ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செயல் - கவிதை
 ayyasamy ram

வெட்கம் - கவிதை
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 ayyasamy ram

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

இது நாய் அல்ல; பசு!
 ஜாஹீதாபானு

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 M.Jagadeesan

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 M.Jagadeesan

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்..

View previous topic View next topic Go down

இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்..

Post by மீனு on Mon Sep 28, 2009 5:55 pm

1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

2. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.

6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?

‌நீ‌ங்க‌ள் யோ‌சி‌த்‌திரு‌ந்த ‌விடைக‌ள் ச‌ரிதானா எ‌ன்பதை சோ‌தி‌த்து‌க் கொ‌ள்ளு‌‌ங்க‌ள்.



1. தீக்குச்சி[/size]



2. தபால் தலை[/size]



3. கடல் அலை[/size]



4. சாமரம்[/size]



5. வெங்காயம்[/size]



6. செல்பேசி[/size]


7. முத்துக்கள் இருக்கும். ஆனால் யாருமே பிரமிக்க மாட்டார்கள். அது என்ன?
வெண்டிக்காய்

8. வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்?
நிழல்

9. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
கடிதம்

10. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
மிளகாய்

11. இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?
கண்ணீர்

12. கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?
காற்று

13. தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?
பென்சில்

14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
பூமி

15. வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?
முட்டை

16. கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
பாம்பு

17. அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?
கடல்நீர்

18. முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?
பலாப்பழம்

19. உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?
தீக்குச்சி



20.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்..

Post by Tamilzhan on Mon Sep 28, 2009 5:58 pm

14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?

மீனாவின் காதலன்..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்..

Post by ராஜா on Mon Sep 28, 2009 6:06 pm

@Tamilzhan wrote:14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?

மீனாவின் காதலன்..!

சபாஷ் சரியான போட்டி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30715
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்..

Post by சதீஷ்குமார் on Mon Sep 28, 2009 6:07 pm

போட்டி ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது
avatar
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1242
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்..

Post by VIJAY on Tue Sep 29, 2009 10:05 am

@Tamilzhan wrote:14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?

மீனாவின் காதலன்..!

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்..

Post by மீனு on Tue Sep 29, 2009 10:23 am

விஜய் wrote:
@Tamilzhan wrote:14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?

மீனாவின் காதலன்..!


விஜய்..இங்கு இருபதாம் கேள்வி என்ன என்று தெர்யுமா...
நம்ம தமிழன் தலைக்குள் மட்டும் இல்லாதது எது என்பது ..அதனால் தான் இப்படி தமிழன் மீனுவின் காதலன் என்று சொன்னது..
நீங்களும் அதுக்கு சிரிக்கிறீங்களா ?
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்..

Post by VIJAY on Tue Sep 29, 2009 10:25 am

@மீனு wrote:
விஜய் wrote:
@Tamilzhan wrote:14. சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?

மீனாவின் காதலன்..!


விஜய்..இங்கு இருபதாம் கேள்வி என்ன என்று தெர்யுமா...
நம்ம தமிழன் தலைக்குள் மட்டும் இல்லாதது எது என்பது ..அதனால் தான் இப்படி தமிழன் மீனுவின் காதலன் என்று சொன்னது..
நீங்களும் அதுக்கு சிரிக்கிறீங்களா ?

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்..

Post by மீனு on Tue Sep 29, 2009 10:26 am

அதன் விடை என்ன என்று தெரிந்து சிரிக்கிறீங்களா இப்போ ?
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்..

Post by VIJAY on Tue Sep 29, 2009 10:27 am

@மீனு wrote:அதன் விடை என்ன என்று தெரிந்து சிரிக்கிறீங்களா இப்போ ?

தமிழனிடம் இல்லாதது தலைகணம்..... இப்போ என்ன பண்ணுவீங்க...
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்..

Post by மீனு on Tue Sep 29, 2009 10:34 am

கேள்வியை சரியா புரிஞ்சு கிட்டீங்க விஜய் பாராட்டுக்கள்..தலிக்குள்ளே ஏதும் இருந்தால் தானே தலை கனக்க..சூப்பர் விஜய்..பாராட்டுக்கள்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்..

Post by VIJAY on Tue Sep 29, 2009 10:37 am

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: இதோ ,விடுகதைக்கான விடைகள்..சரி பாருங்கள்..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum