|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by வை.பாலாஜி Today at 1:36 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 12:22 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
First topic message reminder :
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1 கப்
பூசணிக்காய் -10 துண்டுகள்
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன்
வாழைக்காய் -1
காரெட் -1
தக்காளி- 100 கிராம்
வெங்காயம் -2
கத்திரிக்காய் - 2
முருங்கைகாய்- 2
மாங்காய் -1
கருவேப்பிலை சிறிது
மல்லித் தலை புதினா தலை கொஞ்சம்
மசாலாதூள்-3 ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
பட்டை -சிறிது
லவங்கம் -2
ஏலக்காய்-2
மஞ்சள் தூள் தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
குக்கரில் பருப்பு இஞ்சி பூண்டு விழுது கொஞ்சம் வெங்காயம் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும் .பிறகு எல்லா காய்கறிகளையும் சேர்த்து வேகவைக்க வேண்டும் .
எல்லா காய்கறிகளும் வெந்ததும் அத்துடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அத்துடன் மீதி இருக்கும் இஞ்சிபூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் காய்கறிகளுடன் சேர்த்து வேக வைத்த பருப்பு, ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விடவும் .கடைசியில் மல்லித்தலை புதினாத்தலை சேர்த்து இறக்கவும்.
சுவையான காய்கறி தாளிச்சா ரெடி..
செய்து பார்த்துட்டு எப்படினு சொல்லுங்க சுதா
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1 கப்
பூசணிக்காய் -10 துண்டுகள்
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன்
வாழைக்காய் -1
காரெட் -1
தக்காளி- 100 கிராம்
வெங்காயம் -2
கத்திரிக்காய் - 2
முருங்கைகாய்- 2
மாங்காய் -1
கருவேப்பிலை சிறிது
மல்லித் தலை புதினா தலை கொஞ்சம்
மசாலாதூள்-3 ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
பட்டை -சிறிது
லவங்கம் -2
ஏலக்காய்-2
மஞ்சள் தூள் தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
குக்கரில் பருப்பு இஞ்சி பூண்டு விழுது கொஞ்சம் வெங்காயம் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும் .பிறகு எல்லா காய்கறிகளையும் சேர்த்து வேகவைக்க வேண்டும் .
எல்லா காய்கறிகளும் வெந்ததும் அத்துடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அத்துடன் மீதி இருக்கும் இஞ்சிபூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் காய்கறிகளுடன் சேர்த்து வேக வைத்த பருப்பு, ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விடவும் .கடைசியில் மல்லித்தலை புதினாத்தலை சேர்த்து இறக்கவும்.
சுவையான காய்கறி தாளிச்சா ரெடி..
செய்து பார்த்துட்டு எப்படினு சொல்லுங்க சுதா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
ரேவதி wrote:ஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:ராஜா wrote:நான் 108 - க்கு ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்ரேவதி wrote:நானும் செய்து பார்க்கிறேன்
ஒரு ப்லோவா போக விடமாட்டீங்க... என்ன சொன்னாலும் உடனே கேட்டூ போட வேண்டியது
நீ தைரியமா செய் ரே நான் இருக்கேன் உனக்கு பக்கபலமா![]()
![]()
![]()
அதுக்கு ஏன் ஒடுறீங்க..
யார் என்ன சொன்னாலும் நான் இதை சமைத்து ராஜா அண்ணாக்கு கொடுதே தீருவேன்![]()
பாதுகாப்பு ஏற்பாடு பண்ண தான்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
பைசல்
நான் செதுபார்தேன் நன்றாக உள்ளது
இதற்க்கு நன்றி
இதற்க்கு நன்றி

faizalg4s- புதியவர்

- பதிவுகள்: 1
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 08/12/2011
மதிப்பீடு: 10
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
faizalg4s wrote:நான் செதுபார்தேன் நன்றாக உள்ளது
இதற்க்கு நன்றி

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
faizalg4s wrote:நான் செதுபார்தேன் நன்றாக உள்ளது
இதற்க்கு நன்றி
ரொம்ப நன்றி

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
faizalg4s wrote:நான் செதுபார்தேன் நன்றாக உள்ளது
இதற்க்கு நன்றி
நன்றி
http://www.eegarai.net/f1-forumஉங்களை பற்றி உறுபினர் அறிமுகம் பகுதியில் சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்



ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
அலோ எச்சுச்ச்மி , ஒய் திஸ் கொலவெறி... அயம் பெமலி மேன் ...ரேவதி wrote:யார் என்ன சொன்னாலும் நான் இதை சமைத்து ராஜா அண்ணாக்கு கொடுதே தீருவேன்![]()
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
அய்யோ சொல்ல மறந்துட்டேன். போன வெள்ளிக்கிழமை பானு சொல்லி தந்த மாதிரி நெய் சோறும், காய்கறி பருப்பு தாளிச்சாவும் செய்து இருந்தேன்.நல்லா இருந்துச்சு.எல்லாத்துக்குமே குறை சொல்ற மாமா இதுல எந்த குறையும் சொல்லாம சாப்பிட்டதே எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்து கொண்டேன்.
நன்றி பானு
நன்றி பானு

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
பாவம் ,, உதயகுமார் மனசுல என்ன நினைச்சுட்டு சாப்பிட்டாரோ.....உதயசுதா wrote:எல்லாத்துக்குமே குறை சொல்ற மாமா இதுல எந்த குறையும் சொல்லாம சாப்பிட்டதே எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்து கொண்டேன்.
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
ராஜா wrote:பாவம் ,, உதயகுமார் மனசுல என்ன நினைச்சுட்டு சாப்பிட்டாரோ.....உதயசுதா wrote:எல்லாத்துக்குமே குறை சொல்ற மாமா இதுல எந்த குறையும் சொல்லாம சாப்பிட்டதே எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்து கொண்டேன்.![]()
உங்களுக்கு எல்லாம் என் மாமாவை பார்த்தா கிண்டலா போச்சு. (மாமா நீங்க எங்க இருக்கீங்க?ராஜா உங்களை கிண்டல் பண்ணிட்டு இருக்கார் வந்து என்னன்னு கேளுங்க)

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
"ராஜா நீங்க தான் என் மனசாட்சின்னு" அவர் இப்ப தான் எனக்கு எஸ்எம்எஸ் அனுப்பினார்உதயசுதா wrote:உங்களுக்கு எல்லாம் என் மாமாவை பார்த்தா கிண்டலா போச்சு. (மாமா நீங்க எங்க இருக்கீங்க?ராஜா உங்களை கிண்டல் பண்ணிட்டு இருக்கார் வந்து என்னன்னு கேளுங்க)
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
உதயசுதா wrote:அய்யோ சொல்ல மறந்துட்டேன். போன வெள்ளிக்கிழமை பானு சொல்லி தந்த மாதிரி நெய் சோறும், காய்கறி பருப்பு தாளிச்சாவும் செய்து இருந்தேன்.நல்லா இருந்துச்சு.எல்லாத்துக்குமே குறை சொல்ற மாமா இதுல எந்த குறையும் சொல்லாம சாப்பிட்டதே எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்து கொண்டேன்.
நன்றி பானு
நிஜமாவா ரொம்ப நன்றி
அண்ணனை கேட்டதா சொல்லுங்க பாவம் அவர்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:அய்யோ சொல்ல மறந்துட்டேன். போன வெள்ளிக்கிழமை பானு சொல்லி தந்த மாதிரி நெய் சோறும், காய்கறி பருப்பு தாளிச்சாவும் செய்து இருந்தேன்.நல்லா இருந்துச்சு.எல்லாத்துக்குமே குறை சொல்ற மாமா இதுல எந்த குறையும் சொல்லாம சாப்பிட்டதே எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்து கொண்டேன்.
நன்றி பானு
நிஜமாவா ரொம்ப நன்றி![]()
அண்ணனை கேட்டதா சொல்லுங்க பாவம் அவர்
![]()
பானு யு டூ.
அவர் பாவம் இல்லை.நான் தான் பாவம்.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: காய்கறி பருப்பு தாளிச்சா !!!!! (உதயசுதாவுக்கு )
உதயசுதா wrote:ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:அய்யோ சொல்ல மறந்துட்டேன். போன வெள்ளிக்கிழமை பானு சொல்லி தந்த மாதிரி நெய் சோறும், காய்கறி பருப்பு தாளிச்சாவும் செய்து இருந்தேன்.நல்லா இருந்துச்சு.எல்லாத்துக்குமே குறை சொல்ற மாமா இதுல எந்த குறையும் சொல்லாம சாப்பிட்டதே எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்து கொண்டேன்.
நன்றி பானு
நிஜமாவா ரொம்ப நன்றி![]()
அண்ணனை கேட்டதா சொல்லுங்க பாவம் அவர்
![]()
பானு யு டூ.
அவர் பாவம் இல்லை.நான் தான் பாவம்.![]()
சாப்பிட்டது அவர் தானே

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











