புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Poll_c10'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Poll_m10'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Poll_c10 
30 Posts - 58%
heezulia

20 Posts - 38%
ஜாஹீதாபானு
'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Poll_c10'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Poll_m10'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Poll_c10 
1 Post - 2%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Poll_c10'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Poll_m10'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Poll_c10 
150 Posts - 50%

113 Posts - 38%
mohamed nizamudeen
'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Poll_c10'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Poll_m10'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Poll_c10 
11 Posts - 4%
prajai

10 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%
Baarushree

Barushree

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்'

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Fri Dec 09, 2011 5:05 pm

தோல்வி என்பது மீண்டும் ஒருமுறை என் உண்மையான விருப்பம் என்ன என்பதை நான் பரிசீலிக்கும் வாய்ப்பாக தான் இருக்க வேண்டும்.

எதை ஆசைப்பட வேண்டும் . அது சரியா தவறா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் நாம் ஆசைபடுகிறோம். நமக்கு பிடித்த ஒரு பலனை எதிர்பார்கிறோம். அதற்காக கஷ்டப்பட்டு அதை அடைந்து சந்தொசப்பட்டுகொள்கிறோம் . அல்லது பலனை அடைவதற்கு முன்னே கஷ்டபடுவது போல் எதையோ செய்து அதில் திருப்தி அடைந்து கொள்கிறோம் அல்லது போகிறபோக்கில் ஆசையை மறந்து சூழ்நிலையும் சந்தர்பமும் தந்த சில கொடுக்கப்பட்ட ஆசைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் சந்தோஷபட்டுகொள்கிறோம்.நான்கு விடைகளில் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்து ஒரு மதிப்பெண் பெறுவது போல் ....

இந்த 'அல்லது வரிசை'யை மேலும் நீட்ட தெரிந்தவர்கள் கருத்துரையில் கொஞ்சம் நீட்டி காட்டவும். தெரிந்துகொள்கிறேன்.

இப்படி செயற்களம் வெவ்வேறு விதத்தில் வெவ்வேறு சுவாரசியங்களுடன் நீள்கிறது. ஆசைப்பட்ட எல்லோரும் எந்திரம் போல் சரியாக செய்யவேண்டியதை செய்து முடித்தால் எப்படி இருக்கும்?! கற்பனை செய்து பார்த்தால் .... ஐயோ! ஒரு சுவாரசியமஇலாத உலகம் நாம் முன் விரிந்து கிடக்கும். நல்ல வேலை நாம் அன்றாட செயற்கள பயணத்தில் ''தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்''. நல்ல வேலை இப்போதாவது எனக்கு இது புரிந்துவிட்டது. நிம்மதியாக உள்ளது. ஒருவித பெருமிதம். இப்போது நான் ஒவ்வொரு நொடியும் சரியாக பயணிக்கும் நேரத்தை கண்டு ஏளனமாக சிரிக்கிறேன் ....

அது சரி ! இப்படி ஏளனமாக சிரிப்பதற்கு நான் சரியனவனா ...? நான் முதலில் வெல்லவே ஆசைப்பட்டேன் ... ஆனால் இப்போது தோற்றத்தை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் . தோல்வியை நியாயப்படுத்துவது போல் அல்லவே இருக்கிறது.! என்னை நானே ஏமாற்றிகொள்வது போல் அல்லவா இருக்கிறது ... ''இப்போது என்னை பார்த்து அதன் விருப்பப்படி சரியாக இயங்கும் நேரம் ஏளனமாக சிரித்தது '' .....

வெறும் வெற்றிகளை மற்றும் கொண்ட சுவாரசியமில்லாத உலகமும் பிடிக்கவில்லை .... நேரத்தின் ஏளன சிரிப்பும் எனக்கு எரிச்சலை தருகிறது ....யோசிக்க வேண்டிய விசயம்தான் .

யோசித்த பிறகு ஒரு தெளிவு கிடைத்தது.நான் ஒன்றும் ''நேரம் '' இல்லையே ! நான் அனைத்து ஆற்றலும் கொண்டவனாக இருந்தாலும் சராசரியனவானாக இருந்தாலும் பலவீனனாகாக இருந்தாலும் ''நேரம் '' என்ற அந்த விதிக்கு அல்லது அந்த தத்துவத்திற்கு உடன்பட்டுதான் ஆகவேண்டும் ....நேரத்தின் சரியான வரையறை எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. பிரபஞ்சத்தின் ஒவ்வொன்றும் ''நேரம்'' என்பதை ஏற்று உடன்படுகிறது. எதுவாக இருந்தால் என்ன, நான் நேரத்திற்கு உடன்பட்டவன் தான் ....

நேரத்திற்கு உடன்பட்டவன் என்ற பட்சத்தில் நான் எனது செயற்கள பாதையில் என்னை போன்றோரின் பங்கை தவிர்க்க முடிவதில்லை.அதேபோல் நானும் எதோ ஒரு வகையில் மற்றவரின் பாதையில் பங்கெடுத்துவிடுகிறேன் .
ஆக எனது வெற்றி அல்லது தோல்வி என்ற விளைவில் என்னை போன்றோரின் பங்கும் நேரத்தின் பங்கும் இருப்பதால் வெற்றியை எண்ணி மகிழ்வதும், தோல்வியை எண்ணி வருந்துவதும் பொருளற்ற முட்டாள்தனமாக புரிகிறேன்.

அதே வேலையில் 'நேரம்' என்ற தத்துவத்தின் விளையாட்டை கண்டு ரசிக்க பழகிகொண்டால் உண்மையில் தோல்வியும் வெற்றியும் வெறும் அனுபவமாக ஆனால் நல்ல சுவாரசியமான அனுபவமாக மாறிவிடும் அல்லவா!
இதை புரிந்துகொண்டதால் நேரம் எனக்கு தரப்போகும் சுவாரசியமான வெற்றி அல்லது தோல்வியை அறிய நான் ஆவலாகிவிட்டேன். இனி நான் ஏமாறபோவதும் இல்லை , எந்த முயற்சியையும் தயங்கி வெறுத்து கைவிடபோவதும் இல்லை .......

"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 09, 2011 6:41 pm

மிகவும் நன்று...விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Fri Dec 09, 2011 9:07 pm

நன்றி நண்பர்களே

"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 09, 2011 11:16 pm

பகிர்வுக்கு நன்றி நன்றி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

'தோல்வி என்பது இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக இருக்கிறோம்' Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக