ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தீபம் 05/12/17
 Meeran

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 sukumaran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்த வார நகைச்சுவைகள்

View previous topic View next topic Go down

Re: இந்த வார நகைச்சுவைகள்

Post by Tamilzhan on Sun Sep 27, 2009 10:47 pm

தலைவருக்கு தேர்தல் பற்றி விழிப்புணர்ச்சியே இல்லைன்னு எப்படி சொல்றீங்க ?
ஓட்டுகளைப் பிரிக்கணும்னு சொன்னா தனக்குக் கூரையேறிய அனுபவம் நிறைய உண்டுங்கறhரே *
_________________________________________________________________________________________________
பொண்ணு சுமாரத்தான் பாடுவா *
பையனும் சுமாரத்தான் சமைப்பான் *
சரி, கல்யாணம் எப்ப வைச்சுக்கலாம் ?
_________________________________________________________________________________________________
வளவளன்னு பேசாம, சுருக்கமா ஒரே வார்த்தையிலே புரியும்படி சொல்லு.
செலவுக்கு 1000 ரூபாய் கடன் வேணும் *
_________________________________________________________________________________________________
என்னது... திருவோடு ஃபிலிம்ஸh ?
ஆமாம், நாலைஞ்சு பிச்சைக்காரங்க ஒண்ணா சேர்ந்து மெகா பட்ஜெட்ல படம் எடுக்கிறhங்க *
_________________________________________________________________________________________________
எங்க கூட்டுக் குடும்பத்தில் அறுபது பேர் இருக்கோம்.
அப்ப தேர்தல் கூட்டணிக்குப் பேச்சு நடத்தலாமே ?
_________________________________________________________________________________________________
எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடுறீங்க.. .?
பொண்டாட்டி சம்பாத்தியத்துல உட்கார்ந்து சாப்பிடறhன்னு மத்தவங்க கேலி பண்ணக் கூடாதுல்லே.. .*
_________________________________________________________________________________________________
அந்த சாமியார் நடிகைகளோட மேனியழகு நிஜம் தானானு பல பேர் கிட்ட விசாரிக்கிறhர் *
தீர விசாரிப்பதே மெய்னு நினைக்கறhர் போல *
_________________________________________________________________________________________________
நாலஞ்சு ராஜpனாமா கடிதம் எழுதிக் குடு;ங்க தலைவரே *
எதுக்குப்பா ?
பேப்பர்ல அப்பப்ப ஏதாவது நியூஸ் வந்தால் ஆட்சிக்கு நல்லது *
_________________________________________________________________________________________________
அவர் பல் டாக்டரா ?
எப்படித் தெரிஞ்சது ?
பல்லாண்டு வாழ்க-னு வாழ்;த்தறதுக்குப் பதிலா *, பல் ஆடி - வாழ்கனு சொல்றhரே *
_________________________________________________________________________________________________
நம்ம தலைவர் தீவிர ராமராஜன் ரசிகர் ஆயிட்டார்ன்னு சொல்றீயே... எப்படி ?
நான் ஊழலே பண்ணலைன்னு நிரூபிக்க - வேப்பிலை கட்டி, கையிலே தீச்சட்டி ஏந்தி பூ மிதிக்கத் தயார்னு சொல்றhரே *
_________________________________________________________________________________________________
தலைவருக்கு எல்லாமே பொருத்தமாய் அமைஞ்சிடுச்சா... எப்படி ? *
அவருக்கு ஒரு சின்ன வீடாம் * தேர்தலில் அவர் சின்னமும் வீடாம் *
_________________________________________________________________________________________________
அவன் சோழர் பரம்பரை, துணிக்கடை வெச்சிருக்கானா... அவன் பெயர் ?
குளோத் (ஊடடிவா) துங்க சோழன் *
_________________________________________________________________________________________________
நான் மேலே படிக்கப் போறேன் *
ஆயல-லேதான் விடுமுறை ஆச்சே *
_________________________________________________________________________________________________
தலைவர் சரியான கோழை *
என்னவாம் ?
புலி, யாகம், ரத்தம் இந்த மாதிரி செய்திக்குப் பிறகு வீட்;டுச் சமையல்ல புளி உபயோகப் படுத்தறதைக்கூட விட்டுட்டார் *
_________________________________________________________________________________________________
உனக்கு அப்பா பிடிக்குமா... அம்மா பிடிக்குமா ?
எனக்கு சித்திதான் பிடிக்கும் *
_________________________________________________________________________________________________
சிகை அலங்காரம் செய்ய வந்த பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே... என்னாச்சு ?
பின்னி எடுத்துட்டா *
_________________________________________________________________________________________________
என் - பையனுக்கு ராஜh-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு *
ஏன் என்ன ஆச்சு ?
எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான் *
_________________________________________________________________________________________________
என் மனைவி என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா *
என் மனைவி என் மேலே கோபம்னா சமைப்பா *
_________________________________________________________________________________________________
ஆபீஸில் உன் மேலே குற்றச்சாட்டு எழுந்துள்ளதா ? என்ன ?
நான் எழுந்திருக்கிறதே இல்லைன்னு *
_________________________________________________________________________________________________
அதிரடி மெகா சீரியல் எடுக்கிறீங்களா... என்ன தலைப்பு ?
இதுவாடா முடியும் *
_________________________________________________________________________________________________
நேற்று ஏன் லீவு ?
ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே துhங்கிட்டேன் சார் *
_________________________________________________________________________________________________
சதா வாந்தி வருது டாக்டர் *
சாதா வாந்தியா... ஸ்பெஷல் வாந்தியா *
_________________________________________________________________________________________________
போஸ்ட் மேனைக் காதலிக்கிறீயே... என்ன சொல்றhர் ?
ரிஜpஸ்டர் மேரேஜ; பண்ணிக்கலாம்கிறhர் *
_________________________________________________________________________________________________
அந்த டாக்டர் போலின்னு எப்படிச் சொல்றே ?
சுகர் டெஸ்ட் பண்ண எவ்வளவுன்னு கேட்டா ஒரு கிலோ 20 ரூபாய்ங்கறhரே *
_________________________________________________________________________________________________
வெயிலுக்கு எங்கேயாவது வெளியூர் போகலாம்னு இருக்கேன். .*
வெயிலுக்கா... அதுக்கு ஏண்டா வெளியூர் போறே ? சும்மா வெளியிலே போய் நில்லு... போதும்.. .*
_________________________________________________________________________________________________
என்னப்பா... என் பாடு எவ்வளவோ தேவலாம்னு சொல்லிக்கிட்டுப் போற ?
தேர்தல்ல நிக்கிறவங்க படுற பாட்டைப் பார்த்துட்டுச் சொல்றேன் தாயி *
_________________________________________________________________________________________________
ஹலோ டாக்டர் ஸ்ரீதரா ..? அவசரமா ஒரு நுhறு ரூபாய் இருந்தா கொடுக்க முடியுமா ..?
யாருய்யா நீ டெலிபோன்ல கடன் கேட்கறது ?
நான்தான் உங்க பேஷண்ட்... நீங்கதானே ஏதாவது அவசரம்னா உடனே போன் பண்ணச் சொன்னீங்க *
_________________________________________________________________________________________________
டாக்டர் சொன்ன இடத்துல நான் எக்ஸ்ரே எடுக்காம கொஞ்சம் தள்ளி எடுத்துட்டேன். அதுக்குப் போய் டாக்டர் எக்ஸ்ரேவைப் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாரு *
அப்படியா.. .*
ஆமாம்... டாக்டர் அவரோட தம்பி கிளினிக்ல எக்ஸ்ரே எடுக்கச் சொன்னாரு. நான் தள்ளி பக்கத்துல இருந்த வேற ஒரு கிளினிக்ல எடுத்துட்டேன்.
_________________________________________________________________________________________________
உன் வீட்டுக்காரர் என்ன எப்ப பார்த்தாலும் தலைல கட்டு போட்டுட்டிருக்காரு ?
நான்தான் சொன்னேனே... அவரு சின்ன விஷயத்துக்கெல்லாம் மண்டையைப் போட்டு உடைச்சுப்பாருன்னு...
_________________________________________________________________________________________________
ரொம்ப அக்கிரமமா இருக்கு *
எது ?
என் மனைவி என்கிட்டேயே வி.ஆர்.எஸ். கேட்கிறh *
_________________________________________________________________________________________________
வி.ஆர்.எஸ். திட்டத்துல ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டீங்களாமே...
பின்னே... இப்பல்லாம் துhக்கமே வரமாட்டேங்குது * எத்தனை நேரம்தான் ஆபீஸ்ல கொட்டு கொட்டுன்னு உட்கார்ந்துகிட்டு இருக்கறது ? *
_________________________________________________________________________________________________
டாக்டரா இருக்கிற உங்க பையனுக்கு எதுக்கு டாக்டர் பெண்ணையே பார்க்கறீங்க...?
கிளினிக்ல அவனுக்கு பேச்சுத் துணைக்கு ஒரு ஆள் கிடைக்குமே *
_________________________________________________________________________________________________
எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருக்கிற விஷயம் என் மனைவிக்குத் தெரியாது *
ஏன்... தெரிஞ்சா கவலைப்படுவாங்களா ?
இல்லை... நிறைய ஸ்வீட் பண்ணி கொடுத்துடுவா *
_________________________________________________________________________________________________
என்ன உங்க பாக்கெட்ல பிளேடு இருக்கு ?
நான்தான் சொன்னேனே... பஸ்ல யாரோ என் பாக்கெட்ல பிளேடு போட்டுட்டாங்கனு *
_________________________________________________________________________________________________
எங்க ஆபீஸ்ல மானேஜர் இருக்காரு, ஸ்டெனோ இருக்காங்க...
இதை ஏன் என்கிட்டே வந்து சொல்றீங்க ?
நீங்கதானே படிச்சுட்டு யாராவது வேலை இல்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க *
_________________________________________________________________________________________________
உங்க மனைவிகிட்டே உங்களுக்குப் பிடிச்ச விஷயம் எது ?
என்ன சண்டை வந்தாலும், கோபம் இருந்தாலும், என்னோட சமையல்ல மட்டும் குறையே சொல்ல மாட்டா *
_________________________________________________________________________________________________
உங்கள் வயிற்றில் நிறைய ஸ்பூன்;கள் கிடக்கிறதே *
நீங்கதானே மருந்து கொடுத்து இரண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க.
_________________________________________________________________________________________________
இண்டர்வியூவுக்கு வந்த என்கிட்டே தாத்தா, பாட்டி பற்றி விசாரிக்கறீர்களே ?
ஆமாய்யா... வேலைக்குச் சேர்ந்ததும் அவங்க செத்துட்டாங்க, இவங்க போய்ட்டாங்கன்னு அடிக்கடி லீவ் போட்டுறக்கூடாது இல்லையா ?
_________________________________________________________________________________________________
உங்க தாத்தா ஏன் துhங்கும் போதுகூட கைல தடியைப் பிடிச்சுக்கிட்டே துhங்கறhரு...?
அவருக்கு துhக்கத்துல நடக்கிற வியாதி இருக்கு. அதான்...
_________________________________________________________________________________________________
ஒரு ஓட்டோட மதிப்பு பத்து லட்சம்னு வேட்பாளர் புலம்பறhரே * ஏன் ?
எலக்ஷனில் ஒரு கோடி செலவு பண்ணியும் அவருக்கு பத்து ஓட்டுதானே விழுந்திருக்கு *
_________________________________________________________________________________________________
கண்ணுல மண்ணு விழுந்திடிச்சின்னு ட்ரீட்மெண்ட் பண்ணிக்கிட்டாரே அவர் ஃபீஸ் கொடுக்காமல் போயிட்டார் டாக்டர்...
நம்ம கண்ணுல மண்ணைத் துhவிட்டுப் போயிட்டானா... ?
_________________________________________________________________________________________________
என்ன... உன் மாமியாரோட நன்மைக்காகத்தான் நீ தனிக்குடித்தனம் போறியா ?
ஆமாம். ஏன்னா அவங்களைப் பார்க்கும்போதெல்லாம் என்னை அறியாமல் எனக்குள் பாக்ஸிங் மூட் ஏற்படுதே *
_________________________________________________________________________________________________
அந்த இ.என்.டி. டாக்டர் என்ன மருந்து சீட்டுல மஞ்சள் தடவி கொடுக்கறhரு..?
குழந்தைக்கு காது குத்தலுக்கு மருந்து எழுதிக் கொடுத்திருக்காரு...
_________________________________________________________________________________________________
என்ன * பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை பாத்ரூம் பக்கத்துல உட்கார வெச்சிருக்கீங்க...?
திடீர்னு அவங்க பெண்ணை பாட்டு பாடச் சொல்லிட்டாங்கன்னா... என் பொண்ணுக்கு பாத்ரூம்ல பாடிதான் பழக்கம்.
_________________________________________________________________________________________________
பாகவதர் வீக்-கா இருக்காரே...?
அவருக்கு சப்த ஜுரம் *
_________________________________________________________________________________________________
முனிவர் வீட்டுக் கல்யாணம்னு எப்படிச் சொல்றே ?
சாப முகூர்த்தப் பத்திரிகைன்னு போட்டிருக்கே.
_________________________________________________________________________________________________
இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல *
அப்படியா ?
கீழே கிடந்த மேப்பைக் கவனிக்காம முழுசா மிதிச்சிட்டாரு *
_________________________________________________________________________________________________
அவர்தான் எனக்கு மெக்கானிக் தொழில் சொல்லிக் கொடுத்தவர் *
ஸ்குரு நாதர்னு சொல்லு...
_________________________________________________________________________________________________
நன்றி கெட்ட நாய் ஜhக்கிரதை-ன்னு போர்டு மாட்டி இருக்கீங்களே ஏன் ?
பின்னே என்ன சார் ? வளர்த்த என்னையே கடிச்சிடுச்சே *
_________________________________________________________________________________________________
என்னடி இது... உன் கணவர் நைட்டி மாட்டிகிட்டு துவைக்கிறhர் ?
வெளியிலிருந்து பாக்கறவங்களுக்கு நான் துவைக்கற மாதிரி தெரியுமே *
_________________________________________________________________________________________________
உலகிலேயே மிக நீளமான மெகா சீரியல் அவர் தயாரிக்கிறhர் *
அப்படியா ?
ஆமாம். டைட்டில் சாங் மட்டும் நாலு வாரம் வரும்னா பாருங்களேன் *
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum