ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

யாரு இவரு கண்டுபுடிங்க
 T.N.Balasubramanian

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 T.N.Balasubramanian

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

View previous topic View next topic Go down

தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

Post by balakarthik on Sat Dec 10, 2011 1:37 pm

என் நண்பர் ஒருவருக்கு டை அடிப்பவர்களைப் பிடிக்கவே பிடிக்காது. மனோ தத்துவ ரீதியாக அவர்கள் தப்பானவர்கள் என்று உறுதியாக நம்புகிறவர்.

“ஆமாம்ய்யா… வயசை மறைக்கத்தானே டை அடிக்கறாங்க? எதுக்காக வயசை மறைக்கணும்….. எதுக்கு அது தடங்கலா இருக்கு? டையை கண்டுபிடிச்சவனே தப்பானவன்தான்” என்று பிரகாஷ்ராஜ் மாதிரி ஆள்காட்டி விரலை மூஞ்சிக்கு நேரே ஆட்டி பயமுறுத்துவார்.

“ப்ரீமெச்சூரா தலை நரைக்கிறவங்க நிறையப் பேர் இருக்காங்க சார். அது மாதிரி ஒரு ஆள்தான் கண்டுபிடிச்சிருப்பான். அது மாதிரி ஆட்கள் டை போடறது தப்பில்லையே”

துரதிஷ்டவசமாக நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது எதிரில் வந்த ஆசாமி எனக்குச் சத்ரு ஆகிவிட்டார். நெற்றிக்கு மேல் நாலு கிலோமீட்டர் வேக்கண்ட்டாக இருந்தது. அதற்கப்புறம் ஜில்ப்பா வளர்த்து அதில் சாயம் அடித்திருந்தார். கிரீடத்தைக் கழற்றி வைத்த எமன் மாதிரி இருந்தார். மீசையை செவ்வகமாகச் செதுக்கி கறுப்பு அடித்திருந்தது பார்க்க வயர் பிரஷ் மாதிரி இருந்தது.

“பாரு, இது ப்ரீமெச்சூரா? பார்க்கவே வாஸ்கோடகாமாவுக்கு மூத்தவன்னு தெரியலை?”

“இளமையா காமிச்சிக்கிறதில என்ன சார் தப்பு… ஆக்சுவலா அது தன்னம்பிக்கையை வளர்க்கும்”

“இளமை மனசுல இருக்கணும்ய்யா ………ர்ல இருக்க வேண்டாம். இந்த ஆள் பரவாயில்லை. நேத்து ஒருத்தரைப் பார்த்தேன். கன்னத்தில டொக்கு விழுந்து, தவடை எல்லாம் ஒட்டகம் மாதிரி மடிஞ்சிருக்கு. கண்ணே தெரியலை, புருவத்துக்கு மேலே கையை சன்ஷேட் மாதிரி வெச்சிப் பார்க்கறாரு. ஏதாவது பேசினா ‘ஆங்…. ஆங்’ ந்னு ஏழு தடவை காதை மடிச்சிகிட்டு கேக்கறாரு. ஆனா முடியும் மீசையும் காக்கா மாதிரி கறுகறுன்னு இருக்கு. அவரை இந்த சாயம் இளமையாக் காட்டும்ன்னு சொல்றியா?”

“இதுக்கு அவரோட தன்னம்பிக்கையைப் பாராட்டணும் சார். அவருக்கு வயசாச்சுன்னு நீங்கதான் நினைக்கிறிங்க. அவர் நினைக்கல்லையே?”

“மண்ணாங்கட்டி, பைத்தியக்காரன் கூட தான் பைத்தியம்ன்னு தெரியாமத்தான் அலையறான். நீதான் பைத்தியம்ன்னு சொல்றே. அவனுக்கும் தன்னம்பிக்கையா?”

“இதெல்லாம் ஒரு மனிஷனோட சொந்த விருப்பு வெறுப்பு சார். அதிலேர்ந்து எந்த இன்ஃபரன்ஸும் ட்ரா பண்ண வேண்டியதில்லை. முக்கியமா டை அடிக்கிற ஆசாமிகளுக்கு எதிர்ல இப்படிப் பேசினா அவங்க ஹர்ட் ஆயிடுவாங்க”

பிரயோஜனமில்லை.

அவர் அப்படியேதான் பேசிக் கொண்டிருந்தார். ஒருநாள் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒருவர்,

“ஹலோ… ஐயாம் ஷ்யாம்” என்று கையை நீட்டினார். அவரும் சாயம் பூசுகிற ஜாதி. நண்பர் அவரைப் பார்த்ததும் முதலில் சொன்னது,

“எனக்கு டை அடிக்கிறவங்களைப் பிடிக்காது”

வந்த ஆசாமி வில்லாதி வில்லன்.

“எனக்கும் டை அடிக்கிறவங்களைப் பிடிக்காது சார். அதனால எப்பவுமே நானாவேதான் அடிச்சுக்குவேன். வேணும்ன்னா சொல்லுங்க உங்களுக்கும் போட்டு விடறேன். ஐ வில் டை ஃபார் யூ” என்றார். :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

Post by பாலாஜி on Sat Dec 10, 2011 1:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

Post by ayyamperumal on Sat Dec 10, 2011 1:53 pm

@balakarthik wrote:
“எனக்கும் டை அடிக்கிறவங்களைப் பிடிக்காது சார். அதனால எப்பவுமே நானாவேதான் அடிச்சுக்குவேன். வேணும்ன்னா சொல்லுங்க உங்களுக்கும் போட்டு விடறேன். ஐ வில் டை ஃபார் யூ” என்றார். :வணக்கம்: :வணக்கம்:

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பயங்கரம் !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

Post by balakarthik on Sat Dec 10, 2011 1:55 pm

பெருமாள் உங்களுக்கு எப்படி துள்ளுவதோ இளமையா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

Post by ஜாஹீதாபானு on Sat Dec 10, 2011 2:05 pm

எனக்கும் டை அடிக்கிறவங்களைப் பிடிக்காது சார். அதனால எப்பவுமே நானாவேதான் அடிச்சுக்குவேன். வேணும்ன்னா சொல்லுங்க உங்களுக்கும் போட்டு விடறேன். ஐ வில் டை ஃபார் யூ” என்றார். :வணக்கம்: :வணக்கம்:

சிரிப்பு சிரிப்பு சிரிப்புavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30044
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

Post by ayyamperumal on Sat Dec 10, 2011 2:10 pm

@balakarthik wrote:பெருமாள் உங்களுக்கு எப்படி துள்ளுவதோ இளமையா

என்ன கேட்க வருகிறீர்கள் ?
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

Post by balakarthik on Sat Dec 10, 2011 2:13 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
@balakarthik wrote:பெருமாள் உங்களுக்கு எப்படி துள்ளுவதோ இளமையா

என்ன கேட்க வருகிறீர்கள் ?

இல்ல மையாள இளமையா இல்ல மெய்யாலுமே இளமையா அப்படினுத்தான் கேட்க்கநினைத்தேன் உங்களை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அதனால இப்போ இத கேக்குறது அவசியமற்றது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

Post by ayyamperumal on Sat Dec 10, 2011 2:16 pm

@balakarthik wrote:
இல்ல மையாள இளமையா இல்ல மெய்யாலுமே இளமையா அப்படினுத்தான் கேட்க்கநினைத்தேன் உங்களை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் அதனால இப்போ இத கேக்குறது அவசியமற்றது

ஒரு சில புகைப்படங்கள் எவ்வளவு வார்த்தையினை தடுக்கிறது ? :idea:
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

Post by balakarthik on Sat Dec 10, 2011 2:17 pm

இப்போ புருஞ்சிதா எதுக்கு புகைப்படம் பதிவுனு அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

Post by ayyamperumal on Sat Dec 10, 2011 2:18 pm

@balakarthik wrote:இப்போ புருஞ்சிதா எதுக்கு புகைப்படம் பதிவுனு அருமையிருக்கு அருமையிருக்கு

புரியுது
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2794
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Dec 10, 2011 2:46 pm

அருமையிருக்கு மிக நல்ல பதிவு...எனக்கு 20 வயதாக இருக்கும்போதே நரை வந்துவிட்டது. 1975ல் நான் மாநிலக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் 1500 மாணவர்களில் 800 க்கு மேல் பெண்கள். அவர்கள் பார்க்கும் பார்வையிலேயே ஒரு குறும்பு தெரியும். மிகவும் சிரமமான காரியம் என்னவென்றால் என்னுடைய ஒரு பேராசிரியை Queen Mary's Collegeல் இருந்து, அவரிடம் நோட்ஸ் வாங்கவும் மீண்டும் கொடுக்கவும் அவரின் Departmentக்கு வரச்சொல்லுவார். அந்த கல்லூரியில் கிட்டத்தட்ட 2000 பேர், அனைவரும் பெண்கள். நான் main gate ல் நுழைந்தவுடனே பக்கத்துத் gardenல் இருந்து ஒரு பயங்கர சிரிபோலி வரும். ஏய் ...black & white வருதடி...என்று. நான் நல்ல கருப்பு, 5' 3''. அந்தக் கால வழக்கப்படி white pants & white shirt, with black belt ! தலையில் வேறு கோடு கோடாய் வெள்ளைக் கம்பிகள். கேட்கவேண்டாம். நான் geography department சென்று நோட்ஸ் வாங்கிக்கொண்டு திரும்பி வருவதற்குள் பெரிய பாடாகிவிடும். கண்ணா...கருமை நிற வண்ணா ...என்று ஒரு பாட்டு வரும்! கடைசியில் எனது பரிதாபமான நிலையைப் பார்த்து அந்த பேராசிரியையே அவர் வீட்டுக்கே வரும் படிச்சொல்லி விட்டார். ஆக எனது 24 ம் வயதில், 1975 ம் வருடம் Godrej Hair dye வாங்கி அடிக்க ஆரம்பித்தேன். கடந்த நவம்பர் மாதம் நான் 60 ம் வயதில் அடியெடுத்து வைத்தாகி விட்டது. இன்னும் Godrej ஐ விட்ட பாடில்லை. இபோது முழுவதும் நரை ஆகி விட்டபின்பும், நான் விரும்பினாலும் என் மனைவியும் மகளும் விடுவதாக இல்லை. உங்களுக்கு என்ன அந்த அர்ஸ் அங்கிள் மாதிரியா வயசாயிடுது? அந்த நாகபூஷணம் சாரைப் பாருங்க ...எவ்வளவு கிழம்...அவரே இன்னும் அடிக்கிறார், என்று இப்படியே மாதங்கள் நகருகின்றன. ஆகவே நான் சொல்வது உங்கள் நண்பர்தான் தப்பான எண்ணம உள்ளவராய் உள்ளார் . அவருக்குத்தான் மனோதத்துவ சிகிச்சை கொடுக்கவேண்டும். பதிவுக்கு நன்றி..பாலா
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

Post by உதயசுதா on Sat Dec 10, 2011 2:50 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

Post by கேசவன் on Sat Dec 10, 2011 2:58 pm

நல்ல பதிவு
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

Post by balakarthik on Sat Dec 10, 2011 4:09 pm

சூப்பருங்க :வணக்கம்: :வணக்கம்: சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தலையில் கைவைக்குற பதிவு - என்னை போன்ற இளைஞ்சர்கள் தவிர்க்க

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum