ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by யினியவன் Today at 2:16 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:16 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by யினியவன் Today at 2:15 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு) 5 5 3

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Post by ஜாஹீதாபானு on Thu Dec 15, 2011 5:39 pm

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு ...................1/4 கிலோ
மிளகாய்த் தூள் (காரத்திற்கேற்ப ) 1 டீஸ்பூன்
சோளமாவு..............................1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
குழம்பு மசாலா ......................1/2 டீஸ்பூன்

செய்முறை .

சேனைக்கிழங்கை தோல் சீவி மெல்லியதாக படத்தில் உள்ளது போல் கட் பண்ணிக் கொள்ளவும் .
பின் ஒரு பாத்திரத்தில் கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும் . மாவுகிழங்காக இருந்தால் ஒரு கொதி போதும்.கெட்டிக் கிழங்காக இருந்தால் 1/2 நிமிஷம் வேகவிடவும்.

பின் தண்ணீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் மசாலா அனைத்தையும் போட்டு கலந்து அதில் கிழங்கையும் சேர்த்து பிசிறி வைக்கவும்.

அரைமணி நேரம் ஊறின பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக எண்ணெய் காய்ந்ததும் கிழங்கை போட்டு நன்றாக பொன் வருவலாக வறுத்து எடுக்கவும் .

சேனைக்கிழங்கு வறுவல் ரெடி சூப்பருங்க

கிழங்கு வறுத்த எண்ணெய் மிகவும் ருசியாக இருக்கும் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் ஜாலி .

என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள் என்ன கொடுமை சார் இது

செய்து பார்த்து சொல்லுங்க உறவுகளே
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Last edited by ஜாஹீதாபானு on Thu Dec 15, 2011 5:52 pm; edited 1 time in total

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Post by ரேவதி on Thu Dec 15, 2011 5:42 pm

ஜாஹீதாபானு wrote:
என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள் என்ன கொடுமை சார் இது

அதற்கு மேலும் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் போல...
நல்ல அறிவான தெளிவான பிள்ளைகள்
நன்றி நன்றி நன்றி

ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Post by மிதுனா on Thu Dec 15, 2011 5:43 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள் என்ன கொடுமை சார் இது

அதற்கு மேலும் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் போல...
நல்ல அறிவான தெளிவான பிள்ளைகள்
நன்றி நன்றி நன்றி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மிதுனா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34

Back to top Go down

Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Post by உமா on Thu Dec 15, 2011 5:46 pm

பானு எனக்கு மிகவும் பிடித்த டிஷ்.
மிக்க நன்றி பகிர்வுக்கு.பிரதி எடுது கொண்டேன்.

Last edited by உமா on Fri Dec 16, 2011 11:57 am; edited 1 time in total

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Post by ஜாஹீதாபானு on Thu Dec 15, 2011 5:53 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள் என்ன கொடுமை சார் இது

அதற்கு மேலும் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் போல...
நல்ல அறிவான தெளிவான பிள்ளைகள்
நன்றி நன்றி நன்றி

நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Post by ஜாஹீதாபானு on Thu Dec 15, 2011 5:54 pm

மிதுனா wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள் என்ன கொடுமை சார் இது

அதற்கு மேலும் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் போல...
நல்ல அறிவான தெளிவான பிள்ளைகள்
நன்றி நன்றி நன்றி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Post by ஜாஹீதாபானு on Thu Dec 15, 2011 5:55 pm

உமா wrote:பானு எனக்கு மிகவும் பிடித்த டிஷ்.
மிக்க நன்றி பகிர்வுக்கு.பிரதி எடுது கொண்டேன்.

நன்றி உமா

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Post by ரேவதி on Thu Dec 15, 2011 5:56 pm

ஜாஹீதாபானு wrote:
மிதுனா wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள் என்ன கொடுமை சார் இது

அதற்கு மேலும் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் போல...
நல்ல அறிவான தெளிவான பிள்ளைகள்
நன்றி நன்றி நன்றி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

நல்லா போடுங்கள்...நான் என்னமோ உங்கள் குழம்பை கிண்டல் பண்ண மாதிரி சிரிச்சிட்டு இருக்காங்க

ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Post by ஜாஹீதாபானு on Thu Dec 15, 2011 5:57 pm

நல்லா போடுங்கள்...நான் என்னமோ உங்கள் குழம்பை கிண்டல் பண்ண மாதிரி சிரிச்சிட்டு இருக்காங்க

இது வஞ்சபுகழ்ச்சி கூடாது

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Post by உதயசுதா on Thu Dec 15, 2011 6:02 pm

நாளைக்கு லீவில் செய்து பார்த்து சனி கிழமை சொல்கிறேன் பானு.
நன்றி உங்கள் சமையல் குறிப்பை பகிர்ந்தமைக்கு

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Post by ஜாஹீதாபானு on Thu Dec 15, 2011 6:09 pm

உதயசுதா wrote:நாளைக்கு லீவில் செய்து பார்த்து சனி கிழமை சொல்கிறேன் பானு.
நன்றி உங்கள் சமையல் குறிப்பை பகிர்ந்தமைக்கு

நன்றி சுதா நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Post by வை.பாலாஜி on Thu Dec 15, 2011 6:14 pm

எனக்கு மிகவும் பிடித்த வறுவல் .. ஆனா ஆனா

இங்க சேனைக்கிழங்கு கிடைக்கமாட்டேங்குது .. அழுகை அழுகை அழுகை

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Post by மாணிக்கம் நடேசன் on Thu Dec 15, 2011 6:15 pm

தப்பா வேறு இடத்துல போட்டுட்டேன்,
திரும்பவும் இங்க,

கிழங்கு பொறித்த வாடை மலேசியா வரை வந்துவிட்டது.
நல்ல சுவையாகத்தான் இருக்கிறது.
சனிக்கிழமை செய்து பார்க்கிறேன்.

ரொம்ப சிம்பலான சின்ன சமையல்.

மன்னிச்சிடுங்க.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173

Back to top Go down

Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Post by மிதுனா on Thu Dec 15, 2011 6:21 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
மிதுனா wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள் என்ன கொடுமை சார் இது

அதற்கு மேலும் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் போல...
நல்ல அறிவான தெளிவான பிள்ளைகள்
நன்றி நன்றி நன்றி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

நல்லா போடுங்கள்...நான் என்னமோ உங்கள் குழம்பை கிண்டல் பண்ண மாதிரி சிரிச்சிட்டு இருக்காங்க

sorry banu அழுகை

நான் உங்கள் குழம்பை பார்த்து சிரிக்கவில்லை புன்னகை

ரேவதி எழுதி இருந்தாளே அந்த கமெண்ட் --- அதை பாத்துதான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மிதுனா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34

Back to top Go down

Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Dec 15, 2011 11:04 pm

நானும் சின்ன வயதில் இதெல்லாம் என் அம்மா செய்வார்கள். சாப்பிடுவேன். கொஞ்சம் தொண்டையில் கரகரப்பு, எரிச்சல் வருமே. யாரும் அதைப்பற்றி பேசவே இல்லையே? புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum