ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by சார்லஸ் mc Today at 2:10 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by தர்மா Today at 2:08 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 5 5 61

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Page 16 of 35 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 25 ... 35  Next

View previous topic View next topic Go down

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-55

Post by வை.பாலாஜி on Wed Dec 14, 2011 12:04 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ...

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய பாலாஜி எழுதுகின்றேன். ஈகரை நிறுவனர் சிவா ,
நண்பர் அய்யம் பெருமாள் அவர்களின் விருப்பதிற்க்கு ஏற்ப இது ஒரு புது திரி.

நான் முடிந்தவரை தினம் ஒரு புகழ் பெற்ற கண்டுபிடிப்பாளர் புகைப்படம் தருவேன் .நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் அவரின் பெயர் என்ன , எந்த நாட்டை சேர்ந்தவர் , அவரின் கண்டுபிடிப்பு பற்றி சொல்ல வேண்டும்.

தலைப்பை தேர்வு செய்த சிவா அவர்களுக்கு மிக்க நன்றி ..

என்னுடைய மற்ற திரிகளுக்கு தந்த ஆதரவை போல இதற்க்கும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் ..

குறிப்பு : தெரியவில்லை என்றால் கூகுள் மூலம் முயற்சி செய்யாதீர்கள்.ஆனால் நாங்கள் தருகின்ற க்ளூவை வைத்து கூகுள் மூலம் தேடலாம் .புகைப்படத்தை அப்படியே பயன்படுத்தி தேடவேண்டாம் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டும்


பெயர் :

நாடு :

கண்டுபிடிப்பு :




Last edited by வை.பாலாஜி on Thu Feb 02, 2012 1:07 pm; edited 10 times in total


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down


Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by வை.பாலாஜி on Mon Jan 09, 2012 10:54 am

சவால் -22




பெயர் :

நாடு :

கண்டுபிடிப்பு :



வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ஜேன் செல்வகுமார் on Mon Jan 09, 2012 1:16 pm

அய்யோ, நான் இல்லை க்ளூவை குடுங்க பாஸ்

ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 362

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by உமா on Mon Jan 09, 2012 1:31 pm

இவரின் பெயர் எனக்கு தெரியும்.
ஜாலி அதை வைத்து தேடலாமா கூகுளில்.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by வை.பாலாஜி on Mon Jan 09, 2012 1:36 pm

உமா wrote:இவரின் பெயர் எனக்கு தெரியும்.
ஜாலி அதை வைத்து தேடலாமா கூகுளில்.


தேடலாம் , புகைப்படத்தை அப்படியே வெப்பில் பயன் படுத்தி தேட கூடாது .அவ்வளவுதான் ....


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by உமா on Mon Jan 09, 2012 1:41 pm

பெயர் : ஜான் லோகீ

நாடு :UK

கண்டுபிடிப்பு : TV



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ANTHAPPAARVAI on Mon Jan 09, 2012 2:01 pm

வை.பாலாஜி wrote:
தேடலாம் , புகைப்படத்தை அப்படியே வெப்பில் பயன் படுத்தி தேட கூடாது .அவ்வளவுதான் ....


முதல் பதிவில் தாங்கள் புதிதாக சேர்த்திருக்கும் "அந்த சிகப்பெழுத்து நிபந்தனையை" நான் தற்போது தான் கவனித்தேன்! மன்னிக்கவும் பாலாஜி!!

ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by வை.பாலாஜி on Mon Jan 09, 2012 2:01 pm

உமா wrote:பெயர் : ஜான் லோகீ

நாடு :UK

கண்டுபிடிப்பு : TV


சரியான விடை

அவர் பிறந்தது ஸ்காட்லாண்ட் , இங்கிலண்ட் குடியுரிமை பெற்றவர் ..

http://en.wikipedia.org/wiki/John_Logie_Baird


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by உமா on Mon Jan 09, 2012 2:06 pm

வை.பாலாஜி wrote:
உமா wrote:பெயர் : ஜான் லோகீ

நாடு :UK

கண்டுபிடிப்பு : TV


சரியான விடை

அவர் பிறந்தது ஸ்காட்லாண்ட் , இங்கிலண்ட் குடியுரிமை பெற்றவர் ..

http://en.wikipedia.org/wiki/John_Logie_Baird


என் தம்பி கட்டுரை போட்டிக்காக இவரை பற்றி படித்தான்..
அப்போது பார்த்த நினைவு...மற்ற விவரம் நான் நெட்டில் இருந்து தான் எடுத்தேன்.....
பெயரும் பாதி தான் போட்டு இருக்கேன். சிரி சிரி சிரி



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ஜாஹீதாபானு on Mon Jan 09, 2012 2:07 pm

உமா wrote:பெயர் : ஜான் லோகீ

நாடு :UK

கண்டுபிடிப்பு : TV

சரி சரி ட்ரீட் எப்போ வைக்கிற சோகம்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by உமா on Mon Jan 09, 2012 2:11 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:பெயர் : ஜான் லோகீ

நாடு :UK

கண்டுபிடிப்பு : TV

சரி சரி ட்ரீட் எப்போ வைக்கிற சோகம்


இதுக்குமா ட்ரீட்டு. சிரி



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by வை.பாலாஜி on Mon Jan 09, 2012 2:30 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:பெயர் : ஜான் லோகீ

நாடு :UK

கண்டுபிடிப்பு : TV

சரி சரி ட்ரீட் எப்போ வைக்கிற சோகம்

இதுக்குமா ட்ரீட்டு. சிரி


ஆமாம் ட்ரீட் நீங்க உடனே வைக்கபோறீங்க , வழக்கம் போல ஒரு ஸ்வீட் படத்தை போடுங்க ..


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by உமா on Mon Jan 09, 2012 2:32 pm

வை.பாலாஜி wrote:
ஆமாம் ட்ரீட் நீங்க உடனே வைக்கபோறீங்க , வழக்கம் போல ஒரு ஸ்வீட் படத்தை போடுங்க ..


அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை பானு அக்கா தான் அப்படி போடுவாங்க.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by வை.பாலாஜி on Tue Jan 10, 2012 12:43 pm

சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை

கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்

குறுகிய காலத்தில் 10,000 முறைகளுக்கு மேல் பார்வையிடபட்டுள்ளது , இத்திரியை வெற்றி பெற செய்த ,பங்குபெற்ற அனைத்து ஈகரை உறவுகளுக்கும் நன்றி !,நன்றி !!,நன்றி !!!


சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை சேர்ந்திசை

கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by ஜாஹீதாபானு on Tue Jan 10, 2012 12:45 pm

உமா wrote:
வை.பாலாஜி wrote:
ஆமாம் ட்ரீட் நீங்க உடனே வைக்கபோறீங்க , வழக்கம் போல ஒரு ஸ்வீட் படத்தை போடுங்க ..


அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை பானு அக்கா தான் அப்படி போடுவாங்க.

அப்போ நீ அது கூட போடமாட்டேனு சொல்ல வர அதானே ஜாலி ஜாலி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Post by வை.பாலாஜி on Tue Jan 10, 2012 1:49 pm

சவால் -23



பெயர் :

நாடு :

கண்டுபிடிப்பு :






வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Page 16 of 35 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 25 ... 35  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum