ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 ayyasamy ram

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 md.thamim

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

நீங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்....!!
 Dr.S.Soundarapandian

கவலையில் இருங்கள் ;அது நல்லது ! (சிற்றாராய்ச்சி)
 Dr.S.Soundarapandian

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
 ajaydreams

பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம்
 ayyasamy ram

இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
 ayyasamy ram

கோகுலாஷ்டமி
 T.N.Balasubramanian

கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்!
 T.N.Balasubramanian

செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நிறைவான ஊதியத்தில் நிலையான வேலை!

View previous topic View next topic Go down

நிறைவான ஊதியத்தில் நிலையான வேலை!

Post by jesudoss on Wed Dec 07, 2011 10:13 am

நிறைவான ஊதியத்தில் நிலையான வேலை! நுழைவுத் தேர்வு பயிற்சிகளை வழங்கும் பாஸ்கர்:

ராணுவ அதிகாரி என்பது, மிகவும் பெருமைக்கும், திருப்திக்கும் உரிய ஒரு பதவி. தைரியம், வீரம், கட்டுப்பாடு என, சிறப்பான வாழ்நாள் அனுபவத்தை, தரக்கூடிய பதவி. அதிலும், பள்ளிப் படிப்பிற்குப் பின், நேரடியாக ராணுவமே அளிக்கும் கல்லூரிப் படிப்பையும், ராணுவப் பயிற்சியையும் ஒரு சேரப் பெற்று, ராணுவ அதிகாரியாவது, "நேஷனல் டிபன்ஸ் அகடமி'யால் மட்டுமே சாத்தியம். விரும்பிய கல்லூரிப் படிப்பு, ராணுவப் பயிற்சி, கல்விக் கட்டணம், தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும், அந்த நிறுவனமே பார்த்துக் கொள்கிறது. விரும்பிய கல்லூரிப் படிப்பு, ராணுவ பயிற்சி, கல்விக் கட்டணம், தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும், அந்நிறுவனம் பார்த்துக் கொள்ளும். இந்நிறுவனத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. தேர்வு மொழி ஆங்கிலம் மட்டுமே. கல்வித் தகுதி, மத்திய அல்லது மாநில அரசுகளால், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், பிளஸ் 2 அல்லது, அதற்கு இணையான கல்வியை முடித்திருக்க வேண்டும். அதிகபட்சமாக, 19 வயதிற்குள் இருக்க வேண்டும். இடையில் எந்த வகுப்பிலும், தோல்வியுற்றிருக்கக் கூடாது. இந்தியக் குடிமகனாக இருப்பது அவசியம். உடல் நலத் தேர்வும் உண்டு. மூன்று ஆண்டு படிப்பு முடிந்ததும், முப்படைகளுக்குமான தனித்தனிப் பயிற்சி நிறுவனங்களில், ஏதேனும் ஒன்றுக்கு அனுப்பப்படுவர். இப்பயிற்சி முடித்தவர்களுக்கு, "லெப்டினென்ட்' என்ற நிலையில், அதிகாரியாக நேரடி பதவி கிடைக்கும். துவக்க சம்பளமே, 40 ஆயிரம் ரூபாய் என்பதால், போட்டி அதிகம்.


dinamalar
avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: நிறைவான ஊதியத்தில் நிலையான வேலை!

Post by பேகன் on Wed Dec 07, 2011 10:18 am

நன்றி ஜேசுதாஸ்!!
avatar
பேகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 775
மதிப்பீடுகள் : 106

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum