ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வரலாற்றில் தீபாவளி
 sugumaran

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 ayyasamy ram

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ayyasamy ram

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 ayyasamy ram

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

இணையதளத்தில் மெர்சல் படம்
 ayyasamy ram

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
 M.Jagadeesan

டி.வி.சீரியல் பார்க்கும்போது உயிர் போகணும்...!!
 Dr.S.Soundarapandian

வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க,,,?
 Dr.S.Soundarapandian

சங்கீதம்னா உயிரையே விட்டுவார்....!!
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
 ayyasamy ram

அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
 ayyasamy ram

கயிற்று பாலத்தில் நடந்து ஆட்சியர் விழிப்புணர்வு
 ayyasamy ram

சுவாசம்
 nahari

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மார்கழியும் அழிந்துவிடுமா ?

View previous topic View next topic Go down

மார்கழியும் அழிந்துவிடுமா ?

Post by ayyamperumal on Fri Dec 16, 2011 5:10 pm

[You must be registered and logged in to see this image.]

மார்கழி மாதம் என்றால் எனக்கு அம்மா போடும் கோலம் தான் நினைவில் நிற்கும். பொங்க சோறு கூட அடுத்ததுதான்.
இம்மாதத்தில் வாசலில் பூசனி பூ கோலம் போடுவார்கள். என்பது எல்லோருக்கும் தெரியும். இன்று அந்த பூசணி பூ அரிதாகிவிட்டது என்று யாருக்கேனும் தெரியுமா ?

எங்கள் தோட்டத்தில் மஞ்சளுக்கு மத்தியில் ஊடுபயிராய் ஆமணக்கு , துவரை , பூசணி , பீர்க்கங்கி போன்ற பயிர்களை பயிர் செய்திருப்பார்கள். கூடவே அவரையினத்தின் இன்னொரு வகையினையும் பயிர் செய்திருப்பார்கள். இன்று அந்த காய் அழிந்துவிட்டது. நகர வாசிகள் பார்த்திருக்கவே மாட்டார்கள். அதன் பெயர் கூட எனக்கு மறந்துவிட்டது.
டம்டம் காய் என்று சிறுவயதில் கூறுவோம். நாம் நமது வழி தடங்களையும் , பாரம்பரியத்தையும் சிறிது சிரித்தாய் இழந்துவருகிறோம். நினைக்கவே வேதனையாய் இருக்கிறது.

இப்போதெல்லாம் அதிகாலையில் ஆண்டாள் பாசுரங்கள் கேட்கிறது. ஆனால் மார்கழி மாதத்தில் அதிகாலை துயில் எழும் ஆண்களும் பெண்களும் மிக குறைவுதான். எனது பள்ளி காலத்தில் ஒரு திருவிழா கூட்டம் போல கோவிலுக்கு செல்வோம். இப்போதெல்லாம் 20 பேர் கூட வருவது சிரமம்தான்

[You must be registered and logged in to see this image.]

அழிந்து போக காத்திற்கும் இந்த பூசணி பூ போல, மார்கழியும் அழிந்துவிடுமோ என்று அச்சமாய் இருக்கிறது

avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2793
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: மார்கழியும் அழிந்துவிடுமா ?

Post by உமா on Fri Dec 16, 2011 5:48 pm

நான் பூக்கோலம் போடுவேன் , அரிசி மாக்கோலம் போடுவேன்.
காலையிலே எழுந்து கோலம் போடுவது ஒரு தனி சிறப்பு.
ஆனால் நீ சொல்வது போல அதுவும் அழிந்து விடும் போல. சோகம் சோகம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: மார்கழியும் அழிந்துவிடுமா ?

Post by சிவா on Fri Dec 16, 2011 6:10 pm

70 சதவீதம் அழிந்துவிட்டது என்றே கூறலாம். என் சிறு வயதில் எங்கள் வீட்டில் நான் தான் கோலமிடுவேன்.

காலையில் சாணம் தெளித்து வாசலில் கோலமிடுவது என் வேலை. சிரி


Last edited by சிவா on Fri Dec 16, 2011 6:21 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மார்கழியும் அழிந்துவிடுமா ?

Post by சதாசிவம் on Fri Dec 16, 2011 6:16 pm

காலச் சுழச்சியில் இது போல் இழப்புகளும், கையருகில் வேற்று கிரக வாசியுடனும் பேசும் வசதி நிறைந்த வரவுகளும் வந்து போயி கொண்டுத் தான் இருக்கிறது.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: மார்கழியும் அழிந்துவிடுமா ?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Dec 16, 2011 10:29 pm

காலம் என்பது கறங்குபோல் சுழன்று
மேலது கீழாய் கீழது மேலாய்
மாற்றும் தண்மை என்பது மறந்தனை ....என்று பள்ளியில் படித்த ஞாபகம். உங்களின் வருத்தம் எனக்குப் புரிகிறது அய்யம் பெருமாள். ஆனால் எதுவும் அழியாது என்பது என் கருத்து. மீண்டும் முளைக்கும். நம்புவோமாக, மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5299
மதிப்பீடுகள் : 1837

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: மார்கழியும் அழிந்துவிடுமா ?

Post by கோவிந்தராஜ் on Fri Dec 16, 2011 10:31 pm

வறுத்தமான உண்மை ! சூப்பருங்க
avatar
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1497
மதிப்பீடுகள் : 397

View user profile http://sugolo.in

Back to top Go down

Re: மார்கழியும் அழிந்துவிடுமா ?

Post by மகா பிரபு on Sat Dec 17, 2011 8:33 am

கிராமங்களில் இது இன்னும் நடைமுறையில் தான் உள்ளது. ஆனால் அது ஒரு சில மாற்றங்களை பெற்று கொண்டிருந்தாலும் முற்றிலும் அழிந்துவிடாது என்பதே என் கருத்து.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: மார்கழியும் அழிந்துவிடுமா ?

Post by ரேவதி on Sat Dec 17, 2011 10:30 am

நகரத்தில் இருப்பவர்கள் சிலர் இன்னும் இதெல்லாம் மறக்கவில்லை...இன்னும் காலையில் எழுந்து கோலம் போடுகின்றனர்..இதெல்லாம் கொஞ்சம் அழிவது போல் காணப்பட்டாலும் முழுவதும் அழியாது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மார்கழியும் அழிந்துவிடுமா ?

Post by பேகன் on Sat Dec 17, 2011 10:33 am

ரேவதி wrote:நகரத்தில் இருப்பவர்கள் சிலர் இன்னும் இதெல்லாம் மறக்கவில்லை...இன்னும் காலையில் எழுந்து கோலம் போடுகின்றனர்..இதெல்லாம் கொஞ்சம் அழிவது போல் காணப்பட்டாலும் முழுவதும் அழியாது

நீங்கள் காலையில் எழுந்து கோலம் போடுகிறர்??
avatar
பேகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 775
மதிப்பீடுகள் : 106

View user profile

Back to top Go down

Re: மார்கழியும் அழிந்துவிடுமா ?

Post by ரேவதி on Sat Dec 17, 2011 10:42 am

விஜயகுமார் wrote:
ரேவதி wrote:நகரத்தில் இருப்பவர்கள் சிலர் இன்னும் இதெல்லாம் மறக்கவில்லை...இன்னும் காலையில் எழுந்து கோலம் போடுகின்றனர்..இதெல்லாம் கொஞ்சம் அழிவது போல் காணப்பட்டாலும் முழுவதும் அழியாது

நீங்கள் காலையில் எழுந்து கோலம் போடுகிறர்??

போடுவேன்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: மார்கழியும் அழிந்துவிடுமா ?

Post by ராஜா on Sat Dec 17, 2011 10:58 am

இதெல்லாம் காலத்தின் கோலம் , தமிழன் தன்னுடைய அடையாளங்களை ஒன்றோன்றாக மறந்து வருகிறான் அதில் இவையும் ஒன்று.


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.] உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை [You must be registered and logged in to see this link.] படிக்கவும்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] என்னைத் தொடர்பு கொள்ள[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மார்கழியும் அழிந்துவிடுமா ?

Post by ayyamperumal on Sat Dec 17, 2011 11:42 am

இதில் வந்துள்ள பின்னூட்டங்களில் அழிந்துவிடாது என்கிற கூற்றினை பரவலாக கூறியிருக்கிறார்கள். உண்மைதான் இன்று அதிகாலை 4மணி அளவில் நல்ல பணியிலும் , கோலம் போடும் நிறைய பெண்களை கண்டேன்.

அனைவருக்கும் நன்றிகள் !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2793
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: மார்கழியும் அழிந்துவிடுமா ?

Post by உதயசுதா on Sat Dec 17, 2011 11:48 am

எந்த கால கட்டத்திலும் இவை எல்லாம் மாறாது பெருமாள். தமிழர்கள் இருக்கும் வரை மார்கழி மாதம் என்று ஒரு மாதம் இருக்கும்வரை இதெல்லாம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.உங்களுக்கு ஒண்ணு தெரியுமா துபாயில் மார்கழி மாதத்தில் கோலம் போட முடியாது,ஆனால் வீட்டு வாசலில் விளக்கு வைக்கிறார்கள்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மார்கழியும் அழிந்துவிடுமா ?

Post by ayyamperumal on Sat Dec 17, 2011 11:56 am

உதயசுதா wrote:எந்த கால கட்டத்திலும் இவை எல்லாம் மாறாது பெருமாள். தமிழர்கள் இருக்கும் வரை மார்கழி மாதம் என்று ஒரு மாதம் இருக்கும்வரை இதெல்லாம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.உங்களுக்கு ஒண்ணு தெரியுமா துபாயில் மார்கழி மாதத்தில் கோலம் போட முடியாது,ஆனால் வீட்டு வாசலில் விளக்கு வைக்கிறார்கள்

மகிழ்ச்சியான செய்தி !

மாறாமல் இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம் அக்கா. நன்றி !
avatar
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2793
மதிப்பீடுகள் : 532

View user profile

Back to top Go down

Re: மார்கழியும் அழிந்துவிடுமா ?

Post by மகா பிரபு on Sat Dec 17, 2011 12:02 pm

அய்யம் பெருமாள் .நா wrote:இதில் வந்துள்ள பின்னூட்டங்களில் அழிந்துவிடாது என்கிற கூற்றினை பரவலாக கூறியிருக்கிறார்கள். உண்மைதான் இன்று அதிகாலை 4மணி அளவில் நல்ல பணியிலும் , கோலம் போடும் நிறைய பெண்களை கண்டேன்.

அனைவருக்கும் நன்றிகள் !
நீங்க நாலுமணிக்கு அங்க என்ன செஞ்சிங்க ?? ஜாலி
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum