்றி..! Ila
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Nov 29, 2011 11:04 pm

ஆம் அண்ணா இறுதி வரை யார் வெற்றி பெறுவார்கள் என்று கூற இயலாமல் இருந்தது ஆனாலும் அருமையான ஆட்டம்... ஜாலி




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Nov 30, 2011 7:49 am

கட்டாக்: பரபரப்பான முதலாவது ஒருநாள் போட்டியில், "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றியதால், இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "டென்ஷன்' வெற்றி பெற்றது. ரோகித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். பதட்டமான கடைசி நேரத்தில் துணிச்சலாக ஆடிய வருண் ஆரோன், உமேஷ் யாதவ் வெற்றியை உறுதி செய்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் போராட்டம் வீணானது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி கட்டாக்கில் நடந்தது. இந்திய அணியில் சீனியர் வீரர்கள் சச்சின், தோனிக்கு ஓய்வு தரப்பட்டது. கேப்டன் பொறுப்பேற்ற சேவக், "டாஸ்' வென்று "பீல்டிங்' தேர்வு செய்தார்.
பரத் ஏமாற்றம்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அட்ரியன் பரத், சிம்மன்ஸ் இணைந்து துவக்கம் தந்தனர். வினய் குமார் ஓவரில் 2 பவுண்டரி வீசிய பரத் (17), இவரிடமே சிக்கினார். பின் வந்த சாமுவேல்சை (10), வருண் ஆரோன் போல்டாக்கினார். மறுமுனையில் சிம்மன்சை (19) சாய்த்தார் உமேஷ் யாதவ்.
பிராவோ அரைசதம்:
அடுத்து டேரன் பிராவோ, ஹியாத் ஜோடி போராடினர். ஹியாத் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த, பிராவோ அவ்வப்போது பவுண்டரி அடித்து ஆறுதல் தந்தார். 54 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஹியாத், வினய் குமாரின் "சூப்பர் த்ரோவில்' ரன் அவுட்டானார்.
சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த பிராவோ, ஒருநாள் அரங்கில் 6வது அரைசதம் கடந்தார். இவர் 60 ரன்னில், "பார்ட் டைம்' பவுலர் ரெய்னாவின் சுழலில் வீழ்ந்தார்.
போலார்டு "அவுட்':
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் போலார்டு, 33 பந்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 13 ரன்னில் திரும்பினார். கேப்டன் சமி "டக்' அவுட்டாகினார். தடுமாறிய ராம்தின் (14) நிலைக்கவில்லை.
கடைசி நேரத்தில் ரசல் அதிரடியாக ரன்கள் சேர்த்தார். அஷ்வின், ஜடேஜா பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிய இவர், உமேஷ் யாதவ் பந்தில் சிக்சர் அடித்து மிரட்டினார். இருப்பினும், ரசலை (22), ஆரோன் "போல்டாக்கி' அசத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் வருண் ஆரோன், உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பரபரப்பான வெற்றி..! Rohit-Sharma-large
ரோச் "ஷாக்':
எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இம்முறை, சேவக்குடன் இணைந்து பார்த்திவ் படேல் துவக்கம் தந்தார். வழக்கம் போல பவுண்டரி அடித்து ஸ்கோரை துவக்கினார் சேவக். மறுமுனையில் 2 பவுண்டரி அடித்த திருப்தியுடன், பார்த்திவ் படேல் (12), கீமர் ரோச் வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
இதே ஓவரின் நான்காவது பந்தில் காம்பிரையும் (4) அவுட்டாக்கி, ரசிகர்களுக்கு "ஷாக்' கொடுத்தார். தனது அடுத்த ஓவரில் விராத் கோஹ்லியை (3), போல்டாக்கிய கீமர் ரோச், சர்வதேச ஒருநாள் அரங்கில், தனது 50வது (32 போட்டி) விக்கெட்டை கைப்பற்றினார். சற்று நேரத்தில் சேவக் (20) கிளம்பினார். ரெய்னாவும் (5) ஏமாற்ற, இந்திய அணி 59 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ரோகித் அபாரம்:
அடுத்து ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா ஜோடி ஒன்றும், இரண்டுமாக ரன்கள் சேர்த்து, சரிவில் இருந்து மீட்க போராடினர். ஆறாவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில், ரவிந்திர ஜடேஜா (38) வெளியேறினார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, ஒரு நாள் அரங்கில் 9வது அரைசதம் கடந்தார். அஷ்வின் (6) தேவையில்லாமல் ரன் அவுட்டாகினார்.
ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த வினய் குமார், நிதான ஆட்டத்தை கொடுக்க, இந்திய அணி கொஞ்சம், கொஞ்சமாக வெற்றியை நெருங்கியது. இந்நிலையில் ரோகித் சர்மா (72), வினய் குமார்(18) அடுத்தடுத்து அவுட்டாக, போட்டியில் "டென்ஷன்' ஏற்பட்டது.
"திரில்' வெற்றி:
கடைசி 12 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டும் இருக்க, வருண் ஆரோன், உமேஷ் யாதவ் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 48.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து "திரில்' வெற்றி பெற்றது. இதையடுத்து ஒருநாள் தொடரில் 1-0 என, இந்திய அணி முன்னிலை பெற்றது.
இரு அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி, வரும் டிச., 2ல் விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது.
---
பிரவீண் குமார் நீக்கம்
இடது நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீண்குமார் சேர்க்கப்படவில்லை. "ஸ்கேன்' எடுத்து பார்த்ததில் இவரது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இது குணமடைய 5 முதல் 6 வாரங்கள் தேவைப்படும் என்பதால், எஞ்சியுள்ள இரு போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் பிரவீண் குமார் நீக்கப்பட்டார். இவருக்கு மாற்று வீரர் வரும் டிசம்பர் 5ம் தேதி தேர்வு செய்யப்படுவார்.
---
நிரம்பி வழிந்த மைதானம்
சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, ரசிகர்கள் அதிகமாக வராததால் மைதானங்கள் வெறிச்சோடியது. திடீர் திருப்பமாக, கட்டாக்கில் நடந்த போட்டிக்கு 45 முதல் 50 ஆயிரம் ரசிகர்கள் திரண்டதால், மைதானம் நிரம்பி வழிந்தது. போட்டி மதியம் 2.30க்குத் தான் துவங்கியது என்றாலும், நேற்று அதிகாலை 3 மணியில் இருந்தே ரசிகர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
---
6ம் "போல்டு'
மும்பையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனவர் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன். இதில் 3 விக்கெட், அடுத்த போட்டியில் 1, நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 என, மொத்தம் இதுவரை 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்த ஆறு விக்கெட்டும், "போல்டு' என்பது தான் இதன் "ஸ்பெஷல்'. அறிமுக வீரர் ஒருவர், தனது முதல் 6 விக்கெட்டையும் இவ்வாறு கைப்பற்றுவது இது தான் முதன் முறை.
---
ரசிகர்கள் இடையூறு
நேற்றைய போட்டியில் இந்திய அணியின் "டாப் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் வெறுப்படைந்த ரசிகர்கள் கையில் கிடைத்த பொருட்களை, எல்லைக்கோட்டில் "பீல்டிங்' செய்த வெஸ்ட் இண்டீசின் போலார்டு மீது எறிய, அம்பயரிடம் முறையிட்டார். பின் போலீசார் தலையிட்டு நிலைமையை சரிசெய்தனர். இதனால் போட்டி 5 நிமிடங்கள் தாமதமானது.
--
"புயல்வேக" உமேஷ், வருண்
கட்டாக் ஒருநாள் போட்டியில் உமேஷ் யாதவ், வருண் ஆரோன் வேகப்பந்து வீச்சில் மிரட்டினர். இதில் உமேஷ் 148.3 கி.மீ., மற்றும் வருண் 147.1 கி.மீ., வேகத்திலும் பவுலிங் செய்தனர். இதுகுறித்து முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி கூறுகையில்,"" இந்திய அணிக்கு முதல் முறையாக துவக்கத்தில் இரண்டு அசுர வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைத்துள்ளனர்,'' என்றார்
தினமலர் நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 30, 2011 2:09 pm

நானும் பார்த்தேன்,,.. ரொம்ப திரில் ஜாலி




பரபரப்பான வெற்றி..! Power-Star-Srinivasan
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 30, 2011 2:11 pm

கிரிக்கெட்டா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பரபரப்பான வெற்றி..! 1357389பரபரப்பான வெற்றி..! 59010615பரபரப்பான வெற்றி..! Images3ijfபரபரப்பான வெற்றி..! Images4px
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Nov 30, 2011 2:22 pm

பரபரப்பான வெற்றி..! 2825183110

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக