|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...by யினியவன் Today at 2:46 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by யினியவன் Today at 2:35 pm
» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 2:29 pm
» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?
Page 3 of 3 • Share •
Page 3 of 3 •
1, 2, 3
உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?
First topic message reminder :
நாம் windows இல் New folder ஐக் Create பண்ணி அதற்கு பெயர் எதுவும் கொடுக்காவிட்டால் Windows ஆனது New Folder எனும் பெயரயே default ஆக எடுத்துக் கொள்ளும்.
பெயர் ஏதும் வழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். ஒரு போதும் பெயரில்லாமல் ஒரு போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது.
Spacebar அல்லது Delete key போன்றவற்றை திரும்பத் திரும்ப அழுத்தினாலும் New Folder எனனும் பெயரையே windows எடுத்துக் கொள்ளும். அதற்காகத் தான் இந்த முறை இனி எவ்வவாறு பெயரில்லாமல் ஒரு Folder ஐ உருவாக்குவது என்று பார்ப்போம்
முதலில்ஒரு போல்டரை வழமையான முறையில் உருவாக்கிக் கொள்ளுங்கள் அதை Rename செய்து Alt + 255 டைப் செயுங்கள்.
( இதில் இலக்கத்தை டைப் செய்ய Keyboard இல் Numeric keypad ஐப் பயன் படுத்த வேண்டும்)
அப்போது நீங்கள் உருவாகிய Folder ஆனது பெயரில்லாமல் இருப்பதை பார்க்கலாம்

sharfultra- புதியவர்

- பதிவுகள்: 9
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 20/12/2011
மதிப்பீடு: 16
Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?
ஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:J.Sasikala wrote:நல்ல தகவல்களை அளித்த உறவினர்களுக்கு என் நன்றிகள்![]()
பெயர் இல்லாத ஃபோல்டர் என்ன ? பெயரே இல்லாத சமையல் அயிட்டங்களையே நாங்க சமைப்போம்![]()
நீங்கள் இனிமேல் என் செட்டு![]()
ஆமா ஆமா சமையல் செய்யத் தெரியாதவங்க எல்லாம் ஒரு செட்டு தான்![]()
![]()
அப்படி பார்த்தால் நீங்களும் எங்க செட்டுதான்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?
ரேவதி wrote:ஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:J.Sasikala wrote:நல்ல தகவல்களை அளித்த உறவினர்களுக்கு என் நன்றிகள்![]()
பெயர் இல்லாத ஃபோல்டர் என்ன ? பெயரே இல்லாத சமையல் அயிட்டங்களையே நாங்க சமைப்போம்![]()
நீங்கள் இனிமேல் என் செட்டு![]()
ஆமா ஆமா சமையல் செய்யத் தெரியாதவங்க எல்லாம் ஒரு செட்டு தான்![]()
![]()
அப்படி பார்த்தால் நீங்களும் எங்க செட்டுதான்

பானு ஜெகன்- இளையநிலா

- பதிவுகள்: 367
வசிப்பிடம்: Erode
சேர்ந்தது: 18/12/2011
மதிப்பீடு: 75
Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?
J.Sasikala wrote:ரேவதி wrote:
நீங்கள் இனிமேல் என் செட்டு![]()
அடடா !!!!!! அருமை , அருமை ------![]()
![]()
![]()
![]()
![]()
என்னை போலவே இங்கொருத்தர் இருக்காங்களா ?![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?
முகம்மது ஃபரீத் wrote:
எனக்கு எப்புடின்னு சொல்லிதான்களேன்![]()
அண்ணா நான் லினக்ஸ் மின்ட் இயக்க அமைப்பை பயன்படுத்துவதால் எளிதாக உருவாக்கி விட்டேன்...
rajarun wrote:
எளிதாக உருவாக்கலாம்
உங்கள் பிசி இல் ஸ்டார்ட் ..........ரன்.......cmd இல் cd\mkdir c:\con\ என்று டைப் செய்து கொள்ளுங்கள் எண்டர் செய்ததும் உங்கள் மை கம்ப்யூட்டர் இல் சி ஓபன் செய்து பாருங்கள் con என்ற ஃபோல்டர் இருக்கும் ,அதை டெலீட் செய்ய முடியாது ,டெலீட் பண்ண rmdir c:\con\ இந்த கமாண்ட் ஐ டைப் செய்யுங்கள் டெலீட் ஆகிவிடும்
தகவலை அறிய தந்தமைக்கு நன்றி...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 500
Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?
நன்றி
Last edited by youngkings on Mon Dec 26, 2011 11:08 pm; edited 1 time in total

youngkings- புதியவர்

- பதிவுகள்: 24
சேர்ந்தது: 31/01/2009
மதிப்பீடு: 0
Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?
எங்கோ படித்தது
கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை உருவாக்கு
கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?
1. எந்த ஃபோல்டரை கண்ணுக்கு புலப்படாமல் (Invisible Folder) செய்ய வேண்டுமோ, அந்த ஃபோல்டரை ரைட் கிளிக் (Right Click) செய்து 'Rename' கிளிக் செய்யவும்.
2. புதுப்பெயரை இடும் பொழுது Alt கீயை அழுத்திக் கொண்டு '0160' ( Numeric Pad-ல்) டைப் செய்து என்டர் அடிக்கவும்.
(இப்பொழுது ஃபோல்டரின் பெயர் மறைந்துவிடும்.)
3. ஃபோல்டரில் ரைட் கிளிக் செய்து Properties -ல் Customize tab கிளிக் செய்து Change Icon கிளிக் செய்யவும். இதில் நிறைய ஐகான்கள் (Icons) இருக்கும் Scroll செய்து பார்த்தால் அவற்றிற்கு இடையில் வெற்று (Blank) ஐகான்களும் இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். Apply மற்றும் Ok.
கண்ணுக்கு தெரியாத போல்டர் ரெடி!

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Page 3 of 3 •
1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum