ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

தலையில்பொடுகு அரிப்பு
 T.N.Balasubramanian

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உணவு

View previous topic View next topic Go down

உணவு

Post by தாமு on Mon Sep 28, 2009 6:41 am

அழகான இடையழகை பெறுவதற்கு ஈஸியான வழிகள் உள்ளன. சிம்பிளான உடற்பயிற்சியையும், உணவுப் பழக்கத்தையும் மேற்கொண்டால் போதும்.

* நார்ச்சத்து நிறைந்த உணவை அதிகம் சாப்பிடுங்கள். தவிடு நீக்காத கோதுமை, ஓட்ஸ், பாதாம் பருப்பு, பயத்தம் பருப்பு, உளுந்து, கொண்டைக்கடலை ஆகியவற்றை சாப்பிடுங்கள்.


* பழங்களை `மிஸ்' பண்ண வேண்டாம். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை தினமும் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

* தினமும் கட்டாயம் தண்ணீர் குடிக்கவேண்டும். ஒரு நாளைக்கு எட்டு அல்லது பத்து டம்ளர் தண்ணீர்(கொதித்து ஆறிய அல்லது பில்டர் தண்ணீர்) குடியுங்கள்.

* மீன் சாப்பிடுவது நல்லது. நீங்கள் அசைவம் சாப்பிடுபவராக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறையாவது மீன் சாப்பிடுங்கள்.

* கொழுப்பு உணவுகளை சாப்பிடக் கூடாது. திடக் கொழுப்பு நிறைந்த வெண்ணை, நெய், இறைச்சி வகைகள், சாக்லேட்ஸ், சீஸ், பனீர் ஆகியவற்றை தவிர்க்கவும்.

* ரீபைண்ட் உணவுகளை தவிர்த்திடுங்கள். மாவை பிசின்போல் ரீபைண்ட் செய்து உருவாக்கப்படும் பீட்சா, பாஸ்தா, ஒயிட் பிரட், சோளமாவு உணவு, உருளைக்கிழங்கு, ஒயிட் ரைஸ் போன்றவற்றை தவிர்க்கவும். மேலும் ரீபைண்ட் சர்க்கரை, ஒயிட் சாஸ், சீஸ் ஆகியவற்றை அறவே தவிர்க்கவும்.

* ஆல்கஹால், நிகோடின் கண்டிப்பாக தவிர்க்கவும். தினம் இரண்டு கப் காபி போதும். அதிகமாக குடிக்க வேண்டாம்.

* மசாஜ் செய்து கொள்வது நல்லது. வலி நிவாரணி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மற்றும் தூக்க மாத்திரைகளைத் தவிர்க்கவும். பதிலுக்கு உடற்பயிற்சி, மசாஜ், ஸ்டீம் பாத், வெந்நீர் குளியல் எடுக்கலாம். உணவில் பழங்கள், ஜுஸ், ஹெர்பல் டீ, இயற்கையான வைட்டமின், தாது உப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.

* முடிந்தவரை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது இரும்பு சமையல் பாத்திரங்களில் சமைக்கவும். குறிப்பாக மண் பானைகள் மிகவும் நல்லது.

* பிரஷ்ஷான காய்கறிகளை சாப்பிடுங்கள். அதிகமாக வேக வைக்க வேண்டாம். பச்சையாகவோ அல்லது பாதி வேக வைத்து சாப்பிடுவது நல்லது.
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum