|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...by யினியவன் Today at 14:39
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by யினியவன் Today at 14:35
» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 14:29
» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 14:28
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 14:25
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by யினியவன் Today at 14:16
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 14:13
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 14:09
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 13:34
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 13:34
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 13:33
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 13:31
» அறிமுகம்
by Aathira Today at 13:31
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 13:07
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 0:32
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 0:30
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 0:07
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 22:21
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மைக்ரோ அவனில் செய்யக்கூடாதவை...
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
மைக்ரோ அவனில் செய்யக்கூடாதவை...
| 1. மைக்ரோ அவனின் கதவை திறந்து வைக்கக்கூடாது. உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது. 2. குறுகிய வாயுள்ள பாத்திரம் உபயோகிக்கக்கூடாது. 3. டின் உணவை டீஃப்ராஸ்ட் செய்யக்கூடாது. 4. முட்டையை ஓட்டுடன் சமைக்கக்கூடாது. 5. ரோஸ்ட் செய்யும் போது உப்பு போடக்கூடாது, வறுத்த பின்பு உப்பு போடவும், இல்லாவிடில் கரிந்து, தீய்ந்து விடும். 6. டீப் ஃப்ரை செய்ய முயற்சிக்கக்கூடாது. 7. ப்ளாஸ்டிக்,காகித பொருட்கள் உபயோகிக்ககூடாது, அவை உருகி, எரிந்து போகும். 8. தண்ணீர் உள்ளே சிந்தக்கூடாது, இதனால் வெளிப்புற கண்ணாடி உடைய வாய்ப்புண்டு. 9. உணவு பொருட்கள் இல்லாமல் அவனை ( சும்மா ஓடவிடக்கூடாது) உபயோகிக்ககூடாது. |
Re: மைக்ரோ அவனில் செய்யக்கூடாதவை...
மிகவும் பிரயோசனமான தகவல். நன்றி தாமு!
kirupairajah- வி.ஐ.பி

- பதிவுகள்: 4620
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009
மதிப்பீடு: 105

மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Re: மைக்ரோ அவனில் செய்யக்கூடாதவை...
1. மைக்ரோ அவனின் கதவை திறந்து வைக்கக்கூடாது. உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.
அப்ப ஜன்னலை திறந்து வைக்கலாமா தாமு........
அப்ப ஜன்னலை திறந்து வைக்கலாமா தாமு........

VIJAY- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165
Re: மைக்ரோ அவனில் செய்யக்கூடாதவை...
அறிவு களஞ்சியம் விஜய் கேக்கிறார் தாமு,சொல்லுங்கள் பதிலை 


மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Re: மைக்ரோ அவனில் செய்யக்கூடாதவை...
மீனு wrote:அறிவு களஞ்சியம் விஜய் கேக்கிறார் தாமு,சொல்லுங்கள் பதிலை
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் என்னைய்ய மாதிரி ஒரு அறிவு களஞ்சியம் இருக்கக்கூடாதா?
இந்த அறிவை பாத்து எத்தனை பொண்ணுங்க என் பின்னாடி அலையுறாங்க தெரியுமா??


VIJAY- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165
Re: மைக்ரோ அவனில் செய்யக்கூடாதவை...
தாமு wrote:அது உங்க விருப்பம் விஜய்....
என்ன விருப்பம்.......

VIJAY- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum












