புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_m10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10 
68 Posts - 53%
heezulia
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_m10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_m10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_m10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_m10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10 
1 Post - 1%
Shivanya
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_m10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_m10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_m10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_m10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_m10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_m10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_m10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10 
15 Posts - 3%
prajai
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_m10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_m10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10 
9 Posts - 2%
Jenila
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_m10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_m10கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 09, 2011 7:48 pm

கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்? முன்னாள் தலைமை பொறியாளர் தகவல்

கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Tamil_News_large_364125

தேனி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் ஐவர் குழுவின் அறிக்கை கேரளாவிற்கு எதிராக அமைந்து விடும் என பயந்து போன கேரள அரசியல்வாதிகள், புதிய அணை நாடகத்தை துவங்கி உள்ளதாக, தமிழக முன்னாள் தலைமை பொறியாளர் விஜயகுமார் பேசினார்.

தேனியில் நடந்த முல்லைப் பெரியாறு அணை உரிமை காக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது: பெரியாறு அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீசார், பராமரிப்பிற்கு செல்லும் தமிழக அதிகாரிகளை தாக்குகின்றனர். வேலை செய்ய விடாமல் தடுக்கின்றனர். ஆனால், கேரளாவில் இருந்து யார் வந்தாலும் உடனே அனுமதிக்கின்றனர். 7 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டாலும் தாங்கும் அளவிற்கு வலுவுடன் அணை கட்டப்பட்டுள்ளது. அதேபோல பூகம்ப பாதிப்பு ஏற்படாத இடத்தில் தான் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. பூகம்பத்தில் குமுளி நகரமே அழிந்தாலும், சாகாவரம் பெற்ற பெரியாறு அணை இன்னும் 10 ஆயிரம் ஆண்டுகள் பலத்துடன் காட்சியளிக்கும். அணை பலம் குறித்து ஐவர் குழுவிடம், தமிழகம் தரப்பில் முறையான விளக்கத்தை யாரும் முன்வைக்கவில்லை. எனவே நாங்கள் அணையின் பலம் குறித்து சி.டி., தயார் செய்து ஐவர் குழுவிடம் வழங்கினோம்.

இந்த சி.டி.,யை பார்லிமென்டிற்கு சென்று தமிழக எம்.பி.,க்களிடம் வழங்கினோம். அவர்கள் இதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வைகோ பார்லிமென்டிற்கு சென்றிருந்தால், பெரியாறு அணை பிரச்னை குறித்து பேசியிருப்பார். அணை பலமாக உள்ளது பற்றி கேரள பொறியாளர்கள், அரசியல்வாதிகளுக்கும் தெரியும். இதனால் ஐவர் குழுவின் அறிக்கை தமிழகத்திற்கு சாதகமாக வந்து விடும் என கருதி, கேரள அரசியல்வாதிகள் அணை உடைந்து விடும் என்ற நாடகம் ஆடுகின்றனர். புதிய அணை கட்ட வேண்டும் என்ற புதிய நாடகத்தை துவங்கி உள்ளனர். புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது.இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 09, 2011 7:52 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அழுகை அழுகை அழுகை

"ஏன் நமக்கு மட்டும் யாரும் தண்ணி தரமாட்டேன் கரா ?" அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 09, 2011 8:02 pm

பொதுவாய் நாம் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலப்பகுதியில்
வாழ்கிறோம். athanal than ipapdi

கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 09, 2011 8:05 pm

பொதுவாய் நாம் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலப்பகுதியில்
வாழ்கிறோம். அதனால் தான் நம்மை சுற்றியுள்ள எல்லா மாநிலங்களிடம் இருந்தும் தண்ணீர் பெற்று வருகிறோம்.
சுதந்திரம் வாங்கியவுடனே இதற்கு , தொலை நோக்கு பார்வையுடன் முடிவெடுக்கும் எண்ணம் நம் முந்தைய டெல்லி அரசியல் வாதிகளுக்கு வரவில்லை. அப்போதைய தவறு இப்போது நம் தமிழகம் அனுபவிக்கிறது. நில அமைப்பில் நாம் கடையில் இருப்பது நமக்கு பெரிய சிக்கலை தருறுகிறது

கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  Thank-you015
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 09, 2011 9:03 pm

இந்திய மக்களின் குறுகிய மனம் , தேசியத்தலைவா்களின் அரசியல் வாக்கு வங்கி பயம் அவையெல்லாம் சோ்ந்து வருகிற ஏற்படுகிற குழப்பங்களே இவைகள்.

பரந்த மனப்பான்மையும், தொலைநோக்குப் பாா்வையும், தேசிய ஒருமைப்பாட்டு உணா்வும் இன்றைய இந்தியாவில் அனைத்து தரப்பிலும் குறைந்துள்ளது மற்றுமொரு காரணம்.

கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  154550கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  154550கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  154550கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  154550கேரளாவின் புதிய அணை நாடகம் ஏன்?  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக