புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_m10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10 
89 Posts - 50%
heezulia
இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_m10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_m10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_m10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_m10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_m10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_m10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_m10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10 
29 Posts - 55%
heezulia
இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_m10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_m10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_m10இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம்


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 10:08 am

இன்று பாராளுமன்ற தாக்குதல் சம்பவத்தின் 10-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதியன்று பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. அப்போது பாதுகாப்பு வேலியினை தாண்டி பாராளுமன்ற வளாகத்திற்கு வி.ஐ.பி. காரில் நுழைந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த ஜெய்ஷி-இ- முகமது என்ற பயங்கரவாத அமைப்‌புடன் தொடர்புடைய அப்சல்குரு, கைது செய்யப்பட்டான். இவனுக்கு கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி டில்லி ஐகோர்ட் மரண தண்டனை விதித்தது. சுப்ரீம் கோர்டில் 2004-ம் ஆண்டு ஆக.4-ம் தேதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.. கருணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே அப்சல்குருவை தூக்கிலிட வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த தாக்குதலில் 9 பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். வீர மரணம் அடைந்த இவர்களுக்கு இன்று பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதற்கிடையே பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி அமைப்பின் தலைவர் மனீந்தர்சிங்பிட்டா, ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை ‌சந்தித்து , பயங்கரவாத வழக்கு தொடர்பாக சிறப்பு கோர்டுகள் அமைத்து வழக்கினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்த வலியுறுத்தவுள்ளார்.

நன்றி தினமலர்


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 13, 2011 10:33 am

வழக்கிற்கு இவ்வளவு காலதாமதம் தேவையற்றது. விசாரணையை தூிதப்படுத்தி, குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும். தண்டனை இது போன்ற தீவிரவாதிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.



இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் 154550இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் 154550இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் 154550இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் 154550இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 13, 2011 10:52 am

தாக்குதல் நடந்து பத்து வருஷம் ஆச்சு.ஆனா இதுல சம்பந்தபட்டவன் இன்னும் உயிரோடுதானே இருக்கான்.அவனை தூக்குள போட எதுக்காக இன்னும் காத்து கொண்டு இருக்கிறார்கள்?




இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Uஇன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Dஇன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Aஇன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Yஇன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Aஇன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Sஇன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Uஇன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Dஇன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Hஇன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 10:57 am

உதயசுதா wrote:தாக்குதல் நடந்து பத்து வருஷம் ஆச்சு.ஆனா இதுல சம்பந்தபட்டவன் இன்னும் உயிரோடுதானே இருக்கான்.அவனை தூக்குள போட எதுக்காக இன்னும் காத்து கொண்டு இருக்கிறார்கள்?
சட்டம் தன கடமையை செய்கிறது


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 13, 2011 11:11 am

சூப்பருங்க பத்துகிலோ அளவுல ஒரு கேக் வெட்டி இந்த தாக்குதலில் ஈடுபட்டு இன்னமும் வெற்றிகரமா இந்திய சிறையில் பிரியணி சாப்பிடும் தேசபக்தி மிகுந்த குடிமகனுக்கு கொடுக்கணும்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 13, 2011 11:57 am

இதுக்கும் ஒரு நாள் அரசாங்க லீவு விட்டு மிட்டாய் கொடுத்து கொண்டாடுநா நல்லா இருக்கும் என்ன கொடுமை சார் இது
கசாப்ப அடுத்த தேர்தலுல நிற்க்க வைக்கலாம் இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் 745155




இன்று பார்லி. தாக்குதல் 10-ம் ஆண்டு தினம் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக