ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by வை.பாலாஜி Today at 1:36 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 12:22 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira on Thu Dec 08, 2011 8:54 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,
என் அன்பிற்கினிய மாணவர்கள் கிஷோர் (பனிரெண்டாம் வகுப்பு), சரத்குமார் (பதினோராம் வகுப்பு) இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மோசமான விபத்திற்குள்ளாகி மருத்த்வ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இருவருக்கும் வலத்தொடையில் எலும்புகள் நான்கைந்து துண்டுகளாக நொறுங்கியுள்ளன. சதிஷுக்கு முகத்திலும் அடிபட்டுள்ளது. இருவருக்கும் ராட் (குழாய்) பொருத்தியும், ப்ளேட் பொருத்தியும் அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர். இருவரும் எழுந்து நடமாட குறைந்தது 45 நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளனர் மருத்துவர்கள். என் அன்புக் குழந்தைகளான பள்ளி இறுதித் தேர்வை எழுதும் தருவாயில் இருக்கும் கிஷோர், மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டுத் தேர்வு எழுத இருக்கும் சரத் இருவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிராத்திக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் அவர்களின் நலம். நன்றி உறவுகளே..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down


Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira on Thu Dec 08, 2011 10:04 pm

krishnaamma wrote:இருவரும் பூரண குணமடைய என் பிரார்த்தனைகள் ! கவலைப்படாதீர்கள் ஆதிரா ! அவர்கள் இருவரும் நல்லா பரிக்ஷை எழுதுவார்கள் பாருங்களேன் ! புன்னகை
சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி கிருஷ்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira on Thu Dec 08, 2011 10:10 pm

சிவா wrote:இருவரின் நிலையை எண்ணிப் பார்க்கும் பொழுதே மனம் துடிதுடிக்கிறது, விரைவில் சரத்குமார் மற்றும் கிஷோர்குமார் பூரண குணமடைய என் பிரார்த்தனைகள்.

கேட்டதிலிருந்து மனம் சங்கடமாக இருந்தது. பார்த்ததில் இருந்து தாங்கவே முடியவில்லை. சரத் முகத்தில் பயம் நிலையாக இருக்கிறது. நன்றி சிவா சோகம்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by ராஜா on Sat Dec 10, 2011 11:56 am

Aathira wrote:அன்பு உறவுகளே,
என் அன்பிற்கினிய மாணவர்கள் கிஷோர் (பனிரெண்டாம் வகுப்பு), சரத்குமார் (பதினோராம் வகுப்பு) இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மோசமான விபத்திற்குள்ளாகி மருத்த்வ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
நேற்று விஷயம் கேள்விபட்டவுடன் கடும் அதிர்ச்சிகுள்ளாகி விட்டேன் அக்கா , நமது பிரார்த்தனைகள் அந்த மாணவ செல்வங்களை விரவில் குணமடைய வைக்கும். :வணக்கம்:

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15367
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by balakarthik on Sat Dec 10, 2011 11:58 am

சரத்குமார் மற்றும் கிசோர் இருவரும் விரைவில் குணமாகி நலமுடன் திரும்ப நானும் இறைவனை பிராதிக்கிறேன் மேலும் அவர்களின் பெற்றோர்களுக்கு இதி தாங்கும் மனபலத்தையும் ஆண்டவன் கொடுப்பானாக சூப்பருங்க :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 744

http://www.eegarai.net

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by உதயசுதா on Sat Dec 10, 2011 11:59 am

என்னுடைய மனம் உருகிய பிரார்த்தனைகள் இருவருக்கும்.

ஆதிரா அக்கா நீங்க கவலை படாதீங்க. இருவரும் கண்டிப்பா உடல்நிலை தேறி
இறுதி தேர்வை வெற்றிகரமா எழுதுவாங்க


Last edited by உதயசுதா on Sat Dec 10, 2011 11:59 am; edited 1 time in total

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by ரேவதி on Sat Dec 10, 2011 11:59 am

அவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் சோகம்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by நியாஸ் அஷ்ரஃப் on Sat Dec 10, 2011 1:01 pm

அவர்கள் விரைவில் நலம் பெற்று திரும்ப பிரார்திப்போம்.. !! அன்பு மலர் அன்பு மலர்

நியாஸ் அஷ்ரஃப்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira on Sun Feb 19, 2012 11:44 pm


கிஷோர் முழுமையாகக் குணமடைந்து பள்ளிக்கு வர ஆரம்பித்து விட்டார். ஆனால் வாக்கர் வைத்துக்கொண்டுதான் நடக்கிறார். சரத் குமாரும் பள்ளி வர துவங்கி விட்டார்.

இருவரும் குணமடைய வேண்டிக்கொண்ட அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நன்றி

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by ரா.ரா3275 on Sun Feb 19, 2012 11:50 pm

உங்கள் மனிதாபிமானம் உண்மையிலேயே உயர்வானதுதான்...
ஆசிரியருக்கு மிகச் சரியான ஆளுமை நீங்கள்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by Aathira on Mon Feb 20, 2012 12:03 am

ரா.ரா3275 wrote:உங்கள் மனிதாபிமானம் உண்மையிலேயே உயர்வானதுதான்...
ஆசிரியருக்கு மிகச் சரியான ஆளுமை நீங்கள்...

என்ன ரா .ரா. இப்படிச் சொல்லிட்டீங்க. அந்தக் குழந்தைகள் நம்ம குழந்திகள்தானே. அன்று இவனால்தான் நான் மனம் மிக்வும் சங்கடப்பட்ட்டேன். எழுந்து நடக்க இயலவில்லை. கையில் மொமெண்டோவை வைத்துக்கொண்டு என்னை வந்து வாங்கிக்கொள்ளச் சொல்லி அவன் பார்த்த பார்வை. மருத்துவ மனையில் சென்று பார்த்ததை நினைவு கூர்ந்து நன்றி சொன்னது.... எல்லாம் சற்று கலங்க வைத்து விட்டது.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10876
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 706

http://aathira.net

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by மாணிக்கம் நடேசன் on Mon Feb 20, 2012 6:01 am

வெகு விரைவில் இருவரும் முழுமையாக நலம் பெறுவார்கள், நம்புங்கள். எங்கள் ஊர் பத்துமலை முருகனிடம் வேண்டிக்கொள்ளுகிறேன். இப்பொழுதே அவர்கள் குணமடைந்ததாக கண்முன் காணுகிறேன். கவலையை விடுங்கள்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by T.N.Balasubramanian on Mon Feb 20, 2012 6:43 am

சரத்குமார்,கிஷோர்க்குமார் இருவரும் சீக்ரமே குணமடைந்து தங்களுடை ஆண்டு பரீட்சைகளை தடை இன்றி எழுத சிவராத்திரி ஆன இன்று எல்லாம் வல்ல சர்வேஸ்வரனை வேண்டுகிறேன்.
ரமணியன்.

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by சார்லஸ் mc on Mon Feb 20, 2012 7:39 am



[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2065
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by ஜாஹீதாபானு on Mon Feb 20, 2012 12:39 pm

படித்ததும் ரொம்ப வருத்தமா இருக்கு அக்கா சோகம்

இரண்டு பேரும் பூரண குணமடைந்து பரீட்சை எழுத ஆண்டவனிடம் பிரார்திக்கிறேன் புன்னகை

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: சரத்குமார், கிஷோர்குமாருக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்...உறவுகளே.

Post by அருண் on Mon Feb 20, 2012 6:05 pm

இறைவன் அருளால் வெகு விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்..! சோகம்



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum