|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 6:58 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by ரா.ரமேஷ்குமார் Today at 6:57 am
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
Page 1 of 8 • Share •
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8 
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
வணக்கம் நண்பர்களே
நான் இந்த திரியில், நமது சமுதாயத்தில் மக்கள் செய்யும், நம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் தெரியாத பல தொழில்களுக்கு, கவிதை வடிவிலே, அந்த தொழிலின் தன்மை, அதில் உள்ள கஷ்டங்கள், நன்மைகள் என அலசி இங்கு தர உள்ளேன். இதற்காக நான் தொழில்களை கீழ்க்கண்டவாறு பாகுபாடு செய்துள்ளேன்.
1. சுகாதாரம் பேணுவோர்
2. கலைஞர்கள்
3. குறும்வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்
4. கடின உழைப்பாளர்கள்
5. முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்
6. இதர பணியாளர்கள்
மேலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அது சம்பந்தமான தொழில்கள் இடம் பெரும். நான் அந்த பகுதியில் வேறு ஏதாவது தொழிலை சேர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் எனக்கு தனிமடலிலோ அல்லது இதே திரியில் தங்கள் பின்னூட்டதுடன் இணைத்தோ தெரிவிக்கலாம் நண்பர்களே.....
இது என்னுடைய 2000 ஆம் பதிவு எனபதையும், தங்கள் ஊக்கமும் ஆசியும் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, இந்த திரியை ஒரு தமிழ்வாழ்த்துப் பாடலுடன் தொடங்குகிறேன்.
நன்றிகள் உறவுகளே
நற்றமிழ் நாற்பொழுதும் நான் பயிலவே
கற்பக நன்மரம்போல் கல்வியை நீத்தர
சொற்களால் என்றன்தீஞ் சோர்வு அகற்றிடும்
அற்புதஅன் னைத்தமிழ்வாழ் க
1. சுகாதாரம் பேணுவோர்
சாக்கடைத் தூய்மையாளர்கள்

ஊர்சேர்ந்து உண்டாக்கும் கழிவுகள்
ஒருசேர தேங்கிடும் தொட்டியில்
குப்பைகள் சேரவே தொட்டியில்
அடைப்புகள் தன்னால் ஏற்படும்
மக்களின் நலனினை மனதிலும்
வறுமையை தன் வயிற்றிலும்
சுமந்திடும் சாக்கடைப் பணியாளர்
இறங்குவார் அந்நரகக் குழியிலே
ஒருநிமிடம் செல்லவே அவ்வழியிலே
மூக்கது மூடிடும் முகமது சுழிந்திடும்
பலமணிகள் அக்குழியுள் இருப்பரே
உழைப்பரே நமைக்காக்கும் கடவுளர்
கீழ்மட்ட மக்களும் தாழ்தப்பட்டோரும்
ஒழிந்தது எனநாம் கூறிடும்சொல்லான
தீண்டத் தகாதவரும் தினஞ்செய்வரே
இவ்வேதனை நிரம்பிய தொழிலினை
சாதாரண மக்களொடு ஒப்பிடவேஇவர்
வாழும்விகிதம் பத்தாண்டு முந்தியது
பணியிலிருந்து ஓய்வுபெரும் முன்னரே
உயிரது போயிடும் கொடுமையும் உண்டு
ஊரே நோயின்றிவாழும் வழிசெய்யுமிவர்
ஊரிலுள்ள நோயனைத்தின் கூடாரமானரே
ஒன்றிரண்டு பெற்றிடும் கூலிப்பணமும்
நோய்தீர்க்க விரையமாய்க் கழியுமே
தொழிநுட்பம் வளர்ந்த இக்காலத்தில்
எத்தனையோ பணிசெய்ய கண்டனர்
பலகருவியை கோடிபணம் செலவளித்து
இதற்கொரு கருவியைக் கண்டறியாததேன்??
தங்கள் வாழ்விலே துயரங்கள் பலச்சந்தித்தாலும்
எப்படி நினைக்கிறீர் இத்தொழிலினை எனக்கேட்க
மக்கட்கு தூய்மையைத் தருவாதல், நெஞ்சமது
கொஞ்சம் துயரத்தை மறக்குது, எனசொல்லக்கேட்க
நெஞ்சமது கனக்குது கண்ணில்நீர் பெருகுது
இத்தூய்மையாளர் வாழ்வும் தூய்மையாகவும்
பாதுகாப்பு வழிகளைக் கைக்கொள்ளவும்அரசு
ஒருபகுதி நிதியாவது ஒதுக்கவேஇவர்கள்
வாழ்வதில் கொஞ்சம் வெளிச்சம் பிறக்குமே
கழிவை அகற்றும் கடவுளரை நாமும்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்
நான் இந்த திரியில், நமது சமுதாயத்தில் மக்கள் செய்யும், நம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் தெரியாத பல தொழில்களுக்கு, கவிதை வடிவிலே, அந்த தொழிலின் தன்மை, அதில் உள்ள கஷ்டங்கள், நன்மைகள் என அலசி இங்கு தர உள்ளேன். இதற்காக நான் தொழில்களை கீழ்க்கண்டவாறு பாகுபாடு செய்துள்ளேன்.
1. சுகாதாரம் பேணுவோர்
2. கலைஞர்கள்
3. குறும்வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்
4. கடின உழைப்பாளர்கள்
5. முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்
6. இதர பணியாளர்கள்
மேலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அது சம்பந்தமான தொழில்கள் இடம் பெரும். நான் அந்த பகுதியில் வேறு ஏதாவது தொழிலை சேர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் எனக்கு தனிமடலிலோ அல்லது இதே திரியில் தங்கள் பின்னூட்டதுடன் இணைத்தோ தெரிவிக்கலாம் நண்பர்களே.....
இது என்னுடைய 2000 ஆம் பதிவு எனபதையும், தங்கள் ஊக்கமும் ஆசியும் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, இந்த திரியை ஒரு தமிழ்வாழ்த்துப் பாடலுடன் தொடங்குகிறேன்.
நன்றிகள் உறவுகளே
நற்றமிழ் நாற்பொழுதும் நான் பயிலவே
கற்பக நன்மரம்போல் கல்வியை நீத்தர
சொற்களால் என்றன்தீஞ் சோர்வு அகற்றிடும்
அற்புதஅன் னைத்தமிழ்வாழ் க
1. சுகாதாரம் பேணுவோர்
சாக்கடைத் தூய்மையாளர்கள்

ஊர்சேர்ந்து உண்டாக்கும் கழிவுகள்
ஒருசேர தேங்கிடும் தொட்டியில்
குப்பைகள் சேரவே தொட்டியில்
அடைப்புகள் தன்னால் ஏற்படும்
மக்களின் நலனினை மனதிலும்
வறுமையை தன் வயிற்றிலும்
சுமந்திடும் சாக்கடைப் பணியாளர்
இறங்குவார் அந்நரகக் குழியிலே
ஒருநிமிடம் செல்லவே அவ்வழியிலே
மூக்கது மூடிடும் முகமது சுழிந்திடும்
பலமணிகள் அக்குழியுள் இருப்பரே
உழைப்பரே நமைக்காக்கும் கடவுளர்
கீழ்மட்ட மக்களும் தாழ்தப்பட்டோரும்
ஒழிந்தது எனநாம் கூறிடும்சொல்லான
தீண்டத் தகாதவரும் தினஞ்செய்வரே
இவ்வேதனை நிரம்பிய தொழிலினை
சாதாரண மக்களொடு ஒப்பிடவேஇவர்
வாழும்விகிதம் பத்தாண்டு முந்தியது
பணியிலிருந்து ஓய்வுபெரும் முன்னரே
உயிரது போயிடும் கொடுமையும் உண்டு
ஊரே நோயின்றிவாழும் வழிசெய்யுமிவர்
ஊரிலுள்ள நோயனைத்தின் கூடாரமானரே
ஒன்றிரண்டு பெற்றிடும் கூலிப்பணமும்
நோய்தீர்க்க விரையமாய்க் கழியுமே
தொழிநுட்பம் வளர்ந்த இக்காலத்தில்
எத்தனையோ பணிசெய்ய கண்டனர்
பலகருவியை கோடிபணம் செலவளித்து
இதற்கொரு கருவியைக் கண்டறியாததேன்??
தங்கள் வாழ்விலே துயரங்கள் பலச்சந்தித்தாலும்
எப்படி நினைக்கிறீர் இத்தொழிலினை எனக்கேட்க
மக்கட்கு தூய்மையைத் தருவாதல், நெஞ்சமது
கொஞ்சம் துயரத்தை மறக்குது, எனசொல்லக்கேட்க
நெஞ்சமது கனக்குது கண்ணில்நீர் பெருகுது
இத்தூய்மையாளர் வாழ்வும் தூய்மையாகவும்
பாதுகாப்பு வழிகளைக் கைக்கொள்ளவும்அரசு
ஒருபகுதி நிதியாவது ஒதுக்கவேஇவர்கள்
வாழ்வதில் கொஞ்சம் வெளிச்சம் பிறக்குமே
கழிவை அகற்றும் கடவுளரை நாமும்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்
Last edited by பிஜிராமன் on Tue Dec 06, 2011 1:28 pm; edited 1 time in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
தங்கள் 2000 ஆம் பதிவிர்க்கு எனது முதல் வாழ்த்துகள் !
நல்ல திரி சிறப்பு
மனமார்ந்த வார்த்தைகள்

நல்ல திரி சிறப்பு
கழிவை அகற்றும் கடவுளரை
மனமார்ந்த வார்த்தைகள்
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
கோவிந்தராஜ் wrote:தங்கள் 2000 ஆம் பதிவிர்க்கு எனது முதல் வாழ்த்துகள் !
நல்ல திரி சிறப்பு
கழிவை அகற்றும் கடவுளரை
மனமார்ந்த வார்த்தைகள்![]()
மிக்க நன்றிகள் தம்பி.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
நீண்டகாலத்துக்கு முன்பே இதை திட்டமிட்டீர்கள் என்று நினைக்கிறேன்,இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது
சீரிய முயற்சி ,,,,,சிறப்பான பணி ....வெற்றியடைய வாழ்த்துகள் ! உங்களுடைய 2000 மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
சீரிய முயற்சி ,,,,,சிறப்பான பணி ....வெற்றியடைய வாழ்த்துகள் ! உங்களுடைய 2000 மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
கே. பாலா wrote:நீண்டகாலத்துக்கு முன்பே இதை திட்டமிட்டீர்கள் என்று நினைக்கிறேன்,இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது
சீரிய முயற்சி ,,,,,சிறப்பான பணி ....வெற்றியடைய வாழ்த்துகள் ! உங்களுடைய 2000 மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்![]()
ஆம் ஐயா, தங்களிடம் கூட சில தொழில்களை பற்றி கேட்டறிந்தேன், தேர்வு நெருங்கியதால் நான் இப்பணியை தள்ளி வைத்திருந்தேன், இன்னும் ஒரு தேர்வு மட்டும் எஞ்சியுள்ள நிலையில், என்னுடைய 2000 ஆம் பதிவு வந்ததால், இந்த பதிவையே 2000 ஆம் பதிவாக எஞ்சியுள்ள சிறப்பாக இருக்கும் என்று எண்ணி பதிந்தேன். மிக்க நன்றிகள் ஸார்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
கழிவை அகற்றும் கடவுளரை நாம்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்
உண்மை.ஆனால் ஏற்றுக்கொள்வோர் யாரும் இல்லை.இந்த மாதிரி பணிகளை செய்பவர்களை நாம் ஏளனமாக பார்க்காமல் நினைக்காமல் இருந்தாலே போதும்.
உங்களுடைய 2000வது பதிவிற்கு எனது வாழ்த்துகள்.உங்களின் இந்த முயற்சிக்கும் வாழ்த்துகள்.நல்ல அருமையான திரி.

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
பிஜிராமன் wrote:
கழிவை அகற்றும் கடவுளரை நாம்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்
உங்களின் 2000மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் பிஜி

இது போன்ற மனிதர்களியும் மனிதர்களா பார்க்கும் எண்ணம் கொண்டவர்கள் மிக குறைந்தவர்களே..
பிஜிராமன் wrote:
ஒருநிமிடம் செல்லவே அவ்வழியிலே
மூக்கது மூடிடும் முகமது சுழிந்திடும்
பலமணிகள் அக்குழியுள் இருப்பரே
உழைப்பரே நமைக்காக்கும் கடவுளர்
இதுபோன்றவர்கள் வேலை செய்யும் இடத்தை நாம் கடக்கும் போது மூக்கை பொத்தி கொள்ளாமல் 1 நிமிடம் அவர்களுக்காக மூச்சை நிறுத்திக்கொண்டு அந்த இடத்தை கடக்கலாம்..ஒரு நிமிடம் மூச்சை கட்டுபடுத்துவது என்பது நமக்கு பெரிய விஷ்யமில்லை ஆனால் ஒரு நாள் முழுக்க அந்த கழிவுகளோடு இருக்கும் அவர்களை நினைத்து பாருங்கள்...அதனால் முடிந்தவரை இந்த மாதிரி வேலைகள் நடக்கும் இடத்தில் நாம் அவர்களை இழுவுபடுத்தும் நோக்கில் மூக்கை பொத்தி கொண்டும் முகம் சுழிது கொள்ளாமல் இருப்பதே அவர்களுக்கு செய்யும் மிக பெரிய உதவி



ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

பேகன்- இளையநிலா

- பதிவுகள்: 709
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 100
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
| சிறப்பான கவிதைத் திரியைத் துவங்கியுள்ளீர்கள் பிஜிராமன். பாராட்டுக்கள் |

பதிவுகள்: 790532 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81959 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று ...என் வாழ்த்துக்கள்![]()
![]()
![]()
![]()
![]()
மிக்க நன்றிகள் ஐயா.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
kitcha wrote:கழிவை அகற்றும் கடவுளரை நாம்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்
உண்மை.ஆனால் ஏற்றுக்கொள்வோர் யாரும் இல்லை.இந்த மாதிரி பணிகளை செய்பவர்களை நாம் ஏளனமாக பார்க்காமல் நினைக்காமல் இருந்தாலே போதும்.
உங்களுடைய 2000வது பதிவிற்கு எனது வாழ்த்துகள்.உங்களின் இந்த முயற்சிக்கும் வாழ்த்துகள்.நல்ல அருமையான திரி.![]()
![]()
மிக்க நன்றிகள் கிச்சா........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
இதுபோன்றவர்கள் வேலை செய்யும் இடத்தை நாம் கடக்கும் போது மூக்கை பொத்தி கொள்ளாமல் 1 நிமிடம் அவர்களுக்காக மூச்சை நிறுத்திக்கொண்டு அந்த இடத்தை கடக்கலாம்..ஒரு நிமிடம் மூச்சை கட்டுபடுத்துவது என்பது நமக்கு பெரிய விஷ்யமில்லை ஆனால் ஒரு நாள் முழுக்க அந்த கழிவுகளோடு இருக்கும் அவர்களை நினைத்து பாருங்கள்...அதனால் முடிந்தவரை இந்த மாதிரி வேலைகள் நடக்கும் இடத்தில் நாம் அவர்களை இழுவுபடுத்தும் நோக்கில் மூக்கை பொத்தி கொண்டும் முகம் சுழிது கொள்ளாமல் இருப்பதே அவர்களுக்கு செய்யும் மிக பெரிய உதவி
அருமையாய் கூறி விட்டீர்கள் ரேவதி.........மிக்க நன்றிகள்.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
விஜயகுமார் wrote:![]()
![]()
அருமையான த்ரி !! வாழ்த்துக்கள் பிசி ராமன்!!
மிக்க நன்றிகள் விஜயகுமார்,

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: நமது சமுதாயம் - கவிதைத் தொடர்
சிவா wrote:
சிறப்பான கவிதைத் திரியைத் துவங்கியுள்ளீர்கள் பிஜிராமன். பாராட்டுக்கள்
மிக்க நன்றிகள் அண்ணா......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8 
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








