ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பொய்யாமொழி

View previous topic View next topic Go down

பொய்யாமொழி

Post by balakarthik on Wed Dec 07, 2011 5:39 pm

நான் பொய்யே பேசினதில்லை. சத்யசந்தன் (அல்லது சத்யசந்தி) என்று சொல்கிறவர்களை நம்பாதீர்கள்.

’நான் அழகா இருக்கேனா?’ என்கிற முதலிரவுக் கேள்விக்கு பதில் சொல்வதில் ஆரம்பித்து அடுக்கடுக்காகப் பொய்கள்! ஆஃபிஸில் லீவ் போட என்னென்ன புளுகுகள்!

என் நண்பன் ஒருவன் நூற்றுக் கணக்கான காரணங்களை ஒரு பாக்கெட் நோட்டில் எழுதி வைத்திருப்பான். ஒவ்வொருதரம் லீவ் போடும் போதும் ஒவ்வொரு காரணம் சொல்லிவிட்டு அதை டிக் பண்ணிக் கொள்வான்.

“ஏண்டா, ஸ்டிரைக் அவுட் பண்ண வேண்டியதுதானே?” என்றால்,

“அதெப்புடி, மேனேஜர் மாறிட்டா மறுபடி சொல்லலாமே?” என்பான்.

கஸினுக்குக் கல்யாணம், பாட்டி செத்துட்டா என்கிற மாதிரி கேஷுவல் காரணங்களே அவனுக்கு வராது. எதிர் வீட்டுக்காரி யாரோடயோ ஓடிட்டா, பக்கத்து வீட்டுக்காரன் மேல் லாரி ஏறி அவன் சட்னி, மேல் வீட்டுக்காரனை நாய் பிடுங்கி தொடைக்கறி தொங்குது என்கிற மாதிரி எல்லாமே விபரீதமாக இருக்கும். அடுத்த நாள் வந்ததும் மேனேஜரிடம் அதை வரிந்து கட்டிக் கொண்டு விளக்க வேறு செய்வான். பல சமயம் அவன் லீவ் போட்ட மறுநாள், மேனேஜர் அவன் வருவதற்கு முன் கேபினிலிருந்து எழுந்து ஓடி விடுவார்.

வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒருநாள் லீவுக்கு அதிக திரில் தருவதில்லை. திடீரென்று ஒருவாரம் காணாமல் போய்விடுவார்கள். அடுத்தவாரம் வரும் போது பார்க்க வேண்டும்!

ஆஃபீஸுக்கு வரும் போதே ஹைட்ரோ ஸெல் வந்தது மாதிரி இடறி இடறி நடப்பார்கள். மணிரத்னம் படம் மாதிரி பாதி வார்த்தையும் பாதி காற்றுமாகவும், ஒற்றை வார்த்தையிலும் பேசுவார்கள். கையில் ஒரு வென்னீர் பாட்டிலும், ஃப்ளாஸ்க்கில் கஞ்சியும் கொண்டு வந்திருப்பார்கள். இரண்டு வார்த்தை பேசினால் அடுத்த நாலு நிமிஷத்துக்கு இருமுவார்கள்.

ஆனால், அடுத்தநாள் யாருக்காவது ஃபேர்வெல் பார்ட்டி நடந்தால், மூன்று பீர் சாப்பிட்டுவிட்டு கால் பின்ன நடப்பார்கள்!

அடுத்த கிரேடு ஒருமாசம் காணாமல் போகிறவர்கள்.

அவர்கள் கதை படு உருக்கமாக இருக்கும். ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி டிஸ்சார்ஜ் ஆனது, பிளட் டெஸ்ட், ஸ்கேன் ரிப்போர்ட் என்று ஏகப்பட்ட காகிதங்களுடன் வருவார்கள். அந்த ரிப்போர்ட்டைப் பார்த்தால் அவர்கள் செத்து ஒருவாரம் ஆகியிருக்க வேண்டும் போல அத்தனை பயங்கரமாக இருக்கும். டிரை கிளிசரைட் 500, ஃபாஸ்டிங் பிளட் ஷுகர் 350, லிம்ஃபொசைட்ஸ் 76% என்று. இத்தனை பயங்கர ரிப்போர்ட்டிலிருந்து ஆரோக்யம் திரும்பியதற்கு அவர்கள் நூற்றுக் கணக்கில் புளுக வேண்டியிருக்கும். எல்லாப் புளுகையும் சர்வ அலட்சியமாக அவிழ்த்து உதறிவிட்டு, ஹாஸ்பிடலைசேஷன் என்று ஒன்றரை லட்சம் ரீஇம்பர்ஸ்மெண்ட்டும் வாங்கி விடுவார்கள்!

லீவுக்குப் பொய் சொல்பவர்களில் இது சாம்பிள் தான் மெயின் பிக்சர் நிரயா இருக்கு அது சரி இப்போ எதுக்கு இதெல்லாம்முனு கேக்கேக்குறவங்களுக்கு இன்னும் கொஞ்ச நாளைக்கு மறுபடியும் நான் ஈகரையில இருந்து காணாமல் போகபோறேன் அதான் ஒரு சின்ன பில்டப்புக்காக ............ மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பொய்யாமொழி

Post by நியாஸ் அஷ்ரஃப் on Wed Dec 07, 2011 5:43 pm

பொய்யா ??? அப்படியென்றால் ??? ஓரக்கண் பார்வை
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: பொய்யாமொழி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Dec 07, 2011 9:56 pm

என் விருப்ப பொத்தானைப் பாவித்தேன்...சரி இப்ப சொல்லுங்க...மெய் என்றால் என்ன ? மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5303
மதிப்பீடுகள் : 1840

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பொய்யாமொழி

Post by balakarthik on Sat Dec 10, 2011 11:52 am

சுந்தரராஜ் தயாளன் wrote:என் விருப்ப பொத்தானைப் பாவித்தேன்...சரி இப்ப சொல்லுங்க...மெய் என்றால் என்ன ? மகிழ்ச்சி மகிழ்ச்சி

மெய்ன்னு ஒண்ணு இந்த உலகத்துலயே இல்ல சார் எல்லாமே பொய்யுத்தான் சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum