ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by யினியவன் Today at 2:35 pm

» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 2:29 pm

» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by யினியவன் Today at 2:16 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 5 5 61

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Feb 08, 2012 7:11 pm; edited 9 times in total

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down


Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by சிவா on Mon Dec 19, 2011 4:59 pm

மிகவும் நல்ல திரி அண்ணா! பரிசு என்ன என்பதை தாங்களே முடிவு செய்யுங்கள், அதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறேன்!




பதிவுகள்: 790654 | உறுப்பினர்கள்: 15375 | தலைப்புகள்: 81970 | புதிய உறுப்பினர்: vrcbe

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by ஜாஹீதாபானு on Mon Dec 19, 2011 5:07 pm

அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Dec 19, 2011 6:50 pm

கோவிந்தராஜ் wrote:4. விருப்பம் என்பதின் மூன்றெழுத்து சொல் ...............கால்
6. படிக்க படிக்க பெருங்கடல் போன்றது ...............கல்வி
7. பாவகையின் மறு சொல் .................கவிதை

ஏதோ என்க்கு தெரிந்தது !....


நன்றாக முயற்ச்சி செய்யுங்கள் கோவிந்தராசுத் thampi மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by கேசவன் on Mon Dec 19, 2011 6:54 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2776
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by பி.தமிழ்முகில் on Mon Dec 19, 2011 9:39 pm

5) முறம்
6) கல்வி
இவ்விரு விடைகளும் சரியா அய்யா??

பி.தமிழ்முகில்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 239
வசிப்பிடம்: Georgia
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 135

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Dec 20, 2011 9:19 am

பிஜிராமன் wrote:ஐயா,

மிகவும் அருமையான, பொழுது போக்கு தான், என்ன கொஞ்சம் மண்டையை குடைய வேண்டி உள்ளது. ஆனால், ஒன்றும் வரவில்லை,

முன்னமே நண்பர்கள் கூறிவிட்டனர்.........ஐந்தாவது கேள்விக்கு தான் என்ன என்று தெரிய வில்லை.........

நண்பர்கள் கூறியுள்ளது சரியா ஐயா,

இன்று மாலை வரை பார்ப்போம் இராமன்...வேறு யாரும் சொல்லவில்லை என்றால் முடிவை அறிவித்து விடலாம். இடையில் எனக்கும் மருத்துவ மனை செல்லவேண்டியுள்ளது. மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by சார்லஸ் mc on Tue Dec 20, 2011 11:18 am

ஐயா. இனனும் ஒரு 2 நாட்கள் அவகாசம் தரவும். வேலைப்பளு அதிகமாக உள்ளது. சீக்கிரம் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்.


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2068
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by சதாசிவம் on Tue Dec 20, 2011 9:06 pm

சற்று யோசிக்க வைத்த வினா கேட்டமைக்கு முதர்க்கண் நன்றி

என்னால் இயன்ற வரை முயற்சி செய்கிறேன். நான் முயற்சி செய்த அனைத்து சொற்களும் உங்கள் பார்வைக்கு பதிகிறேன்.

1. பெட்டி, டப்பா, கைப்பை, நுல்,
2. அமுது, மணம், நிலவு, இயல், தமிழ்
3. தலைவா, அண்ணா, வாழ்க,
4. காதல், வேட்கை, அன்பு, பற்று, பாசம், நேசம், காம்
5. மாகாது, மாமுகை, மும்
6. கல்வி, அறிவு, வேதம், சுகம், மணம், மனம், ஞானம், சிம், தம், சைம் (சைவச் சமயம்)
7. தொழில், தாழிசை, பழமை, அறிவு, முரண், மூப்பு, வெண்பா, வஞ்சி =கன்னி

7 எழுத்துச் சொல் = தமிழ் மறவன்.

இது தவறு என்றால், சிறு குறிப்பு கொடுக்கவும். மீண்டும் முயற்சி செய்கிறேன்


Last edited by சதாசிவம் on Tue Dec 20, 2011 9:27 pm; edited 1 time in total

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by பிஜிராமன் on Tue Dec 20, 2011 9:23 pm

சதாசிவம் wrote:சற்று யோசிக்க வைத்த வினா கேட்டமைக்கு முதர்க்கண் நன்றி

என்னால் இயன்ற வரை முயற்சி செய்கிறேன். நான் முயற்சி செய்த அனைத்து சொற்களும் உங்கள் பார்வைக்கு பதிகிறேன்.

1. பெட்டி, டப்பா, கைப்பை, நுல்,
2. அமுது, மணம், நிலவு, இயல், தமிழ்
3. தலைவா, அண்ணா, வாழ்க,
4. காதல், வேட்கை, அன்பு, பற்று, பாசம், நேசம், காம்
5. மாகாது, மாமுகை, மும்
6. கல்வி, அறிவு, வேதம், சுகம், மணம், மனம், ஞானம், சிம், தம்
7. தொழில், தாழிசை, பழமை, அறிவு, முரண், மூப்பு, வெண்பா, வஞ்சி =கன்னி

7 எழுத்துச் சொல் = தமிழ் மறவன்.

இது தவறு என்றால், சிறு குறிப்பு கொடுக்கவும். மீண்டும் முயற்சி செய்கிறேன்


ஐயா, உங்களின் இந்த பதிவின் மூலம், பல வார்த்தைகளை நான் தெரிந்து கொண்டேன்.........நிச்சயம், சரியான பதிலாகத் தான் இருக்க வேண்டும்.......மிக்க நன்றிகள்....... மகிழ்ச்சி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Dec 21, 2011 8:06 am

சதாசிவம் wrote:சற்று யோசிக்க வைத்த வினா கேட்டமைக்கு முதர்க்கண் நன்றி

என்னால் இயன்ற வரை முயற்சி செய்கிறேன். நான் முயற்சி செய்த அனைத்து சொற்களும் உங்கள் பார்வைக்கு பதிகிறேன்.

1. பெட்டி, டப்பா, கைப்பை, நுல்,
2. அமுது, மணம், நிலவு, இயல், தமிழ்
3. தலைவா, அண்ணா, வாழ்க,
4. காதல், வேட்கை, அன்பு, பற்று, பாசம், நேசம், காம்
5. மாகாது, மாமுகை, மும்
6. கல்வி, அறிவு, வேதம், சுகம், மணம், மனம், ஞானம், சிம், தம், சைம் (சைவச் சமயம்)
7. தொழில், தாழிசை, பழமை, அறிவு, முரண், மூப்பு, வெண்பா, வஞ்சி =கன்னி

7 எழுத்துச் சொல் = தமிழ் மறவன்.

இது தவறு என்றால், சிறு குறிப்பு கொடுக்கவும். மீண்டும் முயற்சி செய்கிறேன்

சதாசிவம் அவர்களே...நீங்கள் இத்திரிக்கு வந்து பதிவிட்டமை குறித்து மிகவும் மகிழ்ச்சி. அதிலும் நிறைய மூன்று எழுத்துச் சொற்கள் தந்துள்ளீர்கள். ஆயினும் இது ஒரு பெண்ணின் பெயராகும். ''அழகிய பெண்ணின் பெயர் ஆதல் காண்பீர்'' என்று பழைய நோட் புத்தகத்தில் எழுதி இருந்தேன். ஆயினும் இங்கு பதியும் போது, மோனைக்காக மற்றும் போது பெண் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன். ஆக, முழுக்க முழுக்க இது எனது தவறுதான்.
முதல் மூன்று சொற்கள் மிகவும் சரியாகச்சொன்னீர்கள். இதை முன்பே நண்பர் பாலா அவர்கள் முதன் முதலாகவே தெரிவித்து விட்டார்கள். அவரும் மிகவும் ஆர்வத்துடனும் ஆவலுடனும் காத்திருக்கின்றார். உண்மையில், நான்காம் மற்றும் ஐந்தாம் சொற்கள்தான் கடினமாக உள்ளது என்று கருதுகிறேன். நான்காம் சொல் விருப்பம், ஆசை என்ற பொருளில் வருகின்ற முன்றேழுத்துச்சொல். ஆயினும் 'பேராசை' அல்ல!

ஐந்தாம் சொல்தான் சற்றுக் கடினமானதாகும். இந்தச் சொல்லைக் குறுக்கி நாமாகவே மூன்று எழுத்துச் சொல்லாக மாற்றிக்கொள்ள வேண்டும். நீங்கள் கிட்டத்தட்ட 95 விழுக்காடு வந்துவிட்டேர்கள். ஆயினும் சொல்லை முற்றிலுமாக மாற்றி விட்டீர்கள். நான் சொல்லவிரும்புவது என்னவென்றால், நாம் மற்ற சொற்க்களை முடிவுசெய்து மேலிருந்து கீழாக எழுதிக்கொண்டால், கடைசியில் இந்த விடுபட்ட சொல்லைக் கண்டுபிடித்து விடலாம்.

நண்பர் கோவிந்தராஜ் மற்றும் தமிழ்முகில், சில சொற்களை சரியாகக் கண்டுபிடித்துள்ளனர். தம்பி சார்லஸ் மற்றும் இராமன் போன்றோரின் ஆவல் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது. நான் எனது உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமணை செல்ல வேண்டியுள்ளது. ஆகவே நாளை இதுகுறித்து விடையை முடிவுசெய்துவிடலாம். சிலர் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர். ஆகவே நாளை மாலையில் இதை முடித்து விடலாம். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by சுந்தரராஜ் தயாளன் on Wed Dec 21, 2011 8:28 am; edited 1 time in total

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by பி.தமிழ்முகில் on Wed Dec 21, 2011 8:21 am

4, ஆவல்

பி.தமிழ்முகில்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 239
வசிப்பிடம்: Georgia
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 135

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by கே. பாலா on Wed Dec 21, 2011 8:28 am

தமிழ்ச்செல்வி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4703
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by கே. பாலா on Wed Dec 21, 2011 8:31 am

1.நுல்
2.தமிழ்
3.வாழ்
4.இச்சை
5.மாசெவி
6கல்வி
7.கவிதை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4703
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Dec 21, 2011 8:35 am

கே. பாலா wrote:தமிழ்ச்செல்வி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மிகவும் சரியான விடை....பாராட்டுகிறேன் பாலா அவர்களே
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by கே. பாலா on Wed Dec 21, 2011 8:45 am

நன்றி ! அய்யா!....
நீங்கள் கடைசியில் கொடுத்த இரண்டு குறிப்புகள் மிகவும் உதவியது
1. இது பெண்ணின் பெயர்
2.///ஐந்தாம் சொல்தான் சற்றுக் கடினமானதாகும். இந்தச் சொல்லைக் குறுக்கி நாமாகவே மூன்று எழுத்துச் சொல்லாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
மிக சவாலான விளையாட்டு ...தினமும் இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன் அன்பு மலர்
நான் பெங்களூர் வரும்போது ..உங்கள் வீட்டு பிரியாணியை சாப்பிட ஆவலாக உள்ளேன் (சைவம் ) ஜொள்ளு ஜொள்ளு

நான் பெங்களூர் இதுவரை வந்ததில்லை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4703
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum