Latest topics
» முதிர்கண்ணன் ...by கொலவெறி Today at 1:17 am
» கணவன்-மனைவி-காதல்-கவிதை
by கொலவெறி Today at 1:14 am
» பாஞ்சாலிக்குக் கேள்வி
by ரா.ரா3275 Today at 1:11 am
» கழிவுகளாய்....
by ரா.ரா3275 Today at 1:08 am
» உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க
by சிவா Today at 12:59 am
» இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம்
by கொலவெறி Today at 12:54 am
» முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!
by kirikasan Today at 12:52 am
» எனது கையெழுத்தைக் காணோம்..
by அகிலன் Today at 12:43 am
» கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!
by சிவா Today at 12:34 am
» செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.
by சிவா Today at 12:24 am
» வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
by கபாலி Today at 12:20 am
» இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள்
by சிவா Today at 12:05 am
» ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
by Aathira Today at 12:02 am
» என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
by கொலவெறி Yesterday at 11:49 pm
» நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
by சிவா Yesterday at 11:33 pm
» உள்ளம் ...........
by dhilipdsp Yesterday at 11:00 pm
» அம்மா...
by dhilipdsp Yesterday at 10:57 pm
» ( Infrared )கமெரா மூலம் ATMல் திருடப்படும் கோடிக்கணக்கான பணம்.!!!
by இரா.பகவதி Yesterday at 10:56 pm
» மொக்க பீஸு-1
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm
» விளங்காமலே நான் ........
by dhilipdsp Yesterday at 10:53 pm
» காதலர் நாள் நினைவு
by dhilipdsp Yesterday at 10:50 pm
» கதை முடிந்ததது
by dhilipdsp Yesterday at 10:37 pm
» என்னவோ...
by dhilipdsp Yesterday at 10:35 pm
» கரித்துண்டு
by dhilipdsp Yesterday at 10:35 pm
» காதல் ...
by ரா.ரா3275 Yesterday at 10:13 pm
» உதட்டோரம் அமுதூற...
by ரா.ரா3275 Yesterday at 10:07 pm
» பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
by மகா பிரபு Yesterday at 9:27 pm
» நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]
by மகா பிரபு Yesterday at 8:57 pm
» உபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்!
by மகா பிரபு Yesterday at 8:54 pm
» நமக்கு ஏன் வயதாகிறது?
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 8:26 pm
» அரசியல்வாதி ஆகிப்பார்..!
by solomon Yesterday at 8:14 pm
» இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது
by இரா.பகவதி Yesterday at 8:01 pm
» ரகசியம் புத்தகம் பிடிஎஃப் வடிவில்...
by என்.எஸ்.Rao Yesterday at 7:28 pm
» நானிருக்கும் மட்டும்தானே..!
by இரா.பகவதி Yesterday at 7:01 pm
» திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்
by இரா.பகவதி Yesterday at 6:56 pm
» ஆடவர் விற்பனை...
by இரா.பகவதி Yesterday at 6:37 pm
» தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
by அருண் Yesterday at 6:20 pm
» பணம் படுத்தும் பாடு
by dhilipdsp Yesterday at 6:03 pm
» வறுமையின் பெருமையை கருவறையில் கண்ட சிசு
by dhilipdsp Yesterday at 6:03 pm
» இது நமது இந்தியா
by கேசவன் Yesterday at 6:02 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
முகநூலில் இணைய:
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-51
Page 1 of 32 • Share •
Page 1 of 32 • 1, 2, 3 ... 16 ... 32 
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-39
என் இனிய தமிழ் மக்களே ...
நான்தான் உங்கள் பாசத்துக்குரிய பாலாஜி எழுதுகின்றேன். ஈகரை நிறுவனர் சிவா ,
நண்பர் அய்யம் பெருமாள் அவர்களின் விருப்பதிற்க்கு ஏற்ப இது ஒரு புது திரி.
நான் முடிந்தவரை தினம் ஒரு புகழ் பெற்ற கண்டுபிடிப்பாளர் புகைப்படம் தருவேன் .நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் அவரின் பெயர் என்ன , எந்த நாட்டை சேர்ந்தவர் , அவரின் கண்டுபிடிப்பு பற்றி சொல்ல வேண்டும்.
தலைப்பை தேர்வு செய்த சிவா அவர்களுக்கு மிக்க நன்றி ..
என்னுடைய மற்ற திரிகளுக்கு தந்த ஆதரவை போல இதற்க்கும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் ..
குறிப்பு : தெரியவில்லை என்றால் கூகுள் மூலம் முயற்சி செய்யாதீர்கள்.ஆனால் நாங்கள் தருகின்ற க்ளூவை வைத்து கூகுள் மூலம் தேடலாம் .புகைப்படத்தை அப்படியே பயன்படுத்தி தேடவேண்டாம் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டும்

பெயர் :
நாடு :
கண்டுபிடிப்பு :

Last edited by வை.பாலாஜி on Thu Feb 02, 2012 1:07 pm; edited 10 times in total

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

வை.பாலாஜி- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7547
வசிப்பிடம்: வானமே எல்லை
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1006
Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-51
நல்ல திரி .. நமது நண்பர்களின் அறிவுதிறனை இன்னும் இந்த திரி மேன்படுத்தும் என்பது சந்தேகமற்றது ... அறிவாளிகள் அனைவரும் வருக வருக
வாழ்த்துக்கள் பாலாஜி
வாழ்த்துக்கள் பாலாஜி

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13169
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1415
Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-51
வாழ்த்துக்கள்
நல்ல திரி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..
ஒரு வேண்டுகோள்
இந்த படத்தை நான் உற்றுநோக்கி பார்க்க நினைத்து சேவ் செய்த பொது அவரின் பெயர் வெளிபட்டு விட்டது..முடிந்தால் படத்தை இங்கே பதிவும் முன்பு இமேஜ் பெயரை மாற்றிவிட்டு போடுங்கள்
நன்றி

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 11844
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1883
Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-51
பெயர் :ஸ்டிஃபன் ஹொக்கின்ஸ்
நாடு :இங்கிலாந்து
கண்டுபிடிப்பு :சரியாகத்தெரியவில்லை பிளாக் ஹோல் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்பவர்.....
நாடு :இங்கிலாந்து
கண்டுபிடிப்பு :சரியாகத்தெரியவில்லை பிளாக் ஹோல் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்பவர்.....
Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-51
ரேவதி wrote:
ஒரு வேண்டுகோள்
இந்த படத்தை நான் உற்றுநோக்கி பார்க்க நினைத்து சேவ் செய்த பொது அவரின் பெயர் வெளிபட்டு விட்டது..முடிந்தால் படத்தை இங்கே பதிவும் முன்பு இமேஜ் பெயரை மாற்றிவிட்டு போடுங்கள்
நன்றி
அருமை ரேவதி

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1950
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 383
Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-51
முகம்மது ஃபரீத் wrote:ரேவதி wrote:
ஒரு வேண்டுகோள்
இந்த படத்தை நான் உற்றுநோக்கி பார்க்க நினைத்து சேவ் செய்த பொது அவரின் பெயர் வெளிபட்டு விட்டது..முடிந்தால் படத்தை இங்கே பதிவும் முன்பு இமேஜ் பெயரை மாற்றிவிட்டு போடுங்கள்
நன்றி
அருமை ரேவதி![]()
இவரு ரொம்ப ஃபேமஸ் டிஸ்கவரி சேனல்ல சனிக்கிழமை 11 மணிக்கு இவருடய பிளாக் ஹோல் மற்றும் அண்டவெளியின் தேடல் பற்றிய நிகழ்சி ஒளிபரப்பாகிறது.
Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-51
நன்று...நல்ல அறிவு வளர்ச்சித் திரி ...வாழ்க பாலாஜி அவர்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 2180
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 689
Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-51
பெயர் :Stephen William Hawking
நாடு :8 January 1942 (age 69) England
கண்டுபிடிப்பு :Black holes
Theoretical cosmology
Quantum gravity
Hawking radiation
நாடு :8 January 1942 (age 69) England
கண்டுபிடிப்பு :Black holes
Theoretical cosmology
Quantum gravity
Hawking radiation
Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-51
நான் சொல்லலாம் என்று இருந்ததை ஜோன் செல்வகுமார் பதித்து விட்டார்.

Dr.சுந்தரராஜ் தயாளன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 2180
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 689
Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-51
சுந்தரராஜ் தயாளன் wrote:நான் சொல்லலாம் என்று இருந்ததை ஜோன் செல்வகுமார் பதித்து விட்டார்.![]()
இல்லை ஐயா,
நான் இன்னும் கூறவில்லை அவரு என்ன கண்டுபுடிச்சாருன்னு,
Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-51
ஜேன் செல்வகுமார் wrote:பெயர் :ஸ்டிஃபன் ஹொக்கின்ஸ்
நாடு :இங்கிலாந்து
கண்டுபிடிப்பு :சரியாகத்தெரியவில்லை பிளாக் ஹோல் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்பவர்.....

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 8483
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1197
Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-51
ஜாஹீதாபானு wrote:ஜேன் செல்வகுமார் wrote:பெயர் :ஸ்டிஃபன் ஹொக்கின்ஸ்
நாடு :இங்கிலாந்து
கண்டுபிடிப்பு :சரியாகத்தெரியவில்லை பிளாக் ஹோல் பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்பவர்.....
![]()
![]()
![]()
Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-51
அருமையான திரி அண்ணா.........அறிவை பெருக்கிக் கொள்ள வழி வகுக்கும் நம் ஈகரைக்கு ஆயிரம் ஜெய் சொல்லலாம்.........நன்றிகள்....

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-51
ரேவதி wrote:வாழ்த்துக்கள்![]()
நல்ல திரி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..![]()
![]()
ஒரு வேண்டுகோள்
இந்த படத்தை நான் உற்றுநோக்கி பார்க்க நினைத்து சேவ் செய்த பொது அவரின் பெயர் வெளிபட்டு விட்டது..முடிந்தால் படத்தை இங்கே பதிவும் முன்பு இமேஜ் பெயரை மாற்றிவிட்டு போடுங்கள்
நன்றி

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

வை.பாலாஜி- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7547
வசிப்பிடம்: வானமே எல்லை
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1006
Page 1 of 32 • 1, 2, 3 ... 16 ... 32 
Page 1 of 32
Permissions in this forum:
You cannot reply to topics in this forum