ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 T.N.Balasubramanian

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ரா.ரமேஷ்குமார்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 பழ.முத்துராமலிங்கம்

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ஜாஹீதாபானு

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வாழ்த்து குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by krishnaamma on Tue Dec 06, 2011 1:43 pm

நடிகை ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் குழந்தையின் படத்தை வெளியிட ரூ 5 கோடி தருவதாக பத்திரிகைகள் அமிதாப் பச்சனிடம் பேரம் பேசியுள்ளன. ஆனாலும் குழந்தையின் படத்தை தர மறுத்து விட்டாராம் அமிதாப் பச்சன். மாஜி உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த 16ம்தேதி மும்பை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவத்துக்குப் பின் ஒரு வாரத்துக்கு கழித்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றார் ஐஸ்வர்யா. தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் போல "ஏ" என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குவது போன்ற பெயரை தேர்வு செய்கிறார்கள். ரசிகர்களிடமும் பெயரை தேர்வு செய்து அனுப்பும்படி அபிஷேக் பச்சன் கேட்டுள்ளார். இதற்கிடையில் ஐஸ்வர்யா ராய் குழந்தை படத்தை வெளியிடும்படி இன்டர் நெட்டில் ரசிகர்கள் வற்புறுத்தினர். அமிதாப்பச்சன் மறுத்து விட்டார். இந்நிலையில், இரு பத்திரிகைகள் அமிதாப்பச்சனை தொடர்பு கொண்டு குழந்தை படத்தை பிரசுரிக்க கேட்டுள்ளன. இதற்காக ரூ.5 கோடி தருவதாக பேரம் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அமிதாப்பச்சன், பேத்தி படத்தை கொடுக்க மறுத்து விட்டாராம்!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Dec 06, 2011 1:47 pm

குட்டி ஐஸ் படத்திற்கு பதிலாக பெரிய ஐஸ் படம் போட்டால் எங்களுக்கு குச்சி ஐஸ் சாப்பிட்ட மாதிரி இருக்கும்.. ஜொள்ளு ஜொள்ளு
நன்றி.. :வணக்கம்:
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by ரேவதி on Tue Dec 06, 2011 1:49 pm

யாரு எவளோ கொடுத்தாவது படத்தை போடுங்கள் ஆனால் நாங்க பீரியாதானே பார்போம் ஜாலி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Dec 06, 2011 1:51 pm

@ரேவதி wrote:யாரு எவளோ கொடுத்தாவது படத்தை போடுங்கள் ஆனால் நாங்க பீரியாதானே பார்போம் ஜாலி

நம்ம எப்பவுமே வித்தௌட் ஆச்சே .. பைத்தியம்
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by ராஜா on Tue Dec 06, 2011 1:54 pm

கத்தரிக்காய் முத்தினா ......
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5591

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by பாலாஜி on Tue Dec 06, 2011 1:56 pm

@ராஜா wrote:கத்தரிக்காய் முத்தினா ......

கத்தரிக்காய் வத்தல் போடுவாங்க தல புன்னகை புன்னகை ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Dec 06, 2011 1:58 pm

@ராஜா wrote:கத்தரிக்காய் முத்தினா ......

முத்துன கத்திரிக்காய்.. கண்ணடி
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by அன்பு தளபதி on Tue Dec 06, 2011 2:01 pm

மொதல்ல ஐஷ்வர்யா ராய் போட்டோ போடுங்கைய்யா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Dec 06, 2011 2:04 pm

maniajith007 wrote:மொதல்ல ஐஷ்வர்யா ராய் போட்டோ போடுங்கைய்யா

மொதல்ல போட்டாலும் சரி கடைசியில் போட்டாலும் சரி.. போட்டோ போட்டால் சரி தான்.. புன்னகை
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by உமா on Tue Dec 06, 2011 2:06 pm

maniajith007 wrote:மொதல்ல ஐஷ்வர்யா ராய் போட்டோ போடுங்கைய்யா

உயிர் மேல ஆசை இல்லையா.
சிரி சிரி சிரி சிரி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by ராஜா on Tue Dec 06, 2011 2:06 pm

வை.பாலாஜி wrote:
@ராஜா wrote:கத்தரிக்காய் முத்தினா ......
கத்தரிக்காய் வத்தல் போடுவாங்க தல புன்னகை புன்னகை ....
சகி ஜாவாப் கே ...
அடுத்த கேள்வி : தேங்காய் முத்தினா ........
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5591

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by ரேவதி on Tue Dec 06, 2011 2:08 pm

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by உமா on Tue Dec 06, 2011 2:09 pm

ஐஸ்வர்யாவின் குழந்தை படம் கேட்டால் , ஐஸ்வர்யாவின் குழந்தை வயது படத்தை போடுறாளே. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by balakarthik on Tue Dec 06, 2011 2:09 pm

நீங்க எல்லாம் குட்டி ஐஸ பத்தி பேசுறீங்களா இல்ல ஐஸோட குட்டியபத்தி பேசுறீங்களா கொஞ்சம் விரிவான விளக்கம் தரவும் - ஐஸ் இல்லாமலே சரக்கடிக்கும் தமிழ் குடிமகன் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by ரேவதி on Tue Dec 06, 2011 2:14 pm

@உமா wrote:
ஐஸ்வர்யாவின் குழந்தை படம் கேட்டால் , ஐஸ்வர்யாவின் குழந்தை வயது படத்தை போடுறாளே. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இங்கே சிலர் ஐஸ்வர்யாவின் படத்தை கேட்டார்கள் அவர்களுக்காக இது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Dec 06, 2011 2:17 pm

@balakarthik wrote:நீங்க எல்லாம் குட்டி ஐஸ பத்தி பேசுறீங்களா இல்ல ஐஸோட குட்டியபத்தி பேசுறீங்களா கொஞ்சம் விரிவான விளக்கம் தரவும் - ஐஸ் இல்லாமலே சரக்கடிக்கும் தமிழ் குடிமகன் சங்கம் ஓமன் கிளை
ஐஸ் பத்தி பேசும்போது , ஐஸ் கட்டி, ஐஸ் போட்ட குட்டி பத்தியெல்லாம் பேசறீங்களே ?? பைத்தியம்
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by balakarthik on Tue Dec 06, 2011 2:20 pm

@நியாஸ் அஷ்ரஃப் wrote:
@balakarthik wrote:நீங்க எல்லாம் குட்டி ஐஸ பத்தி பேசுறீங்களா இல்ல ஐஸோட குட்டியபத்தி பேசுறீங்களா கொஞ்சம் விரிவான விளக்கம் தரவும் - ஐஸ் இல்லாமலே சரக்கடிக்கும் தமிழ் குடிமகன் சங்கம் ஓமன் கிளை
ஐஸ் பத்தி பேசும்போது , ஐஸ் கட்டி, ஐஸ் போட்ட குட்டி பத்தியெல்லாம் பேசறீங்களே ?? பைத்தியம்

என்ன பன்றது குட்டி கைவிட்டா புட்டிய கைபிடிக்கணுமுணு குமுக்கு கும்மா குய்யாலோ சாமி சொல்லிறுக்காறு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by பாலாஜி on Tue Dec 06, 2011 2:21 pm

@ராஜா wrote:
வை.பாலாஜி wrote:
@ராஜா wrote:கத்தரிக்காய் முத்தினா ......
கத்தரிக்காய் வத்தல் போடுவாங்க தல புன்னகை புன்னகை ....
சகி ஜாவாப் கே ...
அடுத்த கேள்வி : தேங்காய் முத்தினா ........

" சகி ஜாவாப் கே .." ஏன் தல தீட்டுறீங்க ...

தேங்காய் முத்தினா --செக்குளா போட்டு ஆட்டி தேங்காய் எண்ணை எடுக்கவேண்டியதுதான் .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by ராஜா on Tue Dec 06, 2011 2:22 pm


இந்தாங்கப்பா கட்டி ஐஸ் இதுக்கு போயி எதுக்கு சண்டை போடுறீங்க - மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு பாலாஜி & ராஜா
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5591

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by பாலாஜி on Tue Dec 06, 2011 2:25 pm

@ராஜா wrote:
இந்தாங்கப்பா கட்டி ஐஸ் இதுக்கு போயி எதுக்கு சண்டை போடுறீங்க - மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு பாலாஜி & ராஜா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Dec 06, 2011 2:25 pm

@balakarthik wrote:
@நியாஸ் அஷ்ரஃப் wrote:
@balakarthik wrote:நீங்க எல்லாம் குட்டி ஐஸ பத்தி பேசுறீங்களா இல்ல ஐஸோட குட்டியபத்தி பேசுறீங்களா கொஞ்சம் விரிவான விளக்கம் தரவும் - ஐஸ் இல்லாமலே சரக்கடிக்கும் தமிழ் குடிமகன் சங்கம் ஓமன் கிளை
ஐஸ் பத்தி பேசும்போது , ஐஸ் கட்டி, ஐஸ் போட்ட குட்டி பத்தியெல்லாம் பேசறீங்களே ?? பைத்தியம்

என்ன பன்றது குட்டி கைவிட்டா புட்டிய கைபிடிக்கணுமுணு குமுக்கு கும்மா குய்யாலோ சாமி சொல்லிறுக்காறு

குட்டிய கைவிட்டா புட்டி கெடைக்கும், புட்டிய கைவிட்டா குட்டி கெடைக்குமா ?? ஜொள்ளு

avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by balakarthik on Tue Dec 06, 2011 2:27 pm

@நியாஸ் அஷ்ரஃப் wrote:குட்டிய கைவிட்டா புட்டி கெடைக்கும், புட்டிய கைவிட்டா குட்டி கெடைக்குமா ?? ஜொள்ளு

பொட்டி கிடைக்கும் அடக்கமாயிரலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Dec 06, 2011 2:31 pm

@balakarthik wrote:
@நியாஸ் அஷ்ரஃப் wrote:குட்டிய கைவிட்டா புட்டி கெடைக்கும், புட்டிய கைவிட்டா குட்டி கெடைக்குமா ?? ஜொள்ளு

பொட்டி கிடைக்கும் அடக்கமாயிரலாம்

Smiley
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by ராஜா on Tue Dec 06, 2011 2:33 pm

பாலாஜி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5591

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by உமா on Tue Dec 06, 2011 2:37 pm

எல்லாம் ஒண்ணு கூடிட்டீங்களா.
நடத்துங்க.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

வாழ்த்து Re: குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum