ஈகரை தமிழ் களஞ்சியம்


Latest topics
» படித்ததில் பிடித்தது :) - Waaw ! இப்படியும் இளைஞர்களா!
by krishnaamma Today at 9:50 pm

» சமந்தா, தமன்னாவா டான்ஸ் ஆடுவாங்க?''
by M.M.SENTHIL Today at 9:48 pm

» கைத்தது இனித்தது
by krishnaamma Today at 9:46 pm

» படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)
by krishnaamma Today at 9:44 pm

» ஈகரையின் இஸ்லாம் நண்பர்களுக்கு இனிய ரமலான்(EID MUBARAK) நல் வாழ்த்துக்கள்!!
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :)
by krishnaamma Today at 9:11 pm

» 1000 பதிவுகள் கடந்த DR. S. SOUNDARAPANDIAN
by அசுரன் Today at 8:51 pm

» வாட்ஸ்ஆப் வின்டோஸ் எக்பி டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி
by prabhukdm Today at 8:21 pm

» அமெரிக்காவில் விஞ்ஞானி நிகழ்த்திய அதிசயம்: ஒரு மரத்தில் 40 வகையான பழங்கள்
by ayyasamy ram Today at 7:35 pm

» காமன்வெல்த் போட்டியில் வேலூர் வீரர் தங்கம்: 8 ஆண்டு பயிற்சிக்கு கிடைத்த வெற்றி
by ayyasamy ram Today at 7:27 pm

» 2014 காமன்வெல்த் போட்டிகள்
by ayyasamy ram Today at 7:26 pm

» துயரத்தின் 50 ஆண்டுகள்: மறக்கப்பட்ட மதுரை பள்ளிச் சம்பவம்
by Waajid M A Today at 7:23 pm

» பாரதிராஜா படத்தின் கதாநாயகன் ஆனார் சேரன்
by ayyasamy ram Today at 7:23 pm

» இனி நான்தான் யங் சூப்பர்ஸ்டார்: பிரேம்ஜி
by ayyasamy ram Today at 7:22 pm

» இன்று பிறந்தநாள் காணும் ரா . ரமேஷ்குமாரை வாழ்த்துவோம்
by ayyasamy ram Today at 7:14 pm

» ஏமாற்றத் தெரியாது
by ayyasamy ram Today at 7:02 pm

» 3000 பதிவுகளை கடந்த அய்யா! மாணிக்கம் நடேசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க!!
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்று பிறந்த நாள் காணும் சிறப்புப் பதிவாளர் மிஸ்டர் அய்யம்பெருமாள்
by krishnaamma Today at 5:39 pm

» ஜவுளிக்கடைக்கு சாரி எடுக்க கூப்பிட்டா...
by krishnaamma Today at 5:36 pm

» கேரளாவுல தலைவருக்கு பிடிச்சது ஷகீலாதானாம்...!
by M.M.SENTHIL Today at 5:21 pm

» அரசுக்கு 5 காசு இழப்பு விவகாரம்: கண்டக்டர் மீது 41 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு
by M.M.SENTHIL Today at 5:08 pm

» வட்டி - அறிஞர்கள் சொன்னவை
by M.M.SENTHIL Today at 5:04 pm

» கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்!!
by M.M.SENTHIL Today at 4:59 pm

» பிறந்தநாள் என்றால் என்ன ?
by M.M.SENTHIL Today at 4:58 pm

» செ செ வின் தெரிந்துவிட்டது
by செல்வமூர்த்தி Today at 4:40 pm

» நண்பர்களே... உங்கள் பார்வைக்கு...
by P.S.T.Rajan Today at 3:51 pm

» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
by ந.க.துறைவன் Today at 3:44 pm

» ஈகரை
by P.S.T.Rajan Today at 3:37 pm

» டீ போடுவது எப்படி
by ஈகரையன் Today at 3:20 pm

» திருமணவயது.
by P.S.T.Rajan Today at 2:59 pm

» நித்யானந்தாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.
by ஈகரையன் Today at 2:26 pm

» தலைவரை திருத்தவே முடியாது...! -
by பாலாஜி Today at 2:01 pm

» சின்னத்திரை தொடர்கள்.....கேள்வி.
by ayyasamy ram Today at 1:37 pm

» நாட்டிற்குப் பெருமை சேர்த்த, மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள்
by M.M.SENTHIL Today at 1:26 pm

» எளிதான கடன் வசதி
by Dr.S.Soundarapandian Today at 1:11 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (57)
by Dr.S.Soundarapandian Today at 1:09 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (275)
by Dr.S.Soundarapandian Today at 12:53 pm

» வரலாற்றில் இன்று.... ஜூலை
by ayyasamy ram Today at 11:39 am

» உலகச் செய்திகள்!
by ayyasamy ram Today at 11:07 am

» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
by ந.க.துறைவன் Today at 10:48 am

» வேலன்:-நீங்கள் 40 வயதை கடந்தபின்பும் இளமையாக இருக்க
by velang Today at 8:49 am

» இந்தியாவில் அழியும் நிலையில் 173 பறவையினங்கள்
by ayyasamy ram Today at 7:04 am

» வேலன்:-வித்தியாசமான ப்ரவ்சர்-Baidu Spark Browser
by velang Today at 7:03 am

» ஆபாசப் பட வழக்கு: தலைமறைவான பெண் வீட்டில் சோதனை
by ayyasamy ram Today at 6:57 am

» விளையாட்டு செய்தித் துளிகள்
by சிவா Today at 3:13 am

» டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலை மருந்து
by சிவா Today at 3:08 am

» வரதட்சணை கொடுமை குறித்து பொய் தகவல் தந்தால் ஜெயில்: சீர்வரிசையை மறைத்தாலும் தண்டனை
by சிவா Today at 3:05 am

» எங்கோ போய் முடியுமோ இந்த அம்மா கூத்து....! - கருணாநிதி
by சிவா Today at 2:49 am

» கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
by சிவா Today at 2:38 am

» வானவில்லில் ஏழு நிறங்கள் உள்ளன...(பொது அறிவு தகவல்கள்)
by சிவா Today at 2:35 am

» சிரிப்பு பொன்மொழிகள், பழமொழிகள்
by சிவா Today at 2:20 am

» ஐ. நா. சபை !
by சிவா Today at 2:10 am

» கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பெயர்...(பொது அறிவு தகவல்)
by சிவா Today at 2:08 am

» tamil kavithai sms tanglish kavithai 9
by சிவா Today at 2:00 am

» tamil kavithai sms tanglish kavithai 10
by manoranjan Today at 1:57 am

» மக்கள் சட்டத்தை மதித்து செயல்பட, (மதிக்க ) யார் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 1:56 am

» மருத்துவமும் நுகர்வோரும் குளறுபடிகளும்
by சிவா Today at 1:46 am

» தனிமை தவம் . . . .
by Ponmudi Manohar Yesterday at 10:34 pm

» காந்தி ஒரு நல்ல கவிஞர் .
by T.N.Balasubramanian Yesterday at 10:27 pm

» இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..
by T.N.Balasubramanian Yesterday at 10:02 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
உறுப்பினராக இணையுங்கள்




சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Post by ரேவதி on Tue Dec 20, 2011 11:54 am

First topic message reminder :

பெயர்ச்சி இந்த ஆண்டு 21-12-2011 கிழமை காலை மணி 7-34 க்கு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் எந்தவிதத்தில் பலன் என்பதை விவரித்து உள்ளோம். இந்த சனிபெயர்ச்சி பலன்கள் அடுத்து இரண்டரை வருடங்கள் வரை பொருந்தும்.

மேஷ ராசிக்கரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்?

இந்த சனி பெயர்ச்சியில் சில சோதனைகளை நீங்கள் எதிர்நோக்கவேண்டி வரும். ஆனால் முறையான தெய்வ வழிபாடுகளின் மூலமாக நீங்கள் உங்களுக்கு வரும் சோதனைகளை சமாளித்துவிடலாம்.
கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை வரும். உங்கள் நேர்மைக்கு சோதனைகள் வரலாம். அடுத்தவர்கள் பிரச்சனையில் தேவையில்லாமல் தலையிடாமல் இருப்பது நல்லது.
தாயாரின் உடல் நிலைமை பாதிக்கும் சeE0��ழ்நிலை உருவாகலாம். வண்டி, வாகனங்கள் வாங்குவதை தவிர்க்கலாம். வாழ்க்கையின் எல்லாவித சுகங்களையும் அனுபவிக்க கஷ்டப்படவேண்டும் அல்லது தடை இருக்கும்.
பூர்விக சொத்துக்கள் கிடைக்க தடை வரும் அல்லது கிடைப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும் அல்லது இந்த காலத்தில் கிடைக்காமல் தள்ளி போகும்.
வெளிநாடு செல்லும் முயற்சிகளுக்கும் தடை வரலாம்.

ரிஷப ராசிக்கரர்களுக்கு இந்த சனிபெயர்ச்சி பலன் எப்படி இருக்கும்?

இந்த சனிபெயர்ச்சி மூலமாக உங்கள் கடன் பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படும். எதிரிகளின் கை தாழ்ந்து விடும். சுலபமாக எதிரிகளை சமாளித்துவிடலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நோய்களில் இருந்து விடுபடலாம். தைரியத்திற்கு பங்கம் ஏற்படலாம். தைரிய குறைவு உண்டாகலாம். இளைய சகோதரர் வகையில் தொல்லைகள் ஏற்படலாம் அல்லது உதவி கிடைக்காது. தொழில், படிப்பு, உத்தியோகம் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் உண்டாகும். தேவை இல்லாத செலவுகள் உண்டாகலாம். கணவன் மனைவியிடத்து ஒற்றுமை குறைவாக காணப்படும்.

மிதுன ராசிக்கரகளுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்.

யோகங்கள் கூடி வரும் நேரம் இது. உடல் நல பாதிப்பிலிருந்து விடுதலை ஆகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய தொகைகள் வந்து சேரும் காலம் இது. தொழில், உத்தியோகம் போன்றவைகளில் லாபம் அபரிதமாக கிடைக்கும் நேரம் இது. குடும்பத்தில் சந்தோசம் நிலவும். ஒற்றுமை பெருகும். வாக்கு வண்மை பெருகும். சொல்வது நடக்கும். பணப்பிரச்சினைகள் தீரும். சுற்றத்தாரிடையே, சுற்றி இருப்பவர்களிடையே செல்வாக்கு உயரும்.

கடக ராசிக்கரர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்

வண்டி வாகனங்கள் புதிதாக வாங்குவதை தவிர்க்கலாம். பயணங்கள் செய்யும் பொது கவனங்கள் தேவை. தாயாரின் உடல் நிலை பாதிக்கும் சூழ்நிலை உருவாகலாம். சொத்து, வீடு, வாங்கும்போது சற்று உஜாறாக இருக்கவேண்டும். இந்தகாலகட்டத்தில் வாங்குவதை தவிர்த்தலும் நல்லது. வாழ்க்கையின் அணைத்து சுகங்களையும் அனுபவிக்க சோதனையான காலம் இது. வெளிநாடு செல்லும் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு மேல் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் வேலை பார்ப்பவர்களிடமும், தங்கள் கீழ் வேலை பார்ப்பவர்களிடமும் அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சற்று யோசனை செய்து ஈடுபடுவது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகளை சமாளிக்க சிரமப்படவேண்டும்.மாணவர்களை பொறுத்தவரை படிப்பில் கவனம் சிதறும். ஆசிரியர்களிடம் மிகுந்த மரியாதையுடன் இருக்கவேண்டும். வீண் வம்புகளிடம் இருந்து விலகி இருக்கவேண்டும்.

சிம்ம ராசிக்கரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி பலன்கள்.

சிம்ம ராசிகாரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி முழுமையான நன்மையான பலன்கள் தரும் என்று நம்பலாம். கடந்த ஏழரை வருடங்களாக பல விதத்திலும்
துன்பங்களை அனுபவித்து வந்த சிம்ம ராசிக்கரர்களுக்கு இந்த சனிபெயர்ச்சி வாழ்வில் பலவிதத்திலும் ஏற்றங்களை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
இளைய சகோதர வழியில் இருந்துவந்த தொல்லைகள் அகன்று,
அவர்களினால் மகிழ்ச்சி அல்லது உதவி கிடைக்கும். தேவையில்லாத பயம் அகன்று தைரியம் ஏற்ப்படும்.வியாதிகள் குணமடையும் ஆயுள் விருத்தியாகும்.
புத்திரபாக்கியம் உண்டாகலாம். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள்.
கல்வியில் சாதனைகள் புரியலாம். குலதெய்வ வழிப்பாட்டை மேற்கொள்வதின் மூலம்
முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். நிலுவையில் இழுபறியில் இருந்துவந்த பூர்வீக சொத்துக்கள் இனி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.
தர்மம் செய்யும் சிந்தனை தலையோங்கும். கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும் வாய்ப்பு உருவாகலாம். தொழில் மற்றும் வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உருவாகலாம். சுபகாரியங்கள்
இனி தடையின்றி
நடக்கும். கணவன் மனைவியிரடத்து ஒற்றுமை அதிகரிக்கும்.
நல்ல உறவு நீடிக்கும்.

கன்னி ராசிக்கரர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்.

கன்னி ராசிக்காரர்கள்
கடந்த ஐந்து வருட காலங்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து வருகிறார்கள்.
இன்னும் இரண்டரை
வருட காலம் ஏழரை சனியின் தாக்கம் உண்டு. ஏற்கனவே என்பது சதவீத துக்கங்களையும்,
தொல்லைகளையும்
அனுபவித்துவிட்ட நீங்கள் இனி வரும் காலங்களை சுலபமாக
சமாளித்து விடலாம். இருந்தபோதிலும் மற்றவர்களிடத்து பேசும்போது
கவனம் தேவை. குடும்பதரிடத்து, வேலைசெய்யும் இடத்தில்,
தொழில் செய்யும் இடத்தில் பேச்சில் கவனம் தேவை.
சாதாரண பேச்சு கூட பெரும் பகையை உண்டாக்கிவிடும்.
பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இழுபறியில்
இருக்கும் அலது நீடிக்கும். வண்டி வாகனங்கள் வாங்குவதை
தவிர்க்கலாம். வண்டிவாகனங்களில்
செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும்.
தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. வீடு நிலம் வாங்கும் போது எச்சரிக்கையுடன்
இருத்தல் நல்லது அல்லது
ஒத்தி வைக்கலாம். உயர்கல்வி முயற்சிகளுக்கு
தடை உண்டாகலாம். வாழ்க்கையின் சுகங்களை அனுபவிப்பதற்கு
பலவிதத்திலும்
தடைகள் உண்டாகலாம்.பெண்ணுக்கு ஆணினாலோ ஆணுக்கு
பெண்ணினாலோ தொந்தரவுகள் வரக்கூடும். ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

துலாம் ராசிக்கரர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்.


துலாம் ராசிக்கரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி இரண்டாவது சுற்றாகும்.
அதாவது ஏற்கனவே ஏழரை ஆண்டு
சனியிலிருந்து இரண்டரை ஆண்டு காலம் கழிந்துவிட்டது. இப்போது
நடக்கபோகும் சனி பெயர்ச்சியில்
உடல் நலம் பாதிப்பு, மன உளைச்சல், தேவையில்லாத
அலைச்சல், பொருளாதரத்தில்
சாதகமில்லாத நிலைமைகள், மருத்துவசெலவுகள்,
பொருள்கள் களவு போகுதல் போன்ற
வேண்டத்தகாத நிகழ்ச்சிகள் நடக்கலாம்.

தைரியம் குறைந்து தேவையில்லாத விஷயங்களுக்கு
தேவையில்லாமல் பயப்படவேண்டிய சூழ்நிலைகள் ஏற்ப்படும்.
கணவன் மனைவியிடத்து ஒற்றுமை குறைந்து
மனச்சங்கடங்கள் ஏற்ப்படலாம்.

தொழிலை பொறுத்தவரை பாதிப்பு அதிகம் இருக்காது கூறலாம்.

இதுபோன்ற மனதுக்கு, உடலுக்கு மனதுக்கு சங்கடம்
தரும் நிகழ்வுகளை தடுக்க சுபவிரய செலவுகள் மேற்கொள்ளலாம்.
சுபவிரய செலவுகள் என்றால் பழைய வண்டி வாகனங்களை
கொடுத்துவிட்டு புது வாகனங்களை வாங்குதல்,
வீடு கட்ட கடன் வாங்குதல்,
வீட்டு பராமரிப்பு வேலைகளை செய்தல் போன்ற
சுபகாரிய செலவுகளை செய்தால் ஏழரை சனியின் ஜென்ம
சனியால் உண்டாகும்
கஷ்டங்களை ஓரளவு தவிர்க்கலாம்.

ஜோதிடம்

ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 13101
மதிப்பீடுகள்: 2192

View user profile

Back to top Go down


Re: சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Post by கே. பாலா on Tue Dec 20, 2011 12:22 pm

ரேவதி wrote:
கே. பாலா wrote:சனிபகவான் ஏறக்குறைய 16.12.2014 வரை துலாம் ராசியிலேயே அமர்ந்து தன் ஆதிக்கத்தை செலுத்துவார்.


ஆமா இவருக்கு வேற ராசியே தெரியாது எப்பபாரு என் ராசியிலியே அமர்ந்து இருப்பார் போல... அழுகை
...இப்போவே அழுதா எப்படி ...இன்னும் ஐந்து வருஷமும் சனியோட பார்வையில்தானே ..இருக்கப்போரிங்க ! புன்னகை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5587
மதிப்பீடுகள்: 1770

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Post by amloo on Tue Dec 20, 2011 12:25 pm

இளமாறன் wrote:இது வார பலன்களா புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

amloo
தளபதி

தளபதி

பதிவுகள்: 1834
மதிப்பீடுகள்: 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Post by ரேவதி on Tue Dec 20, 2011 12:27 pm

கே. பாலா wrote:
ரேவதி wrote:
கே. பாலா wrote:சனிபகவான் ஏறக்குறைய 16.12.2014 வரை துலாம் ராசியிலேயே அமர்ந்து தன் ஆதிக்கத்தை செலுத்துவார்.


ஆமா இவருக்கு வேற ராசியே தெரியாது எப்பபாரு என் ராசியிலியே அமர்ந்து இருப்பார் போல...
...இப்போவே அழுதா எப்படி ...இன்னும் ஐந்து வருஷமும் சனியோட பார்வையில்தானே ..இருக்கப்போரிங்க ! புன்னகை

ஏற்கனவே ரொம்ப படுத்திட்டார்..இன்னும் 5 வருஷம் அதிர்ச்சி ...

ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 13101
மதிப்பீடுகள்: 2192

View user profile

Back to top Go down

Re: சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Post by amloo on Tue Dec 20, 2011 12:32 pm

விருச்சகத்தில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்...ஆமாவா??? சோகம்

amloo
தளபதி

தளபதி

பதிவுகள்: 1834
மதிப்பீடுகள்: 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Post by ரேவதி on Tue Dec 20, 2011 12:35 pm

amloo wrote:விருச்சகத்தில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்...ஆமாவா??? சோகம்
விருட்சகாதில் இல்லை அம்லோ வேணும்னா நான் கொஞ்சம் ரெக்காமண்ட் பண்ணி அந்த பக்கம் அனுபட்டுமா சிரி

ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 13101
மதிப்பீடுகள்: 2192

View user profile

Back to top Go down

Re: சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Post by உதயசுதா on Tue Dec 20, 2011 12:38 pm

அட போங்கப்பா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இந்த பலன்களை எல்லாம் படிக்கும்போதே பயமா இருக்கு

உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 11800
மதிப்பீடுகள்: 1051

View user profile

Back to top Go down

Re: சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Post by amloo on Tue Dec 20, 2011 12:39 pm

ரேவதி wrote:
amloo wrote:விருச்சகத்தில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்...ஆமாவா??? சோகம்
விருட்சகாதில் இல்லை அம்லோ வேணும்னா நான் கொஞ்சம் ரெக்காமண்ட் பண்ணி அந்த பக்கம் அனுபட்டுமா சிரி

ரெக்கமண் பண்ணியா அதிர்ச்சி ...தேவுடா :வணக்கம்: ...
வேண்டாம் ரேவதி...ஏதோ மக்கள் சொன்னங்களேனு கேட்ட எனக்கு அனுப்புறீங்களே....

amloo
தளபதி

தளபதி

பதிவுகள்: 1834
மதிப்பீடுகள்: 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Post by ரேவதி on Tue Dec 20, 2011 12:43 pm

amloo wrote:
ரேவதி wrote:
amloo wrote:விருச்சகத்தில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்...ஆமாவா??? சோகம்
விருட்சகாதில் இல்லை அம்லோ வேணும்னா நான் கொஞ்சம் ரெக்காமண்ட் பண்ணி அந்த பக்கம் அனுபட்டுமா சிரி

ரெக்கமண் பண்ணியா அதிர்ச்சி ...தேவுடா :வணக்கம்: ...
வேண்டாம் ரேவதி...ஏதோ மக்கள் சொன்னங்களேனு கேட்ட எனக்கு அனுப்புறீங்களே....
யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டாமா

ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 13101
மதிப்பீடுகள்: 2192

View user profile

Back to top Go down

Re: சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Post by சிவா on Tue Dec 20, 2011 12:45 pm

என் மகர ராசிக்கு என்ன பலன் எனக் கொஞ்சம் பார்த்துக் கூறுங்கள் ரேவதி!

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 78112
மதிப்பீடுகள்: 8232

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Post by கே. பாலா on Tue Dec 20, 2011 12:45 pm

amloo wrote:விருச்சகத்தில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்...ஆமாவா??? சோகம்
ஆமாம் அம்லோ ! உங்களுக்கு ஏழரை சனி ஆரம்பம் ....! ஏழரை ஆண்டுகள் ....உங்களுக்கு இது பொங்குசனியாக இருக்கும் ! நன்மையாகவே இருக்கும்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5587
மதிப்பீடுகள்: 1770

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Post by பிளேடு பக்கிரி on Tue Dec 20, 2011 12:47 pm

சிவா wrote:என் மகர ராசிக்கு என்ன பலன் எனக் கொஞ்சம் பார்த்துக் கூறுங்கள் ரேவதி!
பெண்களிடம் இருந்து அடி வாங்குவதர்க்காண வாய்ப்புகள் அதிகமாம்.. சிப்பு வருது




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 13641
மதிப்பீடுகள்: 489

View user profile

Back to top Go down

Re: சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Post by கே. பாலா on Tue Dec 20, 2011 12:48 pm



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள்: 5587
மதிப்பீடுகள்: 1770

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Post by ரேவதி on Tue Dec 20, 2011 12:48 pm

சிவா wrote:என் மகர ராசிக்கு என்ன பலன் எனக் கொஞ்சம் பார்த்துக் கூறுங்கள் ரேவதி!
அண்ணா நாம ராசியை எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கலாமா அண்ணா

ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 13101
மதிப்பீடுகள்: 2192

View user profile

Back to top Go down

Re: சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Post by சிவா on Tue Dec 20, 2011 12:50 pm

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:என் மகர ராசிக்கு என்ன பலன் எனக் கொஞ்சம் பார்த்துக் கூறுங்கள் ரேவதி!
பெண்களிடம் இருந்து அடி வாங்குவதர்க்காண வாய்ப்புகள் அதிகமாம்.. சிப்பு வருது

நல்ல குடும்பத்துல பொறந்தவன், பொம்பளங்களை திரும்ப அடிக்க மாட்டான், ஆனா நான் அப்படியில்லை, அடி பிச்சுப்புடுவேன்! நான் ரெடி, நீ ரெடியா

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 78112
மதிப்பீடுகள்: 8232

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனி பெயர்ச்சி பலன்கள் 21-12-2011

Post by சிவா on Tue Dec 20, 2011 12:51 pm

ரேவதி wrote:
சிவா wrote:என் மகர ராசிக்கு என்ன பலன் எனக் கொஞ்சம் பார்த்துக் கூறுங்கள் ரேவதி!
அண்ணா நாம ராசியை எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கலாமா அண்ணா

அன்னடின்னா...! அய்யோ, நான் இல்லை

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 78112
மதிப்பீடுகள்: 8232

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum