புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Poomagi | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மௌன குருசாமி
Page 1 of 1 •
- P. M. KAMALபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 04/02/2011
மௌன குருசாமி !
(பீ. எம்.கமால், கடையநல்லூர்)
சோனியா மரத்தடியில்
சொல்லடக்கி மௌனித்து
வாய்பேசா மலிருந்து
தாய்நாட்டைக் காக்கின்ற
மௌன குருசாமி
வாழ்க ! வாழ்க !
மீனவர்கள் அடிபட்டுக்
கருவாடாய்ப் போனாலும்
நானவரைக் காணாமல்
நாடாள்வேன் எனக்கூறும்
மௌன குருசாமி
வாழ்க ! வாழ்க !
அணையுடைந்து போனாலும்
அடிபட்டுச் செத்தாலும்
தமிழர்கள் ஆயிரமாய்
தடுமாறி நின்றாலும்
நிலைதடு மாறாமல்
நின்றிருக்கும் மௌன
குருசாமி வாழ்க !-செங்
கோட்டையிலே வாழ்க !
ஈழத்தில் தமிழர்கள்
இன்னல்கள் பட்டாலும்
ஆழத்தில் புதைபட்டு
அவதியே பட்டாலும்
கண்மூடி மௌனித்து
கண்டுகொள்ள எண்ணாத
மௌன குருசாமி
வாழ்க ! வாழ்க !
கூ டங்குளத்தில் மக்கள்
கொதித்தெழுந்து போராடி
வாழ்வுக்கு அஞ்சி
வருந்துன்பங்கள் எண்ணி
தெருவில் கிடப்பதையும்
தெரிந்து கண்மூடி
தெரியாமல் மௌனிக்கும்
மௌன குருசாமி
வாழ்க ! வாழ்க !
வடக்கு தமிழனைக்
காணாமல் வாழ்கிறது !
அடக்கு முறையினால்
தமிழன்
அடங்கிக் கிடக்கிறான் !
முடங்கிக் கிடப்பவனே !
முட்டாள் தமிழனே !
உன்னை எப்போது
உணரப் போகிறாய் ?
கால்பந்தாய் உதைபட்டு
கைப்பிள்ளை ஆனவனே !
வேல்நெஞ்சில் கிழித்ததை
விளையாட்டாய்க் கொண்டவனே !
மௌன குருசாமியின்
மௌனம் கலைப்பதற்கு
இடிபோலப் புறப்பட்டு
மின்னலாய்க் களத்திற்கு
புறப்பட்டு வருகின்ற
பொற்காலம் எப்போது ?
(பீ. எம்.கமால், கடையநல்லூர்)
சோனியா மரத்தடியில்
சொல்லடக்கி மௌனித்து
வாய்பேசா மலிருந்து
தாய்நாட்டைக் காக்கின்ற
மௌன குருசாமி
வாழ்க ! வாழ்க !
மீனவர்கள் அடிபட்டுக்
கருவாடாய்ப் போனாலும்
நானவரைக் காணாமல்
நாடாள்வேன் எனக்கூறும்
மௌன குருசாமி
வாழ்க ! வாழ்க !
அணையுடைந்து போனாலும்
அடிபட்டுச் செத்தாலும்
தமிழர்கள் ஆயிரமாய்
தடுமாறி நின்றாலும்
நிலைதடு மாறாமல்
நின்றிருக்கும் மௌன
குருசாமி வாழ்க !-செங்
கோட்டையிலே வாழ்க !
ஈழத்தில் தமிழர்கள்
இன்னல்கள் பட்டாலும்
ஆழத்தில் புதைபட்டு
அவதியே பட்டாலும்
கண்மூடி மௌனித்து
கண்டுகொள்ள எண்ணாத
மௌன குருசாமி
வாழ்க ! வாழ்க !
கூ டங்குளத்தில் மக்கள்
கொதித்தெழுந்து போராடி
வாழ்வுக்கு அஞ்சி
வருந்துன்பங்கள் எண்ணி
தெருவில் கிடப்பதையும்
தெரிந்து கண்மூடி
தெரியாமல் மௌனிக்கும்
மௌன குருசாமி
வாழ்க ! வாழ்க !
வடக்கு தமிழனைக்
காணாமல் வாழ்கிறது !
அடக்கு முறையினால்
தமிழன்
அடங்கிக் கிடக்கிறான் !
முடங்கிக் கிடப்பவனே !
முட்டாள் தமிழனே !
உன்னை எப்போது
உணரப் போகிறாய் ?
கால்பந்தாய் உதைபட்டு
கைப்பிள்ளை ஆனவனே !
வேல்நெஞ்சில் கிழித்ததை
விளையாட்டாய்க் கொண்டவனே !
மௌன குருசாமியின்
மௌனம் கலைப்பதற்கு
இடிபோலப் புறப்பட்டு
மின்னலாய்க் களத்திற்கு
புறப்பட்டு வருகின்ற
பொற்காலம் எப்போது ?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|