|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 6:58 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by ரா.ரமேஷ்குமார் Today at 6:57 am
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ
Page 1 of 1 • Share •
அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ
முல்லை பெரியாறு அணையை உடைத்தால் இந்தியா துண்டு துண்டாக உடையும் என்று வைகோ சென்னை தீ.நகரில் வைத்து தெரிவித்துள்ளார்.
தந்தையும் தம்பியும் புத்தகம் வெளியீட்டு விழா தி.நகரில் நேற்று நடந்தது. பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புத்தகத்தை வெளியிட முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வில் வைகோ கருத்துரையினை நிகழ்த்தியுள்ளார்.
கேரளத்துக்கு அரிசி உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களையும் வழங்கி வருகிறோம். ஆனால் கேரளா இதுவரை நியாயமாக நடந்து கொள்ளவில்லை.
எந்த பூகம்பம் வந்தாலும் உடையாத அணைதான் முல்லை பெரியாறு அணை தமிழ்நாட்டு மாநிலத்தில் இருக்கக்கூடிய முல்லைபெரியாறு அணையினை உடைப்போம் என்று எவ்வாளவு திமிருடன் பேசுகின்றார்கள். இதனை எந்த நீதிமன்றத்திலும் விசாரிக்க அதிகாரம் இல்லை என்று சட்டம் போட்டார்களே மத்திய அரசு இருக்கின்றதா?முல்லை பெரியாறு அணையை உடைப்போம் என்று கூறி வருகிறார்கள்.
அப்படி அணையை உடைத்தால் இந்தியா துண்டு துண்டாக உடையும். இந்திய ஒருமைப்பாட்டை கட்டிக்காக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

kshanmuganathan- புதியவர்

- பதிவுகள்: 34
வசிப்பிடம்: கா சண்முகநாதன் கழுகுமலை ஆலங்குளம் தமிழ்நாடு
சேர்ந்தது: 18/09/2010
மதிப்பீடு: 0
Re: அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ
சரியான, வீரமான பேச்சு! செயலில் காட்டத்தான் யாருமில்லை.

பதிவுகள்: 790532 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81959 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ
வை.கோ சார் நல்லா தான் பேசி இருக்கரிங்க?
செயலில் காமிங்க.
செயலில் காமிங்க.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ
இவங்கெல்லாம் பேசத்தான் லாயக்கு ...
வேறு ஒண்ணும் பண்ண மாட்டாங்க ..
வேறு ஒண்ணும் பண்ண மாட்டாங்க ..

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ
///இந்தியா துண்டு துண்டாக உடையும்///
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதால் வைகோ எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம்.
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதால் வைகோ எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம்.

பதிவுகள்: 790532 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81959 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ
இவர் இப்படி பேசியதே , கைது ஆவதற்க்கு தானே அப்பதானே , இதை சொல்லி இன்னும் கொஞ்சம் காலத்துக்கு அரசியல் நடத்தலாம்சிவா wrote:///இந்தியா துண்டு துண்டாக உடையும்///இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதால் வைகோ எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம்.

Re: அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ

பதிவுகள்: 790532 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81959 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: அணை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும் - வைகோ
அணையை உடைதால் இந்தியா உடையும் என்று சரியா தானே சொல்லி இருக்கார்...
கேரளாவின் அமைச்சர் ஆங்கிலத்தில் பேசினார் நமது தமிழ் channelலில் ஒளிபரபினார்கள், தமிழ்நாட்டில் உள்ளவன் எல்லாம் ஒண்ணும் தெரியாத முட்டாள் என்பது போன்று இருந்தது...
அவர்கள் Slogan : தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கேரளாவிற்கு safety... விபரங்கள் முழுமையை அறியாதவர்கள் என்ன நினைப்பார்கள், கேரளா சரியாக தான் சொல்கிறது தமிழ்நாடு தான் எப்போதும் போல் (கருணாநிதி ஆட்சி, 2G, etc, etc) தேவை இல்லாமல் பிரச்சனையை பெரிதுபடுதுகிறது.
மத்திய அரசுக்கு விளங்குதோ இல்லையோ, சோனியாஜிக்கு நல்ல விளங்கட்டும். உள்ளூர மகிழ்ச்சி அடைவார்...

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum