ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by சார்லஸ் mc Today at 2:10 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by தர்மா Today at 2:08 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 5 5 61

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Page 2 of 35 Previous  1, 2, 3 ... 18 ... 35  Next

View previous topic View next topic Go down

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-55

Post by வை.பாலாஜி on Wed Dec 14, 2011 12:04 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ...

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய பாலாஜி எழுதுகின்றேன். ஈகரை நிறுவனர் சிவா ,
நண்பர் அய்யம் பெருமாள் அவர்களின் விருப்பதிற்க்கு ஏற்ப இது ஒரு புது திரி.

நான் முடிந்தவரை தினம் ஒரு புகழ் பெற்ற கண்டுபிடிப்பாளர் புகைப்படம் தருவேன் .நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் அவரின் பெயர் என்ன , எந்த நாட்டை சேர்ந்தவர் , அவரின் கண்டுபிடிப்பு பற்றி சொல்ல வேண்டும்.

தலைப்பை தேர்வு செய்த சிவா அவர்களுக்கு மிக்க நன்றி ..

என்னுடைய மற்ற திரிகளுக்கு தந்த ஆதரவை போல இதற்க்கும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் ..

குறிப்பு : தெரியவில்லை என்றால் கூகுள் மூலம் முயற்சி செய்யாதீர்கள்.ஆனால் நாங்கள் தருகின்ற க்ளூவை வைத்து கூகுள் மூலம் தேடலாம் .புகைப்படத்தை அப்படியே பயன்படுத்தி தேடவேண்டாம் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டும்


பெயர் :

நாடு :

கண்டுபிடிப்பு :




Last edited by வை.பாலாஜி on Thu Feb 02, 2012 1:07 pm; edited 10 times in total


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down


Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by வை.பாலாஜி on Wed Dec 14, 2011 5:06 pm

சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை

வாழ்த்திய மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் மிக்க நன்றி .

சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை






வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ரேவதி on Wed Dec 14, 2011 5:24 pm

ஒரு நாளைக்கு ஒரு படம்தானா சோகம் ஓகே!!!! ஓகே!!!!




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by வை.பாலாஜி on Wed Dec 14, 2011 5:29 pm

ரேவதி wrote:ஒரு நாளைக்கு ஒரு படம்தானா சோகம் ஓகே!!!! ஓகே!!!!


அதுவே சற்று சிரமம்தான் ..


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ரேவதி on Wed Dec 14, 2011 5:30 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:ஒரு நாளைக்கு ஒரு படம்தானா சோகம் ஓகே!!!! ஓகே!!!!


அதுவே சற்று சிரமம்தான் ..

சோகம் சோகம் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ந.கார்த்தி on Wed Dec 14, 2011 5:31 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:ஒரு நாளைக்கு ஒரு படம்தானா சோகம் ஓகே!!!! ஓகே!!!!


அதுவே சற்று சிரமம்தான் ..

மற்றவர்கள் போடலாமா அண்ணா என்ன? என்ன?

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ரேவதி on Wed Dec 14, 2011 5:32 pm

ந.கார்த்தி wrote:
வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:ஒரு நாளைக்கு ஒரு படம்தானா சோகம் ஓகே!!!! ஓகே!!!!


அதுவே சற்று சிரமம்தான் ..

மற்றவர்கள் போடலாமா அண்ணா என்ன? என்ன?

இல்லை கார்த்தி அவரே இதை செயல்படுத்தட்டும்...தேவையில்லாத குழப்பம் வராமல் இருக்கும் சரியா




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by krishnaamma on Wed Dec 14, 2011 5:39 pm

ரொம்ப நல்ல திரி பாலாஜி, எனது அறிவுதிறனை இன்னும் இந்த திரி மேன்படுத்தும் என்று நினைக்கிறேன் புன்னகை

வாழ்த்துகள் பாலாஜி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ayyamperumal on Wed Dec 14, 2011 5:49 pm

நன்று பாலாஜி !

தங்களின் முயர்ச்சிக்கு தலை வணங்குகிறேன். தொடருங்கள்.

ayyamperumal
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by krishnaamma on Wed Dec 14, 2011 7:22 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நன்று பாலாஜி !

தங்களின் முயர்ச்சிக்கு தலை வணங்குகிறேன். தொடருங்கள்.


உங்க விருப்பம்தானா இது புன்னகை சூப்பர் ஐடியா பெருமாள் சூப்பருங்க

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by solomon on Wed Dec 14, 2011 8:01 pm

மிகவும் அருமையான துவக்கம் அமைய வாழ்த்துக்கள்

solomon
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 103
வசிப்பிடம்: Thirunelveli
சேர்ந்தது: 12/11/2011
மதிப்பீடு: 10

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ANTHAPPAARVAI on Thu Dec 15, 2011 10:09 am

ரேவதி wrote:வாழ்த்துக்கள்
நல்ல திரி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..

ஒரு வேண்டுகோள்
இந்த படத்தை நான் உற்றுநோக்கி பார்க்க நினைத்து சேவ் செய்த பொது அவரின் பெயர் வெளிபட்டு விட்டது..முடிந்தால் படத்தை இங்கே பதிவும் முன்பு இமேஜ் பெயரை மாற்றிவிட்டு போடுங்கள்

நன்றி


ஏன் ரேவதி...? ஏன்...?
அருமையான க்ளு'வை இப்படி வீனடிச்சிட்டீங்களே....!
நான் பெயரையாவது கண்டுபிடிச்சி சொல்லியிருப்பேன். இப்படி என் கண்ணுல மன்னைத் தூவிட்டீங்களே...!

நல்ல திரி பாலாஜி அவர்களே...
நான் இப்போது தான் இதற்குள் வந்தேன். நானும் தெரிந்து கொள்கிறேன். யாருமே சரியா கண்டு பிடிக்கலன்னா, நீங்க சொல்லிடுங்க. பாராட்டுக்கள்.! (ஆமா... இதுக்கு புள்ளியெல்லாம் தரமாட்டீங்களா?...)

சவால் 1 சரியாகக் கண்டு பிடித்த நண்பர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ரேவதி on Thu Dec 15, 2011 10:14 am

ANTHAPPAARVAI wrote:
ஏன் ரேவதி...? ஏன்...?
அருமையான க்ளு'வை இப்படி வீனடிச்சிட்டீங்களே....!
நான் பெயரையாவது கண்டுபிடிச்சி சொல்லியிருப்பேன். இப்படி என் கண்ணுல மன்னைத் தூவிட்டீங்களே...!



அங்கதான் பெயர் வந்துடுசே...இங்கே என்ன கண்டிபிடிக்கிறது இப்படியெல்லாம் வேற ஆசை இருக்கா...இருங்கள் கஷ்டமான போட்டோ போடுவாங்க அதை கண்டுபிடிச்சி சொல்லுங்கள் சிரிப்பு




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ANTHAPPAARVAI on Thu Dec 15, 2011 10:17 am

ரேவதி wrote:
அங்கதான் பெயர் வந்துடுசே...இங்கே என்ன கண்டிபிடிக்கிறது இப்படியெல்லாம் வேற ஆசை இருக்கா...இருங்கள் கஷ்டமான போட்டோ போடுவாங்க அதை கண்டுபிடிச்சி சொல்லுங்கள் சிரிப்பு


என்னா... வில்லத்தனம்! அழுகை

ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ரேவதி on Thu Dec 15, 2011 10:18 am

ANTHAPPAARVAI wrote:
ரேவதி wrote:
அங்கதான் பெயர் வந்துடுசே...இங்கே என்ன கண்டிபிடிக்கிறது இப்படியெல்லாம் வேற ஆசை இருக்கா...இருங்கள் கஷ்டமான போட்டோ போடுவாங்க அதை கண்டுபிடிச்சி சொல்லுங்கள் சிரிப்பு


என்னா... வில்லத்தனம்! அழுகை


தமிழன்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by வை.பாலாஜி on Thu Dec 15, 2011 10:42 am

சவால் -2

[/b]

பெயர் :
நாடு :
கண்டுபிடிப்பு :



வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Page 2 of 35 Previous  1, 2, 3 ... 18 ... 35  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum