புதிய பதிவுகள்
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_c10 
61 Posts - 49%
heezulia
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_c10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_m10பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!


   
   

Page 1 of 21 1, 2, 3 ... 11 ... 21  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun 18 Dec 2011 - 23:31

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun 18 Dec 2011 - 23:54

பொழுதை கழிக்கும் வழிசொன்னீர் புலவா !
போனால் போகுதென்று குறிப் போன்று கொடுப்பீரோ !
எத்தனை எழுத்து இடம்பெறல் வேண்டும்
பித்தனாய் இருக்கிறேன் விடைகாண...
சத்தியமாய் இது ஆடு கோழி ஆசையால் அன்று ! சிரி
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon 19 Dec 2011 - 2:27

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 19 Dec 2011 - 7:30

1. தமிழ்
2. வாழ்க
3. பாகன்
4. வேதம்
5. அம்மா
6. மகவு
7. தானம்
8. நல்ல

மறைந்திருக்கும் பெயா்:

”சுந்தா்ராஜ் தயாளன்”

நல்ல தமிழ் வாழ்க!

சாிதானா?



பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 154550பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon 19 Dec 2011 - 7:34

//எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்//
சார்லஸ் ...மூன்று எழுத்து சொற்களில் நாடு எழுத்தைமட்டும் மட்டும் படிக்க அந்த சொல் வருமாம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 19 Dec 2011 - 7:37

அடடா ... பிரியாணி போச்சே பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 440806

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon 19 Dec 2011 - 7:51

சார்லஸ் mc wrote:அடடா ... பிரியாணி போச்சே பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 440806
எனக்கு மூன்று நான்கு சொற்கள் தெரிகிறது
1. பெண்கள் பொட்டுவைக்கும் இடம் தமிழ்ச் சொல் -------நுல்
2. iஅழகிய தாய்மொழி அதன்பெயர்------------------------தமிழ்
3.பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் -------வாழ்
இரண்டு சொற்கள் தெரியவில்லை ....பரவாயில்லை சார்லஸ் ..மீதியை ...நீங்கள் கண்டுபிடித்து ..பிரியாணியை பெற்றுக்கொள்க !....... ஜொள்ளு



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon 19 Dec 2011 - 9:09

கே. பாலா wrote:பொழுதை கழிக்கும் வழிசொன்னீர் புலவா !
போனால் போகுதென்று குறிப் போன்று கொடுப்பீரோ !
எத்தனை எழுத்து இடம்பெறல் வேண்டும்
பித்தனாய் இருக்கிறேன் விடைகாண...
சத்தியமாய் இது ஆடு கோழி ஆசையால் அன்று ! சிரி
உங்களின் முயற்ச்சியைப் பாராட்டுகிறேன் பாலா அவர்களே. என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். மூன்று எழுத்துச் சொல் வரும் இடங்களைக் குறித்துக் காட்டியுள்ளேன். தொடர்ந்து முயர்ச்சி செய்யுங்கள் நண்பரே.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon 19 Dec 2011 - 9:13

4. விருப்பம் என்பதின் மூன்றெழுத்து சொல் ...............கால்
6. படிக்க படிக்க பெருங்கடல் போன்றது ...............கல்வி
7. பாவகையின் மறு சொல் .................கவிதை

ஏதோ என்க்கு தெரிந்தது !....



பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 599303
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 102564

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon 19 Dec 2011 - 9:14

கே. பாலா wrote://எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்//
சார்லஸ் ...மூன்று எழுத்து சொற்களில் நாடு எழுத்தைமட்டும் மட்டும் படிக்க அந்த சொல் வருமாம்
சரியாகச் சொன்னீர்கள் பாலா அவர்களே...மொத்தம் ஏழு எழுத்துக்கள் உள்ள பெயர் அது புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 21 1, 2, 3 ... 11 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக