ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:39 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by யினியவன் Today at 2:35 pm

» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 2:29 pm

» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by யினியவன் Today at 2:16 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm

» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm

» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am

» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள் 5 5 1

ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள்

Post by பிஜிராமன் on Wed Dec 21, 2011 9:15 pm

வணக்கம் நண்பர்களே

என் கணினியில் தற்சமயம் அடிக்கடி, ஸ்டாப் ஏரர் வந்து, நீல திரையாக மாறி விடுகிறது. அதில் ஸ்டாப்: 0*0000000டி (000000000, 0000000) இது போன்ற கோட் வருகிறது.......

என்ன பிரச்சினை என்று தெளிவு கூறுங்கள் நண்பர்களே

நன்றிகள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள்

Post by ஜேன் செல்வகுமார் on Wed Dec 21, 2011 9:17 pm

எனக்கும் அதே பிரச்சனை தான் யாராவது உதவினால் நன்று சோகம்

ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 362

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

Re: ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள்

Post by முகம்மது ஃபரீத் on Wed Dec 21, 2011 9:26 pm

பிஜிராமன் wrote:வணக்கம் நண்பர்களே

என் கணினியில் தற்சமயம் அடிக்கடி, ஸ்டாப் ஏரர் வந்து, நீல திரையாக மாறி விடுகிறது. அதில் ஸ்டாப்: 0*0000000டி (000000000, 0000000) இது போன்ற கோட் வருகிறது.......

என்ன பிரச்சினை என்று தெளிவு கூறுங்கள் நண்பர்களே

நன்றிகள்



இது எதனால் என்று துல்லியமாக கூற முடியாது ....அதாவது சில சமையங்களில் விண்டோஸ் இல் வைரஸ் தாக்கத்தால் இது ஏற்ப்படும் அல்லது உங்களது ராம் சரியாக பொருத்தபடாமல்(சரியாக இருந்து தற்போது லூசாக இருந்தால்)இந்த பிரச்னை உண்டாகும் அதேபோல் கார்ட் டிஸ்க் இல் பிரச்னை இருந்தாலும் இதனை போல் ஏற்ப்படும்..
நான் பயன்படுத்தும் லப் டாப் இல் இதே பிரச்னை தான் நான் முதலில் விண்டோஸ் மாற்றினேன் இருந்தும் அதே போலதான் உள்ளது பின்பு ராம் ஐ சரி செய்தேன் மீண்டும் அதேபோல்தான் இருந்தது கடேசியில் ஹார்ட் டிஸ்க் ஐ மாற்றினேன் இப்போது சரி ஆகிவிட்டது...இதனை போல் என் நண்பன் பீசி இலும் ஏற்ப்பட்டது விண்டோஸ் புதியதாக மாற்றியவுடன் சரியாகி விட்டது... உங்களது ராம் ஐ எடுத்து அழிரப்பர் ஐ கொண்டு படத்தில் காட்டியவாறு க்ளீன் செய்யுங்கள் இப்போது சரி ஆகவில்லை என்றால் மீண்டும் இதனை போல் வந்தால் உங்களது பைல்கல் அனைத்தையும் சீடி இலோ அல்லது எக்ஸ்டெர்னல் ஹர்ட்டிஸ்க் இலோ மாற்றி விட்டு fபுல் பார்மாட் செய்துவிடுங்கள் கண்டிப்பாக சரி ஆகிவிடும்...



முதலில் உங்களது கணினியில் உள்ள தேவை அற்ற மென்பொருளை நீக்கிவிடுங்கள்

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள்

Post by புரட்சி on Wed Dec 21, 2011 9:28 pm

நன்றி பரித் ... சூப்பருங்க

புரட்சி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1362
வசிப்பிடம்: தமிழர் நாடு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 276

http://www.madhanorigins.co.cc

Back to top Go down

Re: ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள்

Post by ஜேன் செல்வகுமார் on Wed Dec 21, 2011 9:29 pm

நன்றி மாஸ்.

ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 362

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

Re: ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள்

Post by பிஜிராமன் on Wed Dec 21, 2011 9:36 pm

மிக்க நன்றிகள் நண்பா............

இரண்டு நாட்களுக்கு முன்பு, கணினி ஆன் ஆகாமல் பீப் சத்தம் கேட்டது, அப்பொழுது ராம் ஐ கலாற்றி துடைத்து விட்டு மாற்றினேன், பிறகு எடுதது, இப்பொழுது இந்த பிரச்சினை.......நீங்கள் கூறிய படி செய்கிறேன் முகம்மது......... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள்

Post by இளமாறன் on Thu Dec 22, 2011 12:18 am

இன்னும் சரியாகவில்லையா சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள்

Post by பிஜிராமன் on Thu Dec 22, 2011 5:27 am

இளமாறன் wrote:இன்னும் சரியாகவில்லையா சோகம்


இளா சரியாகி விட்டதா இல்லையா என்றே தெரியவில்லை, ஆனால், அது போன்று நேற்று இரவிலிருந்து இப்பொழுது வரை ஏற்படவில்லை, ஆனால் மீண்டும் ஏற்படுமா என்று தெரியவில்லை.

நான், கணினியை ஷாட் டவுன் செய்யும் பொழுது, asp.exe என்ற பாப் அப் மெனு ஓபன் ஆகி அதன் பின்பு தான் ஷாட் டவுன் ஆகிறது. பிறகு அடிக்கடி, மொஜில்லா கிராஸ் பாப் அப் மெனு வருகிறது. இதெல்லாம் எதனால் என்றே தெரிய வில்லை,

நான் கஷ்பெர்ஸ்கை 2012 ஆண்டி வைரஸ் உபயோகப் பாடுதுகிறேன்.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள்

Post by கே. பாலா on Thu Dec 22, 2011 5:51 am

//இரவிலிருந்து இப்பொழுது வரை ஏற்படவில்லை, ஆனால் மீண்டும் ஏற்படுமா என்று தெரியவில்லை.//
ஏற்படாது ராமன் !
எனக்கும் இதே பிரச்சனை ! முகம்மது. பாரித்திடம் தனிமடலில் கேட்டேன் . அவர் சொன்னபடியே ram சுத்தம் செய்துபோட்டேன் ! இப்போது சரியாகிவிட்டது சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4703
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள்

Post by பிஜிராமன் on Thu Dec 22, 2011 6:40 am

ஐயா, உங்கள் பதிலிற்கு பதிலளிபதற்குள், ஒரு ஆறு முறையாவது, அது போல் ஆகி விட்டது, பதில் அலிபாதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது......

என்ன செய்யறதுநே புரியல..............தல சுத்துது....... அடபாவி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள்

Post by முகம்மது ஃபரீத் on Thu Dec 22, 2011 10:42 am

உங்களது விண்டோஸ் ஐ பார்மட் செய்துவிடுங்கள் செய்தபின்பும் இதனைபோல் ஏற்ப்பட்டால் உங்களது ஹர்ட் டிஸ்க் ஐ மாற்றவேண்டியதுதான் சோகம்

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள்

Post by பிஜிராமன் on Thu Dec 22, 2011 12:25 pm

முகம்மது ஃபரீத் wrote:உங்களது விண்டோஸ் ஐ பார்மட் செய்துவிடுங்கள் செய்தபின்பும் இதனைபோல் ஏற்ப்பட்டால் உங்களது ஹர்ட் டிஸ்க் ஐ மாற்றவேண்டியதுதான் சோகம்


ஐயகோ.............என்ன சோதனை........ சோகம்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள்

Post by முகம்மது ஃபரீத் on Thu Dec 22, 2011 12:47 pm

பிஜிராமன் wrote:
ஐயகோ.............என்ன சோதனை........ சோகம்


இப்ப எதில் இருந்து போஸ்ட் செய்யுறீங்க அதே கணினியில் என்றால் மீண்டும் அதே பிரச்னை தொடர்ந்த நிலையில் பயன்படுத்தினால் ஹார்ட் டிஸ்க் நன்றாக இருந்தால் கூட மீண்டும் மீண்டும் ரீ ஸ்டார்ட் செய்து பயன்படுத்தினால் உண்மையாகவே ஹார்ட் டிஸ்க் பழுதாகிவிடும்

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள்

Post by பிஜிராமன் on Thu Dec 22, 2011 1:29 pm

முகம்மது ஃபரீத் wrote:
பிஜிராமன் wrote:
ஐயகோ.............என்ன சோதனை........ சோகம்


இப்ப எதில் இருந்து போஸ்ட் செய்யுறீங்க அதே கணினியில் என்றால் மீண்டும் அதே பிரச்னை தொடர்ந்த நிலையில் பயன்படுத்தினால் ஹார்ட் டிஸ்க் நன்றாக இருந்தால் கூட மீண்டும் மீண்டும் ரீ ஸ்டார்ட் செய்து பயன்படுத்தினால் உண்மையாகவே ஹார்ட் டிஸ்க் பழுதாகிவிடும்


நண்பா இப்பொழுது அப்படி வார வில்லை ஆனால், மொஜில்லா மட்டும் அடிக்கடி கிராஸ் ஆகுகிறது..........என்ன செய்வது என்று கூறுங்கள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: ஸ்டாப் ஏரர் நீல திரை வருகிறது - உதவுங்கள்

Post by முகம்மது ஃபரீத் on Thu Dec 22, 2011 1:43 pm

உங்கள் டெஸ்க்டாப் இல் உள்ள பயர் பாக்ஸ் ஐ ஒரு முறை கிளிக் செய்து பின் கீபோர்ட் இல் உள்ள SHIFT கீ ஐ அழுத்திக்கொண்டு மீண்டும் பயர் பாக்ஸ் ஐ திறந்து அப்போது வரும் பாக்ஸ் இல் அணைத்து ஆப்சன் ஐயும கிளிக் செய்து make changes and restart என்ற பட்டனை அழுத்துங்கள் சரியாகிவிடும்


முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum