ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by யினியவன் Today at 2:35 pm

» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 2:29 pm

» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by யினியவன் Today at 2:16 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by புரட்சி Today at 1:35 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
பொழுதைக் கழிக்க ஓர் வழி !!! 5 5 61

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Go down

பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Dec 18, 2011 10:01 pm

First topic message reminder :

பொழுதைக் கழிக்க ஓர் வழி
[எண்சீர் ஆசிரிய விருத்தம்]

அடிக்கடி பெண்டிர் போட்டுவைத் திடுமிடம் (1)
--------------அழகிய தாய்மொழி அதன்பெயர் ஒன்று (2)
பிடித்த தலைவரைப் வாழ்த்தியே முழக்கும்சொல் (3)
--------------பேர் ”விருப்பம்” என்பதின் முன்றெழுத் துச்சொல் (4)
தடித்ததோர் யானையின் தடங்செவி என்பதைத்
--------------தரமாய் முன்றெழுத் திலாக்க வருங்சொல் (5)
படிக்கப் படிக்க பெருங்கடல் போன்றது (6)
----------------படிக்கும் பாவகையின் மூன்றெழுத்து மறுசொல்(7)


எல்லாம் முன்றெழுத்தே வருதல் வேண்டும்
-----------------எழுதி நடுவெழுத்தை வாசித்தால்,ஈகரையோரே
சொல்லாத பெயரொன்று வருதல் காண்பீர்
------------------சோர்விலா அழகுப் பெயராம் அதுவே
நல்லா தரவுதந் திதையேற் கவேண்டும்
-------------------நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொல்லா தவனே என்றேயேச வேண்டாம்
----------------பொழுதைக் கழிக்க வோர்வழியே சொன்னேன் !!!

அன்புடையீர், வணக்கம். நான் மேலே கொடுத்துள்ள விருத்தம் 'நடுவெழுத்து அலங்காரம்' என்று வைத்துக்கொள்ளலாம். நன்றாக யோசித்து உள்ளே மறைந்திருக்கும் பெயர் என்ன என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். முதலில் கண்டுபிடிப்போருக்கு நல்ல பரிசு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனினும் அதை நிர்வாகத்தின் அனுமதி பெற்றெ முடிவு செய்ய முடியும். என்றாலும், நீங்கள் என் ஊருக்கு வந்தால் அடையாறு ஆனந்த பவனில் ஒரு சிறப்புச் சாப்பாடு, அல்லது புலால் உண்ணுபவராக இருந்தால் நல்ல ஆடு/கோழி பிரியாணி வாங்கித்தர நான் தயாராக உள்ளேன். எல்லோரும் முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதலாம் போட்டி : பக்கம் 1 - வெற்றி பெற்றவர்: கே. பாலா
இரண்டாம் போட்டி : பக்கம் 4 - வெற்றி பெற்றவர்: வை. பாலாஜி
மூன்றாம் போட்டி : பக்கம் 7 - வெற்றி பெற்றவர்: பி.தமிழ் முகில்


நான்காம் போட்டி : பக்கம் 9 - வெற்றி பெற்றவர் : கே. பாலா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Feb 08, 2012 7:11 pm; edited 9 times in total

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down


Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by பிஜிராமன் on Wed Feb 08, 2012 10:02 am

கே. பாலா wrote:விடை: சதாசிவம்
1அதி
2பாதாம்
3 மேசியா
4தம்
5அம்மி


மிக மிக அருமை சார்.........மனமார்ந்த வாழ்த்துகள்........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by வை.பாலாஜி on Wed Feb 08, 2012 10:45 am

வாழ்த்துக்கள் பாலா சார் ..

அசதி கண்டுபிடித்தேன் , சார்லஸ் அவர்களின் உதவியுடன் "மேசியா " . ஆனால் "பாதாம் " என்ற சொல் எனக்கு தோன்றவே இல்லை .

அடுத்த போட்டிக்காக காத்துயிருக்கின்றேன் ...


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by ரேவதி on Wed Feb 08, 2012 12:03 pm

என்னால் அசதி enra வார்த்தையை மட்டும்தான் கண்டுபிடிக்க முடிந்தது.

விடையை சொன்ன அனைவர்க்கும் வாழ்த்துக்கள்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by இளமாறன் on Wed Feb 08, 2012 12:08 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கே. பாலா wrote:விடை: சதாசிவம்
1அதி
2பாதாம்
3 மேசியா
4தம்
5அம்மி

நண்பர் பாலா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். போட்டி - 4 ல் வெற்றி பெற்றவர் கே. பாலா அவர்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி
அதேசமயம் அருமைத் தம்பி சார்லஸ் அவர்களும் உண்மையில் பாராட்டுக்குரியவர். முதல் முன்று போட்டிகளில் ஆரம்பத்திலேயே பாதிக் கிணறு தாண்டிவிடுவார். இம்முறையும் அதேமாதிரி தாண்டியவர் கடைசியில் மயிரிழையில் தவறவிட்டு விட்டாரே சோகம் விடாதீர்கள் சார்லஸ் தம்பி, அடுத்தமுறை நிச்சயம் வெற்றி உண்டு. கலந்துகொண்ட என் உறவுகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். அருமையிருக்கு :வணக்கம்:



வாழ்த்துக்கள் பாலா எனக்கு அசதி நினைவு வரவில்லை சோர்வு என்றே மனதில் இருந்தது வாழ்த்துக்கள் பாலா மற்றும் சார்லஸ் முயற்ச்சி செய்தவர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by சதாசிவம் on Wed Feb 08, 2012 3:32 pm

வாழ்த்துகள் பாலா சார். மகிழ்ச்சி

அருமையாக யோசிக்க வைக்கும் கேள்வி கேட்ட அய்யாவுக்கு மிக்க நன்றி. அன்பு மலர்

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Feb 09, 2012 6:43 am

பி.தமிழ்முகில் wrote:1 .
2 .
3 . தூதன்
4 . தவம்
5 . அம்மி

உங்களின் முயற்ச்சிக்கு என் பாராட்டுக்கள் தமிழ் முகில். தொடர்ந்து வந்து கலந்துகொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Feb 09, 2012 6:44 am

கே. பாலா wrote:ஐந்து எழுத்து கொண்ட சொல் என்று ஐயா தெளிவுபடுத்தியதால் வேளை எளிதாயிற்று . நேற்றுவரை நான்கு எழுத்து சொல் என்று நினைத்து சோர்விலா பக்தி என்பதால் "சரணம் " என்றுதான் வரும் என்று முயற்சி செய்துகொண்டிருந்தேன் .அசதி ,அம்மி இரண்டு மட்டுமே பொருந்தி வர "குன்று முட்டிய குருவியாக "தவிக்க நேர்ந்தது இனிவரும் போட்டிகளில் எத்தனை எழுத்து சொல் என்பதை முதலில் தெரிவித்துவிட்டால் மிக்க நலமாக இருக்கும்

அப்படியே செய்துவிடலாம் பாலா அவர்களே புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Feb 09, 2012 6:51 am

கோவிந்தராஜ் wrote:வெற்றி பெற்ற பால அன்ன அவர்களை மனமார வாழ்த்துகிறேன் !!!! மகிழ்ச்சி
நானும் கலந்துகொள்ள நினைத்தேன் ஆனால் எங்கே நன் மட்ட்ரவர்களையும் குசப்பிவிடுவேனோ என்று ஒதுங்கியே நின்று கவனித்தேன் ! !!

நீங்கள் ஒதுங்கியே நின்றாலும், ஓரத்தில் நின்றாலும் எங்களுடன் ஓரணியில் உள்ளீர்கள் என்பதே எனக்கு மகிழ்வாக உள்ளது கோவிந்தராசு தம்பி. நன்றி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Feb 09, 2012 7:02 am

சார்லஸ் mc wrote:நன்றி ஐயா

மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

கஜினி முகமது போல எனது இந்த முயற்சி நிச்சயம் சோா்ந்து போகாமல் தொடரும்....

போட்டியில் கலந்து கொண்ட நமது , ஈகரை உறவுகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

தொடா்ந்து தொடருங்கள்...

அனைத்து தோழா்களும் இப்போட்டிகளில் பங்கெடுக்க முயற்சி செய்தால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என கருதுகிற‌ேன்.

அதே வேளையில், தாங்கள் எத்தனை சொற்கள் என்பதை ஒவ்வொரு முறையும் தெளிவாக குறிப்பிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மிகவும் நன்றி...சார்லஸ் தம்பி...இனிவரும் போட்டிகளில் சொற்கள் எத்தனை என்று தெளிவாகக் குறிப்பிட்டு விடலாம். விடாமுயற்சியை விடாதீர்கள் தம்பி சார்லஸ் - எஸ்ரா, நெகேமியா போன்றவர்களின் விடாமுயற்சியால் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டதாகப் படிக்கிறோமே அதுபோல் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Feb 09, 2012 7:12 am

வை.பாலாஜி wrote:வாழ்த்துக்கள் பாலா சார் ..

அசதி கண்டுபிடித்தேன் , சார்லஸ் அவர்களின் உதவியுடன் "மேசியா " . ஆனால் "பாதாம் " என்ற சொல் எனக்கு தோன்றவே இல்லை .

அடுத்த போட்டிக்காக காத்துயிருக்கின்றேன் ...

உங்களுக்கு என் பாராட்டுக்கள் பாலாஜி அவர்களே...உங்களின் ஆர்வத்துக்கு நான் தலை வணங்குகிறேன். போட்டியை சென்னை விழா முடிந்தபின் தொடரலாம் :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Feb 09, 2012 7:15 am

ரேவதி wrote:என்னால் அசதி enra வார்த்தையை மட்டும்தான் கண்டுபிடிக்க முடிந்தது.

விடையை சொன்ன அனைவர்க்கும் வாழ்த்துக்கள்

கவலைப்பாதீர்கள் இரேவதி அவர்களே, தொடர்ந்து பங்கு பெறுங்கள், நீங்களும் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by வை.பாலாஜி on Thu Feb 09, 2012 10:39 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
வை.பாலாஜி wrote:வாழ்த்துக்கள் பாலா சார் ..

அசதி கண்டுபிடித்தேன் , சார்லஸ் அவர்களின் உதவியுடன் "மேசியா " . ஆனால் "பாதாம் " என்ற சொல் எனக்கு தோன்றவே இல்லை .

அடுத்த போட்டிக்காக காத்துயிருக்கின்றேன் ...

உங்களுக்கு என் பாராட்டுக்கள் பாலாஜி அவர்களே...உங்களின் ஆர்வத்துக்கு நான் தலை வணங்குகிறேன். போட்டியை சென்னை விழா முடிந்தபின் தொடரலாம் :வணக்கம்:


மிக்க மகிழ்ச்சி ... அன்பு மலர்


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9236
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by சதாசிவம் on Fri Feb 10, 2012 7:53 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நமது உறவுகள் நல்ல தமிழ் அறிய, புறநானுறு, ஆசாரக்கோவை, குறுந்தொகை, நறுந்தொகை என்று பல திரிகளை உருவாக்கி அயராது விளக்கமளித்து வரும் நமது ஈகரையின் தமிழ் அறிஞர், என் தம்பி சதாசிவம் அவர்களை மனதில் நிறுத்தி இந்த போட்டிக்கான விருத்தத்தை எழுதினேன். அதில் சற்று வருத்தத்தை உண்டாக்கவேண்டும் என்று கருதி இயேசுவின் திருநாமங்களில் ஒன்றினையும் சேர்த்தேன். தம்பி சார்லஸ் இதை வெகு எளிதில் கண்டுபிடித்து விடுவாரோ என்ற ஐயம் இருந்தது. ஆயினும் பார்க்கலாம் என்று அதையே வைத்தேன். சார்லஸ் தம்பியும் முதலில் மீட்பர் என்று நினைத்து எழுதினார். பின்பு இரண்டாம் முறை, மேசியா என்பதை சரியாக கணித்து விட்டார். அது நண்பர் பாலா அவர்களுக்கு எளிதாய் விட்டது. ஆரம்ப முதல் கடைசி வரை தம்பி சார்லஸ் மிளகை கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு பாதாம் பாலை விட்டு விட்டாரே என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த போட்டி எண் நான்கில் பங்குபெற்ற நம் உறவுகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். சென்னை விழா முடிந்தபின் அடுத்த போட்டியைத் தொடங்கலாம். மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:


மிக்க நன்றி ஐயா,
தங்களின் அங்கீகாரத்திற்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

நன்றி அன்பு மலர்

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Feb 17, 2012 9:47 pm

சதாசிவம் wrote:வாழ்த்துகள் பாலா சார். மகிழ்ச்சி

அருமையாக யோசிக்க வைக்கும் கேள்வி கேட்ட அய்யாவுக்கு மிக்க நன்றி. அன்பு மலர்

மிகவும் நன்றி தம்பி சதாசிவம் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2944
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!

Post by மகா பிரபு on Fri Feb 17, 2012 9:49 pm

அடுத்தது எப்ப ஐயா?

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum