|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!by realvampire Today at 2:13 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by சார்லஸ் mc Today at 2:10 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by தர்மா Today at 2:08 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
"ஈகரை நூலகம்” புது இணையதளம்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
"ஈகரை நூலகம்” புது இணையதளம்
ஈகரை குடும்பத்தில் ஒரு புதிய அங்கம் " ஈகரை நூலகம்” என்ற புது இணையதளம் உங்கள் வசதிக்காக ..
மிக சிறந்த மின்னூல்கள் உங்களுக்காக இடம்பெற்றுள்ளது .பயன்படுத்திக்கொள்ளுங்கள்
" ஈகரை நூலகம்” செல்ல இங்கே சொடுக்கவும் ..
குறிப்பு : அரிய மின்னூல்கள் வைத்திருப்பவர்கள், admin@eegarai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்
மிக சிறந்த மின்னூல்கள் உங்களுக்காக இடம்பெற்றுள்ளது .பயன்படுத்திக்கொள்ளுங்கள்
" ஈகரை நூலகம்” செல்ல இங்கே சொடுக்கவும் ..
குறிப்பு : அரிய மின்னூல்கள் வைத்திருப்பவர்கள், admin@eegarai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: "ஈகரை நூலகம்” புது இணையதளம்
சிவா அண்ணா
மேலும் அதற்க்கு காரணமாய் இருந்த அனைவருக்கும் என் நன்றிகள்
Last edited by ந.கார்த்தி on Wed Dec 14, 2011 6:32 pm; edited 3 times in total
Re: "ஈகரை நூலகம்” புது இணையதளம்
அருமை அருமை.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: "ஈகரை நூலகம்” புது இணையதளம்
ஆம் நானும் சென்று பார்த்தேன் அருமையான தளம்
ஆனால் சற்று என்னவோ போல் இருக்கிறது அமைப்பு ! நல்லா இல்லை என்று கூறவில்லை ! ஏதோ சற்று மனம் கவரவில்லை அவ்வல்வுதான் !
உள்ள புத்தகங்களெல்லாம் அருமை ! அதுவும் இலவச இறக்குமதி (தரவிறக்கம்) என்றால் கேட்கவாவேண்டும் மகிழ்ச்சி !
தமிழ் நூல்கள் மட்டுமில்லாது ஆங்கிலநூல்களும் இடம் பெறலாம் !
எனபது என் கருத்து !
கணினி துறை சார்ந்த புத்தகங்கள் அதிக செலவாகிறது!
இங்கே இங்கே கிடைத்தால் புண்ணியமாக போகும் !!!
நன்றிகள்
ஆனால் சற்று என்னவோ போல் இருக்கிறது அமைப்பு ! நல்லா இல்லை என்று கூறவில்லை ! ஏதோ சற்று மனம் கவரவில்லை அவ்வல்வுதான் !
உள்ள புத்தகங்களெல்லாம் அருமை ! அதுவும் இலவச இறக்குமதி (தரவிறக்கம்) என்றால் கேட்கவாவேண்டும் மகிழ்ச்சி !
தமிழ் நூல்கள் மட்டுமில்லாது ஆங்கிலநூல்களும் இடம் பெறலாம் !
எனபது என் கருத்து !
கணினி துறை சார்ந்த புத்தகங்கள் அதிக செலவாகிறது!
இங்கே இங்கே கிடைத்தால் புண்ணியமாக போகும் !!!
நன்றிகள்
Last edited by கோவிந்தராஜ் on Wed Dec 14, 2011 7:00 pm; edited 2 times in total (Reason for editing : எழுத்துப்பிழை)
Re: "ஈகரை நூலகம்” புது இணையதளம்
அருமையான தொடக்கம்.....

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: "ஈகரை நூலகம்” புது இணையதளம்
ஈகரை மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் ......
மிக அருமையாக வடிவமைத்துள்ள தல சிவா அவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்
மிக அருமையாக வடிவமைத்துள்ள தல சிவா அவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்
Re: "ஈகரை நூலகம்” புது இணையதளம்
வாழ்த்துகள் சிவா
உங்கள் அயரா முயற்சி இல் மற்றும் ஒரு மைல் கல்



krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: "ஈகரை நூலகம்” புது இணையதளம்
அருமையாக உள்ளது அண்ணா...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 500
Re: "ஈகரை நூலகம்” புது இணையதளம்
நன்றி சிவா.

hega- பண்பாளர்

- பதிவுகள்: 235
வசிப்பிடம்: insel
சேர்ந்தது: 29/11/2011
மதிப்பீடு: 119
Re: "ஈகரை நூலகம்” புது இணையதளம்
கோவிந்தராஜ் wrote:ஆம் நானும் சென்று பார்த்தேன் அருமையான தளம்![]()
![]()
![]()
ஆனால் சற்று என்னவோ போல் இருக்கிறது அமைப்பு ! நல்லா இல்லை என்று கூறவில்லை ! ஏதோ சற்று மனம் கவரவில்லை அவ்வல்வுதான் !
...........................
இது Sample தானே நண்பா...

ANTHAPPAARVAI- தளபதி

- பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121
Re: "ஈகரை நூலகம்” புது இணையதளம்
நல்ல தொடக்கம்... என்னிடமும் மின்னூல்கள் உள்ளன ... எந்த மின் அஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் சிவா அய்யா..
Re: "ஈகரை நூலகம்” புது இணையதளம்
admin@eegaraiபுரட்சி wrote:நல்ல தொடக்கம்... என்னிடமும் மின்னூல்கள் உள்ளன ... எந்த மின் அஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் சிவா அய்யா..
![]()
Re: "ஈகரை நூலகம்” புது இணையதளம்
மிக்க நன்றி அண்ணா அனைத்துவகையண நூல்களும் இடம்பெற்றால் நலம்

poongulazhi- பண்பாளர்

- பதிவுகள்: 109
வசிப்பிடம்: avinashi
சேர்ந்தது: 01/10/2011
மதிப்பீடு: 24
Re: "ஈகரை நூலகம்” புது இணையதளம்
[quote="மகா பிரபு"]
ஈழம் தொடர்பான 5 பொக்கிஷ மின் புத்தகங்களை அனுப்பி உள்ளேன் .. அவற்றை அய்யா தளத்தில் இணைபார் என்று நம்புகிறேன் .. நன்றி
மகா பிரபு wrote:admin@eegaraiபுரட்சி wrote:நல்ல தொடக்கம்... என்னிடமும் மின்னூல்கள் உள்ளன ... எந்த மின் அஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் சிவா அய்யா..
![]()
ஈழம் தொடர்பான 5 பொக்கிஷ மின் புத்தகங்களை அனுப்பி உள்ளேன் .. அவற்றை அய்யா தளத்தில் இணைபார் என்று நம்புகிறேன் .. நன்றி
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







