|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!by இரா.பகவதி Today at 2:30 pm
» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 2:29 pm
» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by யினியவன் Today at 2:16 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
Page 8 of 14 • Share •
Page 8 of 14 •
1 ... 5 ... 7, 8, 9 ... 14 
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
First topic message reminder :
பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]
அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)
எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!
அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள்.
முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்
நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Feb 08, 2012 7:11 pm; edited 9 times in total
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
பிஜிராமன் wrote:அருமை அருமை......வாழ்த்துகள் தமிழ் முகில்![]()
![]()
![]()
மிக்க நன்றி சகோதரரே!!

பி.தமிழ்முகில்- பண்பாளர்

- பதிவுகள்: 239
வசிப்பிடம்: Georgia
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 135
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
பி.தமிழ்முகில் wrote:நன்றி அய்யா!!
முன்னாலும் போகும்..பின்னாலும் போகும் என்றதும் நினைவிற்கு வந்தது பெண்டுலம் கடிகாரம்.பிடித்தடைக்கலாகாது என்ற குறிப்பைக் கொண்டு கடல் அலை என்று ஊகித்தேன்.
மிகவும் சரி தமிழ், படிகாரத்தாலே பயனடைவர் மக்கள் என்பதைக்குறித்து என்ன நினைத்தீர்கள்?
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பி.தமிழ்முகில் wrote:கடிகாரம்,கடல் அலை
மிகவும் பாராட்டுகிறேன் தமிழ் முகில். மிகச் சரியாகச்சொன்னீர்கள். தம்பி சார்லஸ் ம், நண்பர் பால அவர்களும் கடிகாரம் ஒன்றை மற்றும் சரியாகச் சொன்னார்கள். ஆகவே நான் இரண்டையும் சரியாகச் சொல்பவருக்காகக் காத்திருந்தேன். எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லுங்கள்.
ஈகரை உறவுகளே போட்டி - 3 ல் வெற்றி பெற்றவர் "தமிழ் முகில்"
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
விடை : கடிகாரம், கடல்அலை
நான் முன்னமே பார்த்தேன் தமிழ் முகில் அவர்களின் பதில் சரியாக பொருந்தியது ஆதாலால் நான் தங்கள் பதிலுக்காக காத்திருந்தேன்
வாழ்த்துகள் அக்கா !
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
சாியான விடையை சொன்ன நண்பா் திரு.தமிழ்முகில் அவா்களுக்கு மனமாா்ந்த பாராட்டுக்கள்.

மூளைக்கு நல்ல வேலை கொடுத்துக் கொண்டு வரும் தமிழய்யாவிற்கு நன்றிகள் பல.

அடுத்த போட்டிக்கு நான் ரெடி.
அடுத்த போட்டியிலாவது வெற்றிக்கனி பறிக்காமல் விடுவதில்லை.

மூளைக்கு நல்ல வேலை கொடுத்துக் கொண்டு வரும் தமிழய்யாவிற்கு நன்றிகள் பல.

அடுத்த போட்டிக்கு நான் ரெடி.
அடுத்த போட்டியிலாவது வெற்றிக்கனி பறிக்காமல் விடுவதில்லை.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2068
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
படிகாரக் கற்கள் பல மருத்துவ குணங்கள் கொண்டவை.அவற்றினால் மக்கள் பயன் பெறுவர்.

பி.தமிழ்முகில்- பண்பாளர்

- பதிவுகள்: 239
வசிப்பிடம்: Georgia
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 135
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
கோவிந்தராஜ் wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பி.தமிழ்முகில் wrote:கடிகாரம்,கடல் அலை
மிகவும் பாராட்டுகிறேன் தமிழ் முகில். மிகச் சரியாகச்சொன்னீர்கள். தம்பி சார்லஸ் ம், நண்பர் பால அவர்களும் கடிகாரம் ஒன்றை மற்றும் சரியாகச் சொன்னார்கள். ஆகவே நான் இரண்டையும் சரியாகச் சொல்பவருக்காகக் காத்திருந்தேன். எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லுங்கள்.
ஈகரை உறவுகளே போட்டி - 3 ல் வெற்றி பெற்றவர் "தமிழ் முகில்"
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
விடை : கடிகாரம், கடல்அலை
நான் முன்னமே பார்த்தேன் தமிழ் முகில் அவர்களின் பதில் சரியாக பொருந்தியது ஆதாலால் நான் தங்கள் பதிலுக்காக காத்திருந்தேன்![]()
வாழ்த்துகள் அக்கா !
![]()
நன்றி சகோதரரே..

பி.தமிழ்முகில்- பண்பாளர்

- பதிவுகள்: 239
வசிப்பிடம்: Georgia
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 135
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
சார்லஸ் mc wrote:சாியான விடையை சொன்ன நண்பா் திரு.தமிழ்முகில் அவா்களுக்கு மனமாா்ந்த பாராட்டுக்கள்.![]()
![]()
மூளைக்கு நல்ல வேலை கொடுத்துக் கொண்டு வரும் தமிழய்யாவிற்கு நன்றிகள் பல.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அடுத்த போட்டிக்கு நான் ரெடி.
அடுத்த போட்டியிலாவது வெற்றிக்கனி பறிக்காமல் விடுவதில்லை.
நன்றி நண்பரே....நீங்கள் அடுத்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பி.தமிழ்முகில்- பண்பாளர்

- பதிவுகள்: 239
வசிப்பிடம்: Georgia
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 135
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
ஐயா,
நான் ஸபடிக மாலையும், அம்மியும் என்று பதில் சொல்லலாம் என்று இருந்தேன். பதில் சொன்னவருக்கு பாராட்டுகள்.
அருமையான கேள்வி கேட்டமைக்கு நன்றி ஐயா
நான் ஸபடிக மாலையும், அம்மியும் என்று பதில் சொல்லலாம் என்று இருந்தேன். பதில் சொன்னவருக்கு பாராட்டுகள்.
அருமையான கேள்வி கேட்டமைக்கு நன்றி ஐயா

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
மகா பிரபு wrote:வாழ்த்துக்கள் தமிழ்முகில்.![]()
நன்றி சகோதரரே!!!

பி.தமிழ்முகில்- பண்பாளர்

- பதிவுகள்: 239
வசிப்பிடம்: Georgia
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 135
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
சார்லஸ் mc wrote:சாியான விடையை சொன்ன நண்பா் திரு.தமிழ்முகில் அவா்களுக்கு மனமாா்ந்த பாராட்டுக்கள்.![]()
![]()
மூளைக்கு நல்ல வேலை கொடுத்துக் கொண்டு வரும் தமிழய்யாவிற்கு நன்றிகள் பல.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அடுத்த போட்டிக்கு நான் ரெடி.
அடுத்த போட்டியிலாவது வெற்றிக்கனி பறிக்காமல் விடுவதில்லை.
மிகவும் நன்று தம்பி சார்லெஸ்...இந்த மன உறுதியும், நம்பிக்கையும் எப்போதும் வேண்டும். நீங்கள் ஒரு நாள் நிச்சயம் வெற்றிக்கணியைப் பறிப்பீர்கள். இது திண்ணம். காலம் கடந்து செல்கிறது, வெகு நாட்கள் ஆக இந்தத் திரிப்பக்கம் வரவில்லை. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாய் இருப்பதே காரணம்.
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
சதாசிவம் wrote:ஐயா,
நான் ஸபடிக மாலையும், அம்மியும் என்று பதில் சொல்லலாம் என்று இருந்தேன். பதில் சொன்னவருக்கு பாராட்டுகள்.
அருமையான கேள்வி கேட்டமைக்கு நன்றி ஐயா
மிகவும் நன்று தம்பி சதாசிவம்..
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
உறவுகளே, வேலைப்பளுவின் காரணமாக இந்தத் திரியை தொடரமுடியாமல் சில நாட்கள் ஆகிவிட்டது. கடந்த போட்டியை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். செல்வி. முகில் சரியான விடையைத் தந்தார்கள். அந்த சிலேடை வெண்பாவை நான் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன்.
முன்னாலே போகுமாம் முன்போய் முடிந்தபின்பு
பின்னாலும் போகும் பிடித்தடைக்க லாகா
படிகாரத் தாலே பயனடைவோர் மக்கள்
கடிகாரம் கடல்அலையும் காண்
என்பது இந்த வெண்பாவாக்கும். இதில் 'கடிகாரம் கடல்அலையும்' என்பதில் தளை தட்டுவதால் அதில் சிறு மாற்றம் செய்து " கடிகாரம் நல்லலையும் காண்" என்று ஈற்றடியில் முடிக்கலாம்.
கடிகாரம்:
பழைய கடிகாரத்தில் பெண்டுலம் முன்னால் சென்று ஒரு நிலையை அடைந்தபின் மீண்டும் பின்நோக்கி செல்கிறது. சாதாரணக் கடிகாரத்தில் கூட முட்கள் இரவு 12 மணி முதல் காலை 6 மணிவரை முன்னோக்கிச் செல்வதைப்போல் காண்கிறது. பின்பு காலை 6 மணி முதல் மதியம் 12 வரை முட்கள் பின்னோக்கிச் செல்வதைப்போல் காண்கிறோம். 'பிடித்தடைக்க லாகாது' என்றால், நேரத்தை நம்மால் கட்டுப்படுத்த, தடுக்க ஆகாது என்பதாகும். கடிகாரம் ஓடினாலும் ஒட்டாவிட்டாலும் நேரம் தொடர்ந்து கொண்டுதானே உள்ளது. ' படிகாரத்தால் பயனடைவார் மக்கள்' என்றால், இது quartz - crystal கடிகாரங்கள் என்ற பொருளில் நோக்க வேண்டும். crystal என்றால் படிகாரம் தானே !
கடல் அலை :
கடல் அலை முன்னாலே செல்கிறது, சென்று கரையைத் தொட்டவுடன் மீண்டும் பின்னோக்கிச் செல்கிறது. கடல் அலையையும் யாரும் பிடித்தடைக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. கடலில் இருந்துதான் படிகாரம் ஆகிய உப்பு தயார் செய்யப்படுகிறது. அதனை உலக மக்கள் யாவரும் பயன்படுத்துகின்றனர்.
எனவே கடிகாரமும் கடல் அலையும் ஒன்று என்பதாகும்.

விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா........
மிக மிக அருமையாக உள்ளது ஐயா.....
மிக்க நன்றிகள்
மிக மிக அருமையாக உள்ளது ஐயா.....
மிக்க நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
போட்டி எண் - 4
உறவுகளே, இது எண் 2000 மாவது பதிவாகும். நீண்ட நாட்கள் இடைவெளி ஆகிவிட்டதால் நான்காவது போட்டியைத் தொடரலாம் என்று உள்ளேன். படித்துப் பார்த்து, நன்றாக யோசித்து, பதில் எழுதுங்கள். முளுமையான பதிலாக இருக்க வேண்டும். சரியான பதில் வரும்வரை நான் எதுவும் பேசாமல் இருக்க முடிவு செய்துள்ளேன்.
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அடிக்கடி அலைந்திடக் களைப்பினால் வரும்நிலை
அருந்துவர் பாலுடன் இதனையும் சேர்த்தே
படித்தோம் பைபிளில் புனிதமாய் ஒருசொல்
பரமன் இயேசுவை ரட்ச்சகர் என்பதாம்
பிடித்த மலையாம் இமாலயத் தமர்ந்து
பின்னிய காலோடு பண்ணிடும் ஓர்செயல்
தடித்தநல் தேங்காய் சிறுமிளகு சீரகத்தை
தட்டியே அரைக்கவோர் தரமான சாதனம்
எல்லாமே மூன்று எழுத்தாய் உள்ளதுகாண்
எடுத்தெழு திநடுவில் வாசித்தால் உறவுகளே
சொல்லாத ஒர்சொல்லும் வருதல் காண்பீர்
சோர்விலா பக்தியின் பெயராம் அதுவே
கல்லாது ஆத்திரமாய் பதில்தர வேண்டாம்
கண்டிப்பாய் சிறுகுறிப்புக் கொடுக்க மாட்டேன்
நல்லாதரவு தந்திதனை ஏற்க்க வேண்டும்
நன்றாகச் சிந்தித்துப் பார்ப்பீர் தானே!

Page 8 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum