|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்by இரா.பகவதி Today at 1:49 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 1:46 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by வை.பாலாஜி Today at 1:36 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 12:22 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
Page 1 of 4 • Share •
Page 1 of 4 • 1, 2, 3, 4 
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா
பாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா
தாங்கப்பா தங்கப்பா தார்
விளக்கம்:
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்? வந்து பாருங்கள்
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.
பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக; பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள்.
தாங்கப்பா தங்கப்பா தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jan 15, 2012 6:18 pm; edited 3 times in total
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
அப்பப்பா என்னப்பா அற்புதம்பா உங்கள்பா
செப்புதப்பா நற்பா இது
ஐயா........அருமை........விளக்கம் சொல்ல இன்னும் மகிழ்வோம்........
செப்புதப்பா நற்பா இது
ஐயா........அருமை........விளக்கம் சொல்ல இன்னும் மகிழ்வோம்........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஐயா, மிக மிக அருமையான விளக்கம், இன்னொரு முறை விருப்பப் பொத்தானை அழுத்த விருப்பமாக உள்ளது, ஆனால், சட்டம் அதற்கு இடம் தராததால்.......இங்கு என்று விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.......நன்றிகள் ஐயா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
பிஜிராமன் wrote:அப்பப்பா என்னப்பா அற்புதம்பா உங்கள்பா
செப்புதப்பா நற்பா இது
ஐயா........அருமை........விளக்கம் சொல்ல இன்னும் மகிழ்வோம்........

Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
பிஜிராமன் wrote:ஐயா, மிக மிக அருமையான விளக்கம், இன்னொரு முறை விருப்பப் பொத்தானை அழுத்த விருப்பமாக உள்ளது, ஆனால், சட்டம் அதற்கு இடம் தராததால்.......இங்கு என்று விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.......நன்றிகள் ஐயா.....![]()
![]()
கவலை வேண்டாம் அண்ணா உங்கள் அவாவை நான்
நிறைவேர்த்திவிட்டேன் !
அருமை தயாளு அண்ணா ! தங்கள் அறிவுரைகளை ஏற்று நடப்போம்!
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
படிக்கப் படிக்க இனிமையாக உள்ளது உங்கள் பா.!

பதிவுகள்: 790632 | உறுப்பினர்கள்: 15374 | தலைப்புகள்: 81969 | புதிய உறுப்பினர்: m.g.babu
Contact Administrator

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
கவலை வேண்டாம் அண்ணா உங்கள் அவாவை நான்
நிறைவேர்த்திவிட்டேன் !
அருமை தயாளு அண்ணா ! தங்கள் அறிவுரைகளை ஏற்று நடப்போம்!
நன்றிகள் தம்பி........
நன்றிகள் பாலா ஐயா........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
பலசுவைகள் நானருந்தி பாவாயிரம் பதித்திங்கு
பாராட்டுகள் பெறமுயல்வேன் நான்..
சுந்தராஜ் தயாளன் ஐயா.. மிகவும் அருமை..
வெண்பாவும் விளக்கமும்..
பாராட்டுகள் பெறமுயல்வேன் நான்..
சுந்தராஜ் தயாளன் ஐயா.. மிகவும் அருமை..
வெண்பாவும் விளக்கமும்..
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
விருப்ப்ப பொத்தானை பாவித்தேன்

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2065
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

பி.தமிழ்முகில்- பண்பாளர்

- பதிவுகள்: 239
வசிப்பிடம்: Georgia
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 135
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
சுந்தரராஜ் தயாளன் wrote:பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா
பாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா
தாங்கப்பா தங்கப்பாத் தார்
விளக்கம்:
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்? வந்து பாருங்கள்
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.
பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள். முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக.
தாங்கப்பா தங்கப்பாத் தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்
![]()
![]()
![]()
நல்லதொரு வெண்பா
நல்லவேலை விளக்கம் கொடுத்து இருந்தீர்கள்...இதை படிக்கும்போது என்னுடைய தமிழ் ஆசிரியை சரஸ்வதி மேடம் நினைவு வருகிறது..ஒவ்வொரு முறையும் அவர்கள் வாயில் அதிகம் வரும் பெயர் ந ரேவதிதான்..நல்லதொரு விளக்கம் தருவதில் அவர்களுக்கு நிகர் அவரேதான் தமிழில் அவர்களுக்கு இருந்த ஆவல் அளப்பரியது...மீண்டும் வெண்பாவை நினைவு கூறவைதமைக்கு உங்களுக்கு நன்றிகள் ஐயா

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
பிஜிராமன் wrote:அப்பப்பா என்னப்பா அற்புதம்பா உங்கள்பா
செப்புதப்பா நற்பா இது
ஐயா........அருமை........விளக்கம் சொல்ல இன்னும் மகிழ்வோம்........
நன்றி இராமன் ...விரும்பினேன் உங்கள் குறளை
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
கோவிந்தராஜ் wrote:படிக்க இனிமை அருமை !![]()
விளக்கினால் மகிழ்வேன்![]()
மிகவும் நன்றி...தம்பி கோவிந்தராசு
Page 1 of 4 • 1, 2, 3, 4 
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum