|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்by இரா.பகவதி Today at 1:49 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 1:46 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by வை.பாலாஜி Today at 1:36 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 12:22 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இறைச்சி வடை
Page 1 of 1 • Share •
இறைச்சி வடை
தேவையான பொருட்கள்
கைமா (கொத்துக்கறி) - 1/4 கிலோ
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
முட்டை - 2
கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது)
டால்டா - 200 கிராம்
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 2 நறுக்கியது
பட்டை - சிறிதளவு
கிராம்பு - 3
ரஸ்க் தூள் - 50 கிராம்
இஞ்சி - சிறுதுண்டு (பொடியாக நறுக்கியது)
பூண்டு பல் - 5 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
* கைமாவைச் சுத்தம் செய்து, எலுமிச்சம் பழம் பிழிந்து, உப்பு, மஞ்சள்தூள் போட்டு வேக வைக்கவும். பின் நீரை வடித்து விட்டு வதக்கவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். பட்டை, கிராம்பு இரண்டையும் தூள் செய்யவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி இலை, உருளைக்கிழங்கு, பட்டை, கிராம்பு பொடி இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
* மட்டனுடன் இதை நன்கு மிக்ஸ் செய்யவும்.
* ஒரு பாத்திரத்தில் முட்டையை அடித்து ஊற்றி சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
* மட்டன் கலவையை இதில் முக்கி ரஸ்க் தூளில் புரட்டவும்.
* இதை வடைபோல் தட்டி, காய்ந்த எண்ணெயில் புரட்டி வேக வைத்து எடுக்கவும்.
இறைச்சி வடை ரெடி.

பதிவுகள்: 790632 | உறுப்பினர்கள்: 15374 | தலைப்புகள்: 81969 | புதிய உறுப்பினர்: m.g.babu
Contact Administrator
Re: இறைச்சி வடை
சிவா அங்கிள், நீங்க நல்லா சமைப்பீங்க போல இருக்கு, அண்டி ரொம்ப கொடுத்துவச்சவங்க.
நான் அங்க வரும்போது எனக்கும் கொஞ்சம் சமைச்சி போடுங்களேன். ருசி பாக்கத்தான்.
நான் அங்க வரும்போது எனக்கும் கொஞ்சம் சமைச்சி போடுங்களேன். ருசி பாக்கத்தான்.

மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்

- பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173
Re: இறைச்சி வடை
மாணிக்கம் நடேசன் wrote:சிவா அங்கிள், நீங்க நல்லா சமைப்பீங்க போல இருக்கு, அண்டி ரொம்ப கொடுத்துவச்சவங்க.
நான் அங்க வரும்போது எனக்கும் கொஞ்சம் சமைச்சி போடுங்களேன். ருசி பாக்கத்தான்.
உங்களுக்கு இல்லாத சமையலா? வாருங்கள் ஐயா, நான் சமைத்துத் தருகிறேன் (இவரைப் பழி வாங்க நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு) ஹி ஹி ஹி.. எப்ப வரீங்க சாப்பிட

பதிவுகள்: 790632 | உறுப்பினர்கள்: 15374 | தலைப்புகள்: 81969 | புதிய உறுப்பினர்: m.g.babu
Contact Administrator
Re: இறைச்சி வடை
என்னது பழி வாங்கவா?
நான் ருசி பாக்கத்தானே வர்ரேன்னு சொன்னேன், சாப்பிட இல்லையே.
பட்டனியா இருந்தாலும் இருப்பனே தவிர நீங்க சமைச்சி நான் சாப்பிட மாட்டேங்க. நல்ல வேள முதல்லையே சொல்லிப் புட்டீங்க.
ஐயோ, நான் இப்போ இருந்து எஸ்கேப்புங்க சாமியோ. ஆள விடுங்க.
உங்க பரிசோதனைக்கெல்லாம் நான் தயார் இல்லிங்க.
நான் ருசி பாக்கத்தானே வர்ரேன்னு சொன்னேன், சாப்பிட இல்லையே.
பட்டனியா இருந்தாலும் இருப்பனே தவிர நீங்க சமைச்சி நான் சாப்பிட மாட்டேங்க. நல்ல வேள முதல்லையே சொல்லிப் புட்டீங்க.
ஐயோ, நான் இப்போ இருந்து எஸ்கேப்புங்க சாமியோ. ஆள விடுங்க.
உங்க பரிசோதனைக்கெல்லாம் நான் தயார் இல்லிங்க.

மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்

- பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173
Re: இறைச்சி வடை
மாணிக்கம் நடேசன் wrote:என்னது பழி வாங்கவா?
நான் ருசி பாக்கத்தானே வர்ரேன்னு சொன்னேன், சாப்பிட இல்லையே.
பட்டனியா இருந்தாலும் இருப்பனே தவிர நீங்க சமைச்சி நான் சாப்பிட மாட்டேங்க. நல்ல வேள முதல்லையே சொல்லிப் புட்டீங்க.
ஐயோ, நான் இப்போ இருந்து எஸ்கேப்புங்க சாமியோ. ஆள விடுங்க.
உங்க பரிசோதனைக்கெல்லாம் நான் தயார் இல்லிங்க.
வட போச்சே.....!!!

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: இறைச்சி வடை
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
எல்லா உயிருந் தொழும்.
எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum