ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

திட்டி வாசல்
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 ayyasamy ram

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

‌தோற்ற தலைவரிடம் ஒரு பேட்டி

View previous topic View next topic Go down

‌தோற்ற தலைவரிடம் ஒரு பேட்டி

Post by முஹைதீன் on Wed Dec 07, 2011 1:58 pm

‌தோற்றதலைவரிடம் ஒரு பேட்டி

உங்க கட்சி இந்த தேர்தல்ல படுதோல்வி அடைஞ்சிருக்கே அதபத்தி--

உங்க கேள்வியி்லேயே பதில் இருக்கு எஙக எம்்எல்ஏ எம்பி எல்லாம் கடந்த கழகஆட்சில ஒக்காராம துரங்காம ஓடிஓடி உழைத்திருக்கிறாங்க அதற்குததான் படுத்து ரெஸ்ட் எடுக்கட்டும்னு கடவுள் இந்த ‌கௌரவ தோல்விய கொடுத்திருக்கார்

நீங்க பகுத்தறிவுவாதியாச்சே அப்ப கடவுள நம்பறீங்களா-?
நீங்க நம்பறீங்கல்ல அதற்காகத்தான் இந்த பதில்

நான் கும்பிடுறது ‌உங்க புத்திக்கு எப்படி ‌‌‌‌‌‌தெரியும்-?
அதான் ஒங்க ‌நெத்தியே சொல்லுதே

நில அபகரிப்பு புகார்ல நிறைய பேர் உள்ள போறாங்களே-?
2000 வருசத்துக்கு முன்னால இமயமலைய தாண்டி நம்ம நாட்டுக்குள்ள வந்தவர்தான் அலெக்சாண்டர்.ஆப்கானிஸ்தானிலிருந்து முகம்மது கஜினி ,டெல்லிய பிடிச்சார் அப்பறம் வடக்கிலிருந்து தெற்க‌ ‌‌மொகலாயமன்னர்கள் படையெடுத்து ஆண்டாஙக இதெல்லாம் எதற்கு நிலத்துக்காகத்தான் அரசர்கள் அந்தக்காலத்துல பண்ணா வெற்றிச்சரித்தரம் நாங்க பண்ணா கேஸ் போடறாங்க. நாங்க ‌‌ வெறும் கிரவுண்ட் கணக்குலதான் பண்‌றோம் அதக்
கூட தப்புன்னா என்ன ஜனநாயகம்?

சொத்துக்குவிப்பு வழக்குல நிறையபேர் உள்ள போ‌றாங்களே ‌?

என் காலத்துக்கு முன்ன சுதந்திரத்துக்காக ‌சிறைக்கு போனாங்க எங்க காலத்துல மிசா, மொழிப்பேரர் ,இந்தி ‌எதிர்ப்புன்னு சிறைக்கு போனோம் இப்ப அப்படி சொல்லிக்கறமாதிரி ‌கௌ‌ரவமான எந்த நல்ல காரணமும் இந்தத் ‌ ‌தலைமுறை அரசியல்வாதி க்கு இல்லியே இப்படியாவது சிறை அனுபவம் கிடைக்குதே சொத்துக்குவிப்பு வழக்குல ‌சிறைக்குப்போனாலும்
போயிட்டு வந்தபிறகு ‌ வழக்கு போயிடும் சொத்து மிஞ்சிடுதே
அதனால எதற்கும் அஞ்சமாட்டார்கள் எங்கள் கழகக்கண்மனிகள்


இப்ப நிறையபேர் ஒங்க கட்சில இருந்து ஆளுங்கட்சிக்கு தாவிட்டாங்களே வருத்தமாயில்லையா?

நிச்சயமா இல்ல ‌ ஏன்னா அவங்கள அனுப்பி வைச்சதே நான்தான் அதான் ராசதந்திரம் அவங்க ஒரு ஒற்றர் படைமாதிரி 5 வருசத்திற்கு அப்புறம் அவங்க தாய்க்கழகத்துக்கே திரும்பி வந்துடுவாங்க


இப்ப போனதே தாய்க்ழகத்துக்குத்தரனே
இங்க தான் நீங்க தமிழ புரிஞ்சிக்கனும் அம்மா தாய் உறவுமுறையில அர்த்தம் ஒண்ணுதான் ஆனா அரசியல்ல அர்த்தம் மாறுது தாய்க்கழகம்னு சொன்னது எங்க கட்சியத்தான்

உங்களுக்குப்பிறகு கட்சிதலைமை யாருக்கு தலைவர் யார்?

அத பொதுக்குழுதான் கூடி முடிவெடுக்கும்

‌‌பொதுக்குழுல முக்கால் வாசிப்பேர் உள்ள போயிட்டடாங்ளே?

யோவ் பொதுக்குழு இல்லன்னா ஒரு புதுக்குழு கூடும்யா

கடைசியா ஒரு கேள்வி
கடவுள் இருக்கிறாரா?
இருக்கிறார்னு நினைக்கறவங்களுக்கு இருக்கிறார் இல்லன்னு நினைக்கறவங்களுக்கு இல்ல

நீங்க ஆத்திகனா நாத்திகனா
நான் முதல்ல நல்ல தகப்பன் நல்ல கணவன் நல்ல து‌ணைவன்

http://theerakkadhal.blogspot.com/2011/12/blog-post_06.html
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: ‌தோற்ற தலைவரிடம் ஒரு பேட்டி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Dec 07, 2011 4:13 pm

அருமை...அருமை ...எல்லாம் உண்மைதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: ‌தோற்ற தலைவரிடம் ஒரு பேட்டி

Post by கேசவன் on Wed Dec 07, 2011 6:56 pm

சூப்பருங்க சூப்பருங்க
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: ‌தோற்ற தலைவரிடம் ஒரு பேட்டி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum