|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா by யினியவன் Today at 2:48 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by யினியவன் Today at 2:35 pm
» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 2:29 pm
» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே
Page 4 of 4 • Share •
Page 4 of 4 •
1, 2, 3, 4
தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே
First topic message reminder :
நண்பர்களே,
உமா அக்காவின் தவபுதல்வி வர்ஷாவிற்கு, 23-12-2011 அன்று முதலாம் ஆண்டு பிறந்த நாளை அடைகிறாள், நம் வாழ்த்துக்களை கூறுவோம் உறவுகளே. இதோ என் வாழ்த்தை இந்த கவிதை மூலம் கூறுகிறேன்.....
வாழ்க சிறுங்குயில் வாழ்க சிறுங்குயில்
வாழிய வாழியவே
இத்தினம் தோன்றிய இன்மகள் - உமா
அக்கா ஈன்றெடுத்த நன்மகள்
தமிழ் மண்ணில் பிறந்தவள் - நல்ல
அன்னைக் கருவில் வளர்ந்தவள்
சிட்டினைப் போன்ற விறுவிறுப்பும் - கருந்
தேனீயைப் போன்ற சுறுசுறுப்பும் - கொண்டு
ஆடிவர வேணும் சின்னப்பொண்ணு - அகிலம்
பாடிவர வேணும் நல்லப்பொண்ணு
கெட்டதை அழித்திடும் குணம்வேணும் - பிறர்
கேட்டிடக் கொடுத்திடும் மனம்வேணும்
அன்பினைப் பொழியும் குணம்வேணும் - இறை
இந்தஆற்றல் அனைத்தையும் தரவேணும்
அன்னையைத் தொழுது நின்றிடனும் - துணைவரும்
தந்தையின் பாதையில் சென்றிடனும் - எத்தனை
மாமலை நீ வென்றாலும் - இவையெல்லாம்
இறைக்கென்றே நீ சொல்லிடனும்
வாழ்க சிறுங்குயில் வாழ்க சிறுங்குயில்
வாழிய வாழியவே
நாட்களும் வேகத்தில் ஓடிடஓடிட
வேட்கை மனதினில் கூடனும்கூடனும்
நாட்கள் நகர்ந்தே சென்றிடசென்றிட
நீயும் தொடர்ந்தே சென்றிடுசென்றிடு
உன்புகழ் உயர்திட தாயுண்டுதாயுண்டு
நின்புகழ் பாடிட உலகுண்டுஉலகுண்டு
எண்ணம் அதில்நீ சத்தியம் கொண்டிட்டால்
இப்பூமியும் எழுந்துன்னை வாழ்திடும் வாழ்திடும்
இத்திங்கள் மண்ணில் இனிதாய் பிறந்தாய்நீ
முத்தமுடன் வாழ்த்து உனக்கு
நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே
இளமாறன் wrote:உமா wrote:வாழ்த்து திரிக்கு என் நன்றிகள் ராமன்.
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றிகள்.
ராமன் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது உன் வாழ்த்து திரியை படிக்கையில்.
மிக்க நன்றி தம்பி. உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள் போதும் என் மகளுக்கு.![]()
சரி பிறந்த நாள் கேக் போட்டோ எல்லாம் எங்கே விருந்துக்கு வராதவங்களுக்கு ஒண்ணும் இல்லயா![]()
இளாவுக்காக
[You must be registered and logged in to see this image.]
Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே
தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கனும்.
குழந்தை வர்ஷாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , புகைப்படங்கள் பகிர்ந்த ஜேன்க்கு நன்றிகள்
குழந்தை வர்ஷாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , புகைப்படங்கள் பகிர்ந்த ஜேன்க்கு நன்றிகள்
Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே
ஜேன் செல்வகுமார் wrote:இளமாறன் wrote:உமா wrote:வாழ்த்து திரிக்கு என் நன்றிகள் ராமன்.
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றிகள்.
ராமன் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது உன் வாழ்த்து திரியை படிக்கையில்.
மிக்க நன்றி தம்பி. உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள் போதும் என் மகளுக்கு.![]()
சரி பிறந்த நாள் கேக் போட்டோ எல்லாம் எங்கே விருந்துக்கு வராதவங்களுக்கு ஒண்ணும் இல்லயா![]()
இளாவுக்காக
[You must be registered and logged in to see this image.]
நன்றி ஜேன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே
தாமதமாக வாழ்த்து தெரிவிப்பதற்கு மன்னிக்கவும், என் மனமார்ந்த வாழ்த்துகள்

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே
"சுட்டி பாப்பா" வர்ஷாவிற்கு என் இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துகள் . [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
நல்வாழ்த்துகள் . [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />
Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
Page 4 of 4 •
1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum