|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by யினியவன் Today at 2:16 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:16 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by யினியவன் Today at 2:15 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
Page 5 of 5 • Share •
Page 5 of 5 •
1, 2, 3, 4, 5
என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
First topic message reminder :

தேவையான பொருட்கள்
சேனைக்கிழங்கு ...................1/4 கிலோ
மிளகாய்த் தூள் (காரத்திற்கேற்ப ) 1 டீஸ்பூன்
சோளமாவு..............................1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
குழம்பு மசாலா ......................1/2 டீஸ்பூன்
செய்முறை .
சேனைக்கிழங்கை தோல் சீவி மெல்லியதாக படத்தில் உள்ளது போல் கட் பண்ணிக் கொள்ளவும் .
பின் ஒரு பாத்திரத்தில் கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும் . மாவுகிழங்காக இருந்தால் ஒரு கொதி போதும்.கெட்டிக் கிழங்காக இருந்தால் 1/2 நிமிஷம் வேகவிடவும்.
பின் தண்ணீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் மசாலா அனைத்தையும் போட்டு கலந்து அதில் கிழங்கையும் சேர்த்து பிசிறி வைக்கவும்.
அரைமணி நேரம் ஊறின பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக எண்ணெய் காய்ந்ததும் கிழங்கை போட்டு நன்றாக பொன் வருவலாக வறுத்து எடுக்கவும் .
சேனைக்கிழங்கு வறுவல் ரெடி
கிழங்கு வறுத்த எண்ணெய் மிகவும் ருசியாக இருக்கும் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்
.
என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள்
செய்து பார்த்து சொல்லுங்க உறவுகளே

தேவையான பொருட்கள்
சேனைக்கிழங்கு ...................1/4 கிலோ
மிளகாய்த் தூள் (காரத்திற்கேற்ப ) 1 டீஸ்பூன்
சோளமாவு..............................1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
குழம்பு மசாலா ......................1/2 டீஸ்பூன்
செய்முறை .
சேனைக்கிழங்கை தோல் சீவி மெல்லியதாக படத்தில் உள்ளது போல் கட் பண்ணிக் கொள்ளவும் .
பின் ஒரு பாத்திரத்தில் கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும் . மாவுகிழங்காக இருந்தால் ஒரு கொதி போதும்.கெட்டிக் கிழங்காக இருந்தால் 1/2 நிமிஷம் வேகவிடவும்.
பின் தண்ணீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் மசாலா அனைத்தையும் போட்டு கலந்து அதில் கிழங்கையும் சேர்த்து பிசிறி வைக்கவும்.
அரைமணி நேரம் ஊறின பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக எண்ணெய் காய்ந்ததும் கிழங்கை போட்டு நன்றாக பொன் வருவலாக வறுத்து எடுக்கவும் .
சேனைக்கிழங்கு வறுவல் ரெடி
கிழங்கு வறுத்த எண்ணெய் மிகவும் ருசியாக இருக்கும் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்
.என் பிள்ளைகள் இந்தக் கிழங்கு பொரித்தால் குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டார்கள்
செய்து பார்த்து சொல்லுங்க உறவுகளே
Last edited by ஜாஹீதாபானு on Thu Dec 15, 2011 5:52 pm; edited 1 time in total

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
ஜாஹீதாபானு wrote:இளமாறன் wrote:juu நா பேய் ஹி தா நா பேய் ஓட்டுபவர்கள்
ஜாகீதா பேய் ஓட்டுபவர்கள் சரியா பானு![]()
![]()
![]()
![]()
ரொம்ப பித்த பார்வையா இருக்கு

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
இளமாறன் wrote:ஜாஹீதாபானு wrote:இளமாறன் wrote:juu நா பேய் ஹி தா நா பேய் ஓட்டுபவர்கள்
ஜாகீதா பேய் ஓட்டுபவர்கள் சரியா பானு![]()
![]()
![]()
![]()
ரொம்ப பித்த பார்வையா இருக்கு![]()
இப்போ ........

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
ஜாஹீதாபானு wrote:இளமாறன் wrote:ஜாஹீதாபானு wrote:இளமாறன் wrote:juu நா பேய் ஹி தா நா பேய் ஓட்டுபவர்கள்
ஜாகீதா பேய் ஓட்டுபவர்கள் சரியா பானு![]()
![]()
![]()
![]()
ரொம்ப பித்த பார்வையா இருக்கு![]()
இப்போ ........![]()
![]()
ஐயோ சில்லி பவுடர் முகத்துல

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: என் வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் (பானு)
ஐயோ சில்லி பவுடர் முகத்துல

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Page 5 of 5 •
1, 2, 3, 4, 5
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









