ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by வை.பாலாஜி Today at 1:36 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 12:22 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira on Thu Dec 08, 2011 8:54 pm

அன்பு உறவுகளே,
என் அன்பிற்கினிய மாணவர்கள் கிஷோர் (பனிரெண்டாம் வகுப்பு), சரத்குமார் (பதினோராம் வகுப்பு) இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மோசமான விபத்திற்குள்ளாகி மருத்த்வ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இருவருக்கும் வலத்தொடையில் எலும்புகள் நான்கைந்து துண்டுகளாக நொறுங்கியுள்ளன. சதிஷுக்கு முகத்திலும் அடிபட்டுள்ளது. இருவருக்கும் ராட் (குழாய்) பொருத்தியும், ப்ளேட் பொருத்தியும் அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர். இருவரும் எழுந்து நடமாட குறைந்தது 45 நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளனர் மருத்துவர்கள். என் அன்புக் குழந்தைகளான பள்ளி இறுதித் தேர்வை எழுதும் தருவாயில் இருக்கும் கிஷோர், மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டுத் தேர்வு எழுத இருக்கும் சரத் இருவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிராத்திக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் அவர்களின் நலம். நன்றி உறவுகளே..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by இளமாறன் on Thu Dec 08, 2011 9:01 pm

இருவரும் விரைவில் குணமடைய என் பிரார்த்தனைகள் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by பிஜிராமன் on Thu Dec 08, 2011 9:04 pm

இருவரும் நன்கு குணமாகி விரைவில், உடல் நிலை சீராகி, தேர்வுக்கு தயாராக இறைவனை பிராதிக்கின்றேன்........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira on Thu Dec 08, 2011 9:13 pm

நன்றி இளா, நன்றி ராமன்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Dec 08, 2011 9:19 pm

நான் பிரார்த்தனைகள் எல்லாம் செய்வது இல்லை ஆதிரா அவர்களே...ஆயினும் அவர்கள் விரைவில் குணமடைய நான் என் மனதார விரும்புகிறேன், வாழ்த்துகிறேன் புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2943
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira on Thu Dec 08, 2011 9:27 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நான் பிரார்த்தனைகள் எல்லாம் செய்வது இல்லை ஆதிரா அவர்களே...ஆயினும் அவர்கள் விரைவில் குணமடைய நான் என் மனதார விரும்புகிறேன், வாழ்த்துகிறேன் புன்னகை

அவர்கள் குணமடைய ஒரு நிமிடம் ஆழ்மனதில் நினைக்கிறீர்களே.. வாழ்த்துகிறீர்களே. அது போதும். அக்குழந்தைகல் குணமடைய.. நன்றி சுந்தரராஜ் அவர்களே.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by கே. பாலா on Thu Dec 08, 2011 9:40 pm

அருட் பேராற்றல் கருணையினால் சரத் குமார் , கிஷோர் குமார் இருவரும் பூரண உடல் நலம், நீளாயுள் பெற்று வாழ்கவளமுடன் என்று வாழ்த்துகிறேன் !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4703
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira on Thu Dec 08, 2011 9:49 pm

கே. பாலா wrote:அருட் பேராற்றல் கருணையினால் சரத் குமார் , கிஷோர் குமார் இருவரும் பூரண உடல் நலம், நீளாயுள் பெற்று வாழ்கவளமுடன் என்று வாழ்த்துகிறேன் !

மிக்க நன்றி பாலா. :வணக்கம்:

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by krishnaamma on Thu Dec 08, 2011 9:50 pm

நான் இருமுறை போஸ்ட் செய்து கூட இங்கு வரலையே சோகம் என்ன ப்ராப்ளம் ?

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by முஹைதீன் on Thu Dec 08, 2011 9:52 pm

அவ்விருவரும் மீண்டும் உங்கள் மானவர்களாக இறைவனுடைய அருளால் திரும்பி வருவார்கள். அவர்களுக்காக நான் பிரார்திக்கின்றேன். நம்பிக்கையுடன் இருங்கள்.

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 751

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by krishnaamma on Thu Dec 08, 2011 9:54 pm

இருவரும் பூரண குணமடைய என் பிரார்த்தனைகள் ! கவலைப்படாதீர்கள் ஆதிரா ! அவர்கள் இருவரும் நல்லா பரிக்ஷை எழுதுவார்கள் பாருங்களேன் ! புன்னகை
சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by krishnaamma on Thu Dec 08, 2011 9:56 pm

Thank God ! இந்த முறை என் போஸ்ட் வந்துவிட்டது, 3 -4 முறை போஸ்ட்
செய்தேன் புன்னகை

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by சிவா on Thu Dec 08, 2011 9:59 pm

இருவரின் நிலையை எண்ணிப் பார்க்கும் பொழுதே மனம் துடிதுடிக்கிறது, விரைவில் சரத்குமார் மற்றும் கிஷோர்குமார் பூரண குணமடைய என் பிரார்த்தனைகள்.




பதிவுகள்: 790629 | உறுப்பினர்கள்: 15374 | தலைப்புகள்: 81967 | புதிய உறுப்பினர்: m.g.babu

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira on Thu Dec 08, 2011 10:00 pm

krishnaamma wrote:நான் இருமுறை போஸ்ட் செய்து கூட இங்கு வரலையே சோகம் என்ன ப்ராப்ளம் ?

ஏன் கிருஷ்?

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira on Thu Dec 08, 2011 10:01 pm

முஹைதீன் wrote:அவ்விருவரும் மீண்டும் உங்கள் மானவர்களாக இறைவனுடைய அருளால் திரும்பி வருவார்கள். அவர்களுக்காக நான் பிரார்திக்கின்றேன். நம்பிக்கையுடன் இருங்கள்.

மிக்க நன்றி முஹைதீன் அன்பு மலர்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum