ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by ராஜா Today at 2:20 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by யினியவன் Today at 2:16 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by யினியவன் Today at 2:15 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» காதலாகிப் போனதடி மனசு
by வை.பாலாஜி Today at 1:25 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

செயற்கை கருத்தரிப்பு முறை

View previous topic View next topic Go down

செயற்கை கருத்தரிப்பு முறை

Post by இளமாறன் on Sat Dec 17, 2011 3:58 am

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு வழங்கப்படும், உலக நாடுகளில் பிரபலமான செயற்கை கருத்தரிப்பு முறை, கருத்திசு வளர்ச்சி முறை, குறைந்த விந்து அணுக்கள் கொண்டவருக்கு விதைப்பையிலிருந்து அணுக்களை உறிஞ்சி செயற்கையாக செலுத்துவது, லேசர் முறையில் கருவை பொரிக்கச் செய்தல், கருமுட்டை தானம், வாடகைத்தாய் போன்ற பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் இந்தியா முழுவதிலும், குறிப்பாக தமிழ்நாடெங்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

குழந்தையில்லையே என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். உங்களை போன்று தவிக்கும் பெற்றோர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. பிந்திய வயதுகளில் திருமணம் செய்வது என்பது இப்போதுள்ள சூழ்நிலையில் சகஜமாகிவிட்டது. திருமணத்திற்கு முன் படிப்பு, தொழில் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தவறென்று சொல்ல முடியாது.

தவிர்க்கவும் இயலாது. ஆனால் திருமணம் ஆகி ஓரிரு ஆண்டுகளில் கருத்தரிப்பு நிகழவோ அல்லது கருத்தரிப்புக்கான சாதாரண அறிகுறிகளோ தோன்றாத நிலையில் தகுந்த மருத்துவர்களை அணுகுவது அவசியம். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள், சில தகவல்களையும் அறிவுரைகளையும் பெற்றுக்கொள்வது அவர்களுக்கு நன்மை பயக்க கூடியனவாக இருக்கும்.

ஐவிர்ப் எனும் செயற்கை கருத்தரிப்பு முறையில் ஒரு பெண்ணின் கரு முட்டை பையில் பல கரு முட்டைகளை உருவாக்கி, அவற்றை உறிஞ்சி, பின் அப்பெண்ணின் கணவரிடம் இருந்து பெறப்படும் விந்துவை கலக்க செய்து உருவாக்கும் கருவினை செயற்கை கருப்பை எனப்படும் சாதனத்தில் வைத்து வளர வைத்து, பின் இரண்டு மூன்று நாட்கள் கழித்து பெண்ணின் கருப்பையினுள் செலுத்தும் முறையாகும்.

இதன் மூலம் குழந்தை கிடைக்க 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை வாய்ப்புள்ளது. பிளஸ்டோ சிஸ்ட் கல்ச்சர் எனப்படும் கருத்திசு வளர்ச்சி முறையில் வழக்கமாக செய்யப்படும் சோதனை குழாய் குழந்தை முறையில் போல் அல்லாது, கருவானது, ஐந்து நாட்கள் பெட்டியில் வளர்க்கப்பட்டு பின்னர் கருப்பையில் வைக்கப்படும்.

இயற்கையில் முட்டையானது வெளிவந்தவுடன் கருவறை குழாயினுள் ஆணு உயிரணுக்களுடன் சேர்ந்து கருவாக உருவாகும். அது பின்னர் பல மாற்றங்கள் அடைந்து, ஐந்தாம் நாள் கருத்திசுவாக உருமாறி, கர்ப்பப்பையினுள் வளர்ந்து பின்னர் சிசுவாக மாறும். ஆகவே, கருத்திசு வளர்ச்சி, இயற்கையோடு ஒன்றிய ஒரு சிகிச்சை முறையாகும்.

எனவே இதில் வெற்றி வாய்ப்பு 55 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை இருக்கிறது. ஐவிஎப், ஐசிஎஸ்ஐ சிகிச்சைகள் தோல்வியடைந்த தம்பதியருக்கு இந்த சிகிச்சை முறை உகந்தது. மிகக்குறைவான விந்தணுக்கள் கொண்ட அணுக்கள் தவிர போதுமான உயிரணுக்கள் இருந்தும் விந்தணுக்களில் போதிய வேகத்தன்மை இல்லாதவர்களும் ஐ.சி.எஸ்.ஐ. முறை மூலம் பயன்பெறலாம்.

ஆண் விந்தில் அணுக்கள் இல்லாத போது விரைப்பையிலிருந்து உறிஞ்சி எடுத்தும் செய்யப்படுகிறது. இதில் வெற்றி வாய்ப்பு 50 முதல் 70 சதவீதம் வரை உள்ளது. கருவில் தோல் கெட்டியாக இருந்தாலோ, கருப்பையினுள் ஒட்டாமல் இருக்க கர்ப்பப்பை தோல் தாராளமாக இருந்தாலோ கருவின் வெளிந்தோல் தன்மை அதிகரிக்கலாம்.

இயற்கையிலேயே கருமுட்டை குறைந்த அல்லது இல்லாத பெண்களுக்கும் மாதவிடாய் நின்று கருமுட்டைகள் உருவாகாத பெண்களுக்கும் கரு முட்டை தானம் என்ற முறையில் குழந்தையை உருவாக்க நவீன விஞ்ஞானத்தில் வாய்ப்புகள் உள்ளன. பெண்களில் சிலருக்கு கருப்பை பலவீனம், பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமல் கருப்பை நோய் தாக்குதல் ஏற்பட்டால் குழந்தை பிறக்க வழியில்லை.

இது போன்ற பெண்களின் கரு முட்டையையும் அவரது கணவரின் விந்தணுவையும் செயற்கை முறையில் இணைத்து கரு உருவாக்கி பின்னர் இதை மற்றொரு பெண்ணின் கருப்பையில் செலுத்தி, கரு வளர்ந்து குழந்தை பெற வாய்ப்புகள் உள்ளன என்கிறார் டாக்டர் ஜெயராணி.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum