|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்by இரா.பகவதி Today at 1:49 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 1:46 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by வை.பாலாஜி Today at 1:36 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 12:22 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
Page 4 of 4 • Share •
Page 4 of 4 •
1, 2, 3, 4
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
First topic message reminder :
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா
பாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா
தாங்கப்பா தங்கப்பா தார்
விளக்கம்:
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்? வந்து பாருங்கள்
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.
பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக; பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள்.
தாங்கப்பா தங்கப்பா தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா
பாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா
தாங்கப்பா தங்கப்பா தார்
விளக்கம்:
வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்? வந்து பாருங்கள்
ஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.
பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக; பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள்.
தாங்கப்பா தங்கப்பா தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்
Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Jan 15, 2012 6:18 pm; edited 3 times in total
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அய்யம் பெருமாள் .நா wrote:yarlpavanan wrote:
அய்யம் பெருமாள் .நா அவர்கள் அருளிய திறனாய்வு, தங்களின் முயற்சிக்கு வலுச் சேர்க்கிறது. தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
இது திறனாய்வு அளவிற்கு சுய பார்வைகளை கொண்டிருக்கவில்லை. ஆனாலும் திறனாய்வு என்று கூறிய தங்களுக்கு என் நன்றிகள் யாழ்ப்பான நண்பரே.![]()
நிச்சயமாக இதுவும் ஒரு திறனாய்வே அய்யம் பெருமாள் அவர்களே...வாழ்த்துக்கள்![]()
![]()
நன்றி அய்யா !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
புரட்சி wrote:அருமையாக உள்ளது.. வாழ்த்த , நன்றி சொல்ல வயதில்லை வணங்குகிறேன் ...![]()
மிகவும் நன்றி புரட்சி தம்பி

dhilipdsp- தளபதி

- பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
Aathira wrote:பச்சையப்பன் படிக்கட்டுதான் கவி பாடும் என்பார்கள். மாநிலக் கல்லூரி படிக்கட்டு அதனை மிஞ்சுகிறதே. தமிழ்த்தாய் மட்டுமல்ல ஈகரையும் மகிழும் வண்ணம் யாப்புக்கு ஒரு தங்கக் காப்பு இட்டுள்ளீர்கள். இனியும் இசைக்கட்டும். உங்கள் பா இசை எமக்கு இனிதாக.
மாநிலக்கல்லூரியை இப்போது நினைத்தாலும் இனிக்கிறது ஆதிரா அவர்களே. எத்தனை எதிர்பார்ப்புகள், எத்தனை ஏமாற்றங்கள், என்னை ஒரு மனிதனாக மாற்றியதே இந்தக் கல்லூரிதான்.
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
ஹிஷாலீ wrote:அப்பப்பா கவிதை அருமையப்பா.
என்னால் இப்படி இயற்ற முடியவில்லையே.
![]()
![]()
![]()
முடிந்தால் முடியாதது எதுவுமில்லை ஹிஷாலி ....முயற்ச்சி செய்யுங்கள் ...நீங்களும் வெண்பா எழுதலாம்
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
நல்ல கவிதைகளை தாங்கி வரும்
ஈகரை எங்கே என்னையும் ஒரு கவிஞாக்கிவிடுமோ
என்னும் பயம் எனக்குள் வந்து விட்டது.
ஈகரை எங்கே என்னையும் ஒரு கவிஞாக்கிவிடுமோ
என்னும் பயம் எனக்குள் வந்து விட்டது.

மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்

- பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
amloo wrote:அடேயப்பா...
அப்பப்பா....
சுந்திரராஜ் அவர்களின் 'பா' விற்கு மிகவும் அற்புதமாக அதே 'பா'விலே பதிலுரைத்த சதாசிவத்திற்கும் எனது![]()
![]()
மிகவும் நன்றி அமலு
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
என்னப்பா கவியப்பா இவரப்பா!
இவர்பா
இனிப்பா கசப்பா?
கேட்டால்
எல்லாமே இனிப்பப்பா...
இவர்பா
இனிப்பா கசப்பா?
கேட்டால்
எல்லாமே இனிப்பப்பா...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
[/quote]
மிகவும் அருமை உங்களின் பா.
பாவுக்கு பா கொடுத்ததால் உங்களை இனிமேல் '' பாப்பா'' என்று அழைக்கலாம் என்று விரும்புகிறேன். இனிமேல் நீங்கள்
''பாப்பா சதாசிவம்''
[/quote]நன்றி ஐயா, உங்கள் விருப்பப்படி அழைக்கலாம்.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
மகா பிரபு wrote:அடேங்கப்பா அருமைப்பா உங்கள் கவிதைப்பா..
மிக மிக நன்றி மகா பிரபு அவர்களே...
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
தாங்கள் இசைத்த பாவை ரசித்தேன்.
பாராட்டுக்கள் சகோ....
பாராட்டுக்கள் சகோ....

hega- பண்பாளர்

- பதிவுகள்: 235
வசிப்பிடம்: insel
சேர்ந்தது: 29/11/2011
மதிப்பீடு: 119
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
உமா wrote:மிக மிக அருமையான பா கவிதை.பாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள். முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக.
மிகவும் அழகாக சொல்லிவிட்டேர்கள்...இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு, ,... முதலில் பா கவிதை எனக்கு விளங்கவில்லை, உங்கள் விளக்கம் படித்ததுமே அதை புரிந்து கொண்டேன். உங்கள் அளவிர்க்கு எனக்கு தமிழ் தெரியாதுங்க.அதனால் தான்.நல்லா இருந்தது.
![]()
![]()
![]()
மிகவும் நன்றி ...உமா அவர்களே
Re: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
yarlpavanan wrote:சதாசிவம் wrote:முத்தப்பா முக்கனியின் தித்திப்பா சத்துப்பா
தத்தைப்பா தொல்தமிழின் தேனப்பா - வித்தைபா
இத்தைபா இணை இல்லா வெண்பா
பத்துப்பா படைத்தாலும் பத்தாதப்பா
உந்தன்பா தரணியாலும் தமிழ்பா
நான் கூற வந்த பொருள்
உங்கள் பா முத்து முத்தான பா
மா, பாலா, வாழையின் தித்திப்பை போல் சுவையானது, தமிழின் சத்துகள் உடையது.
பச்சை கிளி (தத்தை) பேசும் மொழி போன்றது உங்கள் பா, தொன்மையான தமிழில் எடுத்த தொடுத்த தேன் சுவையுடையது.
மொழியின் வித்தைகள் நிறைந்த பா
இந்த பாவுக்கு எந்த ஒரு வெண்பாவும் இணையாகாது
உங்கள் பா வை பாராட்டி பத்து பாட்டு எழுதினாலும் பத்தாது
கடைசி வாக்கியத்தை இந்த சீரிலும் படிக்கலாம்.
உங்கள் பா இந்த பூமி ஆளும் தமிழ் பா.
விருப்ப பொத்தானை பாவித்தேன்.
மிக்க அருமை, தொடர்ந்து தேன் சுவையை தாருங்கள்.
பாவுக்குப் பாவாலே
பதில் பா தந்து - அந்த
சுந்தரராஜ் தயாளன் ஆக்கிய
"வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா" என்ற
பாவிற்கு வலுச் சேர்த்தீங்களே...
தங்கள் பதில் பாவாலே
இப்பதிவு உயர்வடைகிறதே!
மிகவும் உண்மை...யாழ் ...நன்றி
Page 4 of 4 •
1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









நல்லா இருந்தது.