|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...by புரட்சி Today at 1:35 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Manik Today at 1:33 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 12:22 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1 கப்
பூசணிக்காய் -10 துண்டுகள்
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன்
வாழைக்காய் -1
காரெட் -1
தக்காளி- 100 கிராம்
வெங்காயம் -2
கத்திரிக்காய் - 2
முருங்கைகாய்- 2
மாங்காய் -1
கருவேப்பிலை சிறிது
மல்லித் தலை புதினா தலை கொஞ்சம்
மசாலாதூள்-3 ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
பட்டை -சிறிது
லவங்கம் -2
ஏலக்காய்-2
மஞ்சள் தூள் தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
குக்கரில் பருப்பு இஞ்சி பூண்டு விழுது கொஞ்சம் வெங்காயம் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும் .பிறகு எல்லா காய்கறிகளையும் சேர்த்து வேகவைக்க வேண்டும் .
எல்லா காய்கறிகளும் வெந்ததும் அத்துடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அத்துடன் மீதி இருக்கும் இஞ்சிபூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் காய்கறிகளுடன் சேர்த்து வேக வைத்த பருப்பு, ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விடவும் .கடைசியில் மல்லித்தலை புதினாத்தலை சேர்த்து இறக்கவும்.
சுவையான காய்கறி தாளிச்சா ரெடி..
செய்து பார்த்துட்டு எப்படினு சொல்லுங்க சுதா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
நானும் இதை செய்து பார்க்கிறேன் பானு.
நன்றி உன் பகிர்வுக்கு.
நன்றி உன் பகிர்வுக்கு.

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
உமா wrote:நானும் இதை செய்து பார்க்கிறேன் பானு.
நன்றி உன் பகிர்வுக்கு.
பகிர்வா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
ஜாஹீதாபானு wrote:உமா wrote:நானும் இதை செய்து பார்க்கிறேன் பானு.
நன்றி உன் பகிர்வுக்கு.
பகிர்வா![]()
![]()
![]()
ஆமா உனக்கு தெரிந்த சமையல் குறிப்பை எங்களுடன் பகிர்ந்து கொள்கிறாய்.
அதற்க்கு தான் நன்றி.

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
உமா wrote:ஜாஹீதாபானு wrote:உமா wrote:நானும் இதை செய்து பார்க்கிறேன் பானு.
நன்றி உன் பகிர்வுக்கு.
பகிர்வா![]()
![]()
![]()
ஆமா உனக்கு தெரிந்த சமையல் குறிப்பை எங்களுடன் பகிர்ந்து கொள்கிறாய்.
அதற்க்கு தான் நன்றி.![]()
![]()
![]()
![]()

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
ஆட்டுக்கறி போட்டு பண்ணுவாங்களே அது எப்படி பண்ணுறது

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
நான் 108 - க்கு ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்ரேவதி wrote:நானும் செய்து பார்க்கிறேன்
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
என்னதான் இருந்தாலும் இதில் கொஞ்சம் எலும்புகள் சேர்த்தால், குறிப்பாக நல்லி எலும்புகள் சேர்த்தால் அதன் ருசியே வேறுதான். உங்க ஊர்லே தலைப்பக் கட்டு நாய்டு பிரியாணிக் கடை இருந்தா சாப்பிட்டுப் பாருங்க
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
ராஜா wrote:நான் 108 - க்கு ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்ரேவதி wrote:நானும் செய்து பார்க்கிறேன்
ஒரு ப்லோவா போக விடமாட்டீங்க... என்ன சொன்னாலும் உடனே கேட்டூ போட வேண்டியது

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
இந்த வெள்ளிக்கிழமை நீங்க சொன்ன நெய் சோறும், தாளிச்சாவும் செய்து பார்த்துட்டு சொல்றேன் பானு.
எனக்காக குறிப்பு கொடுத்ததுக்கு நன்றிகள் பல.
எனக்காக குறிப்பு கொடுத்ததுக்கு நன்றிகள் பல.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
ராஜா wrote:ஆட்டுக்கறி போட்டு பண்ணுவாங்களே அது எப்படி பண்ணுறது
http://www.eegarai.net/t68707-topic?theme_id=147
இதுல பாருங்க ராஜா நீங்க ரொம்ப லேட்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
ரேவதி wrote:ராஜா wrote:நான் 108 - க்கு ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்ரேவதி wrote:நானும் செய்து பார்க்கிறேன்
ஒரு ப்லோவா போக விடமாட்டீங்க... என்ன சொன்னாலும் உடனே கேட்டூ போட வேண்டியது
நீ தைரியமா செய் ரே நான் இருக்கேன் உனக்கு பக்கபலமா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
உதயசுதா wrote:இந்த வெள்ளிக்கிழமை நீங்க சொன்ன நெய் சோறும், தாளிச்சாவும் செய்து பார்த்துட்டு சொல்றேன் பானு.
எனக்காக குறிப்பு கொடுத்ததுக்கு நன்றிகள் பல.

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
ஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:ராஜா wrote:நான் 108 - க்கு ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்ரேவதி wrote:நானும் செய்து பார்க்கிறேன்
ஒரு ப்லோவா போக விடமாட்டீங்க... என்ன சொன்னாலும் உடனே கேட்டூ போட வேண்டியது
நீ தைரியமா செய் ரே நான் இருக்கேன் உனக்கு பக்கபலமா![]()
![]()
![]()
அதுக்கு ஏன் ஒடுறீங்க..
யார் என்ன சொன்னாலும் நான் இதை சமைத்து ராஜா அண்ணாக்கு கொடுதே தீருவேன்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum