ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 SK

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 SK

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 SK

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 SK

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நேர்முகத்தேர்வின் வகைகளை அறிதல் முக்கியம்

View previous topic View next topic Go down

நேர்முகத்தேர்வின் வகைகளை அறிதல் முக்கியம்

Post by ரேவதி on Wed Dec 07, 2011 12:03 pm

பணிக்கான இன்டர்வியூ என்பது பொதுவாகவே ஒரு சிக்கல்வாய்ந்த செயல்பாடுதான். ஆட்கள் எடுப்பது தொடர்பான ஒரு இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக, பல நிறுவனங்கள் பலநிலைகளிலான இண்டர்வியூ செயல்பாடுகளை மேற்கொள்ளும்.

ஸ்கிரீனிங் இன்டர்வியூ, மனிதவள அலுவலர்கள்(HR) நடத்தும் இன்டர்வியூ, ஸ்ட்ரெஸ்(Stress) இன்டர்வியூ, Situational இன்டர்வியூ மற்றும் தொழில்நுட்ப இன்டர்வியூ என்று பலநிலைகளிலான இன்டர்வியூக்கள் நடத்தப்படுகின்றன.

Screening இன்டர்வியூ

Screening இன்டர்வியூ என்பது, ஆழமான பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில், போட்டியில் இருக்கும் நபர்களின் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுப்பதாகும். இந்தவகை இன்டர்வியூவில், ஒரு குறிப்பிட்ட நிலையிலான கேள்விகள் கேட்கப்பட்டு, அதன்படி பொருத்தமான நபர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தமுறையில் சீருடைத் தன்மையை பின்பற்ற வேண்டி, பல நபர்களுக்கும் ஒரேவிதமான கேள்விகளே கேட்கப்படும்.
இதுபோன்ற நேர்முகத் தேர்வுகள் வளாகங்களில் நடத்தப்படலாம். அதேசமயம், இந்தவகை நேர்முகத் தேர்வின்போது ஒருவர் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அதிகளவிலான வேலை தேடுநர்கள் இந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள நேரிடலாம். எனவே, உங்களுக்கான நேரம் மிக குறைவானதாக இருக்கலாம். எனவே, அந்த குறைந்த நேரத்திலேயே உங்களை நீங்கள் சிறப்பாக வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும்.

HR இன்டர்வியூ

ஒரு நிறுவனத்தின் தன்மை மற்றும் பணித் தேவைகளுக்கு ஏற்றவகையில், ஒரு நபரின் குணநலன்கள், தன்மைகள் மற்றும் திறன்களைக் கண்டறிவதே இந்தவகை இன்டர்வியூவின் முக்கிய நோக்கம். அதேசமயம், உங்களின் மொழித்திறன் மற்றும் தகவல்தொடர்பு திறனும் சோதிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட துறையில் உங்களுக்கு இருக்கும் அறிவைவிட, அத்துறையின் மீதான உங்களது ஆளுமையை சோதிப்பதே இந்த இன்டர்வியூவின் முக்கிய நோக்கம். எனவே, சம்பந்தப்பட்டக் குழுவை கவரும் விதத்தில் உங்களின் செயல்பாடு அமைய வேண்டும்.

Stress இன்டர்வியூ

ஒரு சிக்கலான சூழலை சமாளிக்கும் திறனை நீங்கள் பெற்றுள்ளீர்களா? என்பதை சோதிக்கவே இந்த இன்டர்வியூ. ஏனெனில் சிலவகைப் பணிகளுக்கு இந்த திறன் கட்டாயம் தேவை. உங்களிடம் பொதுவான நிலையில் நல்ல ஆளுமை இருந்தாலும்கூட, குறிப்பிட்ட பணிச் சிக்கலை சமாளிக்கும் திறன் இருக்கிறதா? என்பதற்கே முக்கியத்துவம் தரப்படும். எனவே, அதுதொடர்பான சிக்கலான கேள்விகள் உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் அளிக்கும் பதில் தவறாக இருந்தாலும்கூட, சூழலுக்கு பொருத்தமான வகையில் அது இருக்க வேண்டும்.

Situational இன்டர்வியூ

இந்தவகை இன்டர்வியூ Stress இன்டர்வியூ போன்றதே. ஒரு யூக அடிப்படையிலான சூழலை உங்களுக்குத் தெரிவித்து, அதன்பொருட்டு நீங்கள் எவ்வாறு செயல்படுவீர்கள் என்று கேட்கப்பட்டு, உங்களின் பதிலை வைத்து திறன் மதிப்பிடப்படும். எனவே, குறிப்பிட்ட பணிக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை, குழுவுக்கு நிரூபிக்கும் அளவு நீங்கள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப இன்டர்வியூ

HR இன்டர்வியூவைத் தொடர்ந்து, இந்த இன்டர்வியூ நடைபெறும். மற்றவகை இன்டர்வியூக்களோடு தொடர்புபடுத்துகையில், இது பரந்தளவிலான மற்றும் கடினமான இன்டர்வுயூ ஆகும். சில நிபுணர்கள் குழுவாக அமர்ந்து, துறைப்பற்றிய உங்களின் ஆழமான அறிவை சோதிப்பார்கள். உங்களின் புரிந்துணர்வுத் திறனும் இதில் சோதிக்கப்படும். தொழில்நுட்பத் துறை என்பது மிக முக்கியமானது என்பதால், அதுதொடர்பாக தேர்வு செய்யப்படும் பணியாளர் தகுதியானவராக இருக்க வேண்டும் என்பதில் நிறுவனம் சிறப்பு கவனம் செலுத்தும்.

தினமலர்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நேர்முகத்தேர்வின் வகைகளை அறிதல் முக்கியம்

Post by நியாஸ் அஷ்ரஃப் on Wed Dec 07, 2011 12:10 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
பயனுள்ள பதிவு, மிக அவசியமானதும் கூட.. பதிவிற்கு நன்றி ரேவதி .. நன்றி
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: நேர்முகத்தேர்வின் வகைகளை அறிதல் முக்கியம்

Post by பேகன் on Wed Dec 07, 2011 12:12 pm

நல்ல பதிவு!!! நன்றி ரேவதி!! அன்பு மலர்
avatar
பேகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 775
மதிப்பீடுகள் : 106

View user profile

Back to top Go down

Re: நேர்முகத்தேர்வின் வகைகளை அறிதல் முக்கியம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum