ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by ஜாஹீதாபானு on Wed Dec 07, 2011 3:14 pm




1.நான் பாடும் மவுன ராகம் கேட்க வில்லையா?-- பாடல் வரி

கடிப்பவர்: மவுன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு

2.ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு-- பாடல் வரி

கடிப்பவர்: அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா

3.உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா?-- பாடல் வரி

கடிப்பவர்: உன் கருப்பான கண்ணம் சிவப்பாகலாமா செருப்படி படலாமா சம்மதம் தானா?

4.வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்-- பாடல் வரி

கடிப்பவர்: முதல்ல ரோட்டை பார்த்து போடா டேய்..போய் சேந்துர போற!!!

5.என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா?-- பாடல் வரி

கடிப்பவர்: அங்க உயிர் போய்டுச்சுன்னு கத்துறாங்க ...உனக்க இங்க பாட்டு கேட்க்குதா..ஓடி போயிடு...

6.நலம் நலமறிய ஆவல்!--பாடல் வரி
கடிப்பவர்: இப்படிக்கு முனுசாமி

7.அதாண்டா இதாண்டா அருனாச்சலம் நாதாண்டா--பாடல் வரி

கடிப்பவர்: சார்,கொஞ்சம் மரியாதையா பேசுங்க!!!

8.மழை வருது மழை வருது குடை கொண்டு வா---பாடல் வரி

கடிப்பவர்: யோவ் யாருய்யா ..அது வானிலை அறிவிப்பாளர ஹீரோவா போட்டது??

9.காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்---பாடல் வரி

கடிப்பவர்: அறிவே கிடையாதா? தலை கீழா உட்கார்ந்தா எழுதுவே?

10.இரவா பகலா நிலவா---பாடல் வரி

கடிப்பவர்: கண்ணாடிய போடுங்க முதல்ல!!

11.ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ---பாடல் வரி

கடிப்பவர்: நம்ம வானிலை அறிக்கையை நம்புனாலே இப்படித்தான்!!!

12.அவள் பறந்து போனாலே---பாடல் வரி

கடிப்பவர்: அதுக்கென்ன பண்றது வந்தவன் அமெரிக்கா மாப்பிள்ளை ஆச்சே!!


நன்றி தமிழ்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by மாணிக்கம் நடேசன் on Wed Dec 07, 2011 4:38 pm

ஆஹா, சூப்பரான ஜோக்சுங்க சாமியோ.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by ஜாஹீதாபானு on Wed Dec 07, 2011 4:42 pm

@மாணிக்கம் நடேசன் wrote:ஆஹா, சூப்பரான ஜோக்சுங்க சாமியோ.
அதிர்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by முஹைதீன் on Wed Dec 07, 2011 4:47 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by உமா on Wed Dec 07, 2011 4:48 pm

சரியான நகைச்சுவைகள் ...

1.நான் பாடும் மவுன ராகம் கேட்க வில்லையா?-- பாடல் வரி

கடிப்பவர்: மவுன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு

இதை படித்தே நான் 10நிமிஷமா சிரிச்சேன்.அப்போ முழுதும் படிச்சு எப்படி சிரிச்சு இருப்பேன் பாரு பானு.


நன்றி தமிழ்
பகிர்வுக்கு நன்றி பானு.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by ரேவதி on Wed Dec 07, 2011 4:51 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது முடியல பாட்டி சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by ஜாஹீதாபானு on Wed Dec 07, 2011 4:53 pm

@ரேவதி wrote: சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது முடியல பாட்டி சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
என்ன செய்யுது ரே சோகம் ஜாலி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by உமா on Wed Dec 07, 2011 4:57 pm

@ரேவதி wrote: முடியல பாட்டி

நம்மள சீக்கிரமா வேலையா விட்டு தூக்கிடுவாங்க ....
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by கோவிந்தராஜ் on Wed Dec 07, 2011 4:58 pm

அக்கா இதுக்கு முன்னாடி இதை இங்கு படிதிருக்கிறேன்
மீண்டும் நினைஊட்டியதற்க்கு நன்றிகள் நன்றி அன்பு மலர்
avatar
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1497
மதிப்பீடுகள் : 397

View user profile http://sugolo.in

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by ரேவதி on Wed Dec 07, 2011 4:59 pm

@உமா wrote:
@ரேவதி wrote: முடியல பாட்டி

நம்மள சீக்கிரமா வேலையா விட்டு தூக்கிடுவாங்க ....
உண்மையதான் அக்கா..சிரிச்சி சிரிச்சி என்னைக்கு ஆஃபிஸ்ல மாட்ட போறேனு தெரியல ரிலாக்ஸ்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by ரேவதி on Wed Dec 07, 2011 5:01 pm

@ஜாஹீதாபானு wrote:
என்ன செய்யுது ரே சோகம் ஜாலி
இந்த கேள்விக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..போட வேண்டியதெல்லாம் சிரிப்பு பதிவுகள் இது என்ன செய்யுதுணு ஒரு கேள்வி வேற..இதை ஒருதடவை கிச்சா அண்ணா போடும்போதே ரொம்ப சிரிச்சிட்டேன் இன்னைக்கு மறுபடியும் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by ஜாஹீதாபானு on Wed Dec 07, 2011 5:03 pm

அப்படியெல்லாம் செய்யமாட்டாங்க உமா நாம இல்லன்னா அவுங்கலாள ஒண்ணும் பண்ணமுடியாது ரிலாக்ஸ்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by உமா on Wed Dec 07, 2011 5:04 pm

@ஜாஹீதாபானு wrote:அப்படியெல்லாம் செய்யமாட்டாங்க உமா நாம இல்லன்னா அவுங்கலாள ஒண்ணும் பண்ணமுடியாது

இப்படி சொல்லி சமாளிக்க வேண்டியது தான்.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by உதயசுதா on Wed Dec 07, 2011 5:06 pm

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



















சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகி அழுவுறேன் பாரு பானு. எல்லாம் உன்னாலதான்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by ஜாஹீதாபானு on Wed Dec 07, 2011 5:06 pm

@உமா wrote:
@ஜாஹீதாபானு wrote:அப்படியெல்லாம் செய்யமாட்டாங்க உமா நாம இல்லன்னா அவுங்கலாள ஒண்ணும் பண்ணமுடியாது

இப்படி சொல்லி சமாளிக்க வேண்டியது தான்.
சோகம் சோகம் இல்ல உமா நிஜம் தான் எங்க சாரெல்லாம் நான் எங்க வேலைய விட்டு நின்னுருவேனோனு பயப்படுவாங்க அங்க எப்படி நடனம் நடனம் நடனம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by ஜாஹீதாபானு on Wed Dec 07, 2011 5:07 pm

@உதயசுதா wrote: அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



















சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகி அழுவுறேன் பாரு பானு. எல்லாம் உன்னாலதான்



இந்தாங்க சுதா என்னால யாரும் கஷ்டப்படக்கூடாது அய்யோ, நான் இல்லை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by உமா on Wed Dec 07, 2011 5:08 pm

@ஜாஹீதாபானு wrote:
இல்ல உமா நிஜம் தான் எங்க சாரெல்லாம் நான் எங்க வேலைய விட்டு நின்னுருவேனோனு பயப்படுவாங்க அங்க எப்படி

இங்கேயும் அப்படிதான் பானு,
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by ஜாஹீதாபானு on Wed Dec 07, 2011 5:11 pm

@உமா wrote:
@ஜாஹீதாபானு wrote:
இல்ல உமா நிஜம் தான் எங்க சாரெல்லாம் நான் எங்க வேலைய விட்டு நின்னுருவேனோனு பயப்படுவாங்க அங்க எப்படி

இங்கேயும் அப்படிதான் பானு,
அப்பா கவலைய விடு சியர்ஸ் சியர்ஸ்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by உமா on Wed Dec 07, 2011 5:18 pm

@ஜாஹீதாபானு wrote:
@உமா wrote:
@ஜாஹீதாபானு wrote:
இல்ல உமா நிஜம் தான் எங்க சாரெல்லாம் நான் எங்க வேலைய விட்டு நின்னுருவேனோனு பயப்படுவாங்க அங்க எப்படி

இங்கேயும் அப்படிதான் பானு,
அப்பா கவலைய விடு

avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by ஜாஹீதாபானு on Wed Dec 07, 2011 5:21 pm

@உமா wrote:
@ஜாஹீதாபானு wrote:
@உமா wrote:
@ஜாஹீதாபானு wrote:
இல்ல உமா நிஜம் தான் எங்க சாரெல்லாம் நான் எங்க வேலைய விட்டு நின்னுருவேனோனு பயப்படுவாங்க அங்க எப்படி

இங்கேயும் அப்படிதான் பானு,
அப்பா கவலைய விடு





avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Dec 07, 2011 6:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5303
மதிப்பீடுகள் : 1840

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by கேசவன் on Wed Dec 07, 2011 7:01 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by krishnaamma on Wed Dec 07, 2011 7:14 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு எல்லா ஜோக்ஸுமே ரொம்ப நல்லா இருக்கு பானு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by ஜாஹீதாபானு on Thu Dec 08, 2011 11:40 am

நன்றி நன்றி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by முகம்மது ஃபரீத் on Thu Dec 08, 2011 12:17 pm

அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க
avatar
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2053
மதிப்பீடுகள் : 406

View user profile

Back to top Go down

Re: சினிமா பாடல் வரிகளில் சில ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum