ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
 dleo

அறிமுகம்...
 dleo

மூளைக்குணவு
 M.Jagadeesan

வாழவைத்தவரின் வாழ்க்கையை முடித்த நாகப் பாம்பு
 M.Jagadeesan

உணவுகளின் போட்டோகள் ! :) - பிரட் டோஸ்டர் இல் செய்த சப்பாத்தி !
 ayyasamy ram

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 T.N.Balasubramanian

வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
 velang

கூட வரும் வைக்கோல் - கவிதை
 krishnaamma

உலகின் முதல் ஸ்மார்ட் நாடாக விரும்பும் சிங்கப்பூர்... இந்தியாவில் இருந்து எப்படி வேறுபடுகிறது?
 krishnaamma

பிசுக்கு பொசுக்கு - வீட்டுக்குறிப்புகள்
 krishnaamma

தாதாஜி தாஜ...!!
 krishnaamma

வெள்ளரி ப்ரூட் சாலட்
 krishnaamma

அன்னாசி வாழை ஜூஸ்
 krishnaamma

போட்டுத் தாக்கு - நகைச்சுவை -
 krishnaamma

தலைவர் ஏன் அப்செட்ல இருக்கார்?
 krishnaamma

வரலாற்றுப் பார்வை
 sugumaran

பேங்க் மேனேஜர் உங்களை நம்பி எப்படி கடன் கொடுத்தார்?
 krishnaamma

பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
 krishnaamma

மனம் – கவிதை
 krishnaamma

சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் –
 krishnaamma

பாலத்தின் மேல் மோதிய கப்பல்: அதிர்ச்சி வீடியோ!!
 krishnaamma

கோடையில் நம்மை தாக்கும் சரும நோய்கள் !
 krishnaamma

தேன்கிண்ணம்’ ஸ்ரீதேவியின் ஃப்ரீ அட்வைஸ்!
 krishnaamma

நாடு முழுவதும் மதுவிலக்கு தேவை: நிதிஷ்குமார்
 krishnaamma

உன் முகத்தை காட்டு
 krishnaamma

சக்கரம் கேட்கும் படகு – (மின் துளிர்கள்) –
 krishnaamma

மே தினத்தில் தனித்தனி ஊர்வலம்...!!
 krishnaamma

தினமும் 3 ஜிபி: பிஎஸ்என்எல் வாரி வழங்கும் அதிரடி சலுகைகள்!!
 krishnaamma

லஞ்சம் வாங்க வைத்திருந்த ஃவைப் மெஷினை காணோமாம்...!!
 krishnaamma

வெரிச்சுவல் லேர்னிங் என்விரோன்மெண்ட் : Virtual Learning Environment:
 krishnaamma

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை: போலீஸ் விசாரணை
 M.Jagadeesan

நாளை பந்த்: எது இயங்கும்; எது இயங்காது?
 ayyasamy ram

சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
 ayyasamy ram

நல்ல தங்காள்
 ayyasamy ram

அறம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம்
 kuloththungan

முத்துலட்சுமி ராகவன் நாவல் ' நிலா சோறு' கிடைக்குமா?
 prajai

ஹிந்தி ப்ராத்மிக் புத்தகங்கள் pdf தேவைப்படுகிறது
 kuloththungan

எதிர்க்கட்சிகளுக்கு 'ஆப்பு' : யோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி
 M.Jagadeesan

இந்த ஆண்டின் இறுதிக்குள் 'விஸ்வரூபம் 2' வெளியாகும்: கமல்
 ayyasamy ram

கேட்பாரற்ற ரூ.11 லட்சம் இலங்கை பணம்: துப்புரவு தொழிலாளி போலீஸில் ஒப்படைத்தார்
 ayyasamy ram

ஸவீட் ட்விட்
 ராஜா

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

அரிய புத்தகங்கள்
 ajaydreams

ஐ.பி.எல் டி20 : பெங்களூரு அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் சுருட்டியது கொல்கத்தா ரைடர்ஸ்
 ayyasamy ram

ரயில் தொடர்பான சந்தேகங்களுக்கு `ஹிந்து ரயில்’ ஆப்
 ayyasamy ram

தெர்மாகோல் சோதனை முயற்சியே: மதுரை கலெக்டர்
 ayyasamy ram

முதல் பார்வை: ப.பாண்டி - நிறைவான சினிமா!
 ayyasamy ram

பட்ஜெட் டூர் ஸ்பார்ட்ஸ்!
 ayyasamy ram

அனைத்து உலகம்…
 ayyasamy ram

ஏமாந்த பேய்
 ayyasamy ram

ஆப்ரஹாம் லிங்கன் ஏமாந்த குதிரை வியாபாரம்
 ayyasamy ram

அழகு…!
 ayyasamy ram

‘அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார்’ வடகொரியா மிரட்டல்
 ayyasamy ram

நடிகை அனு இமானுவேல்
 T.N.Balasubramanian

ரஜினிகாந்த் ஜனாதிபதி ஆகிறாரா?: பாஜகவின் ரகசிய பலே திட்டம்!
 T.N.Balasubramanian

இயற்கை உலகம்!
 krishnaamma

யானையுடன் செல்பி 3 பேருக்கு அபராதம்
 krishnaamma

சொர்க்கத் தீவு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

மூர்த்தி சொன்னது நடக்குமா? – ஒரு பக்க கதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நவோதயா பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிகள்

View previous topic View next topic Go down

நவோதயா பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிகள்

Post by இளமாறன் on Sat Dec 24, 2011 2:33 pm

இந்திய கல்வித் துறையில் நவோதயா பள்ளிகள் மிகவும் பெயர் பெற்றவை என்பதை நாம் நன்றாக அறிவோம். ஜவஹர் நவோதயா வித்யாலயா சமிதி என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளிகளின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பிரிவுகளில் முது நிலைப்பட்டதாரி ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிவுகள்: ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், உயிரியல், வரலாறு, புவியியல், காமர்ஸ் ஆகிய பிரிவுகளில் நவோதயா பள்ளிகளில் இந்தப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: நவோதயா பள்ளிகளின் முது நிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க உச்ச பட்ச வயது 30.11.2011 அன்று 40க்கு உட்பட்டு இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக தொடர்புடைய பிரிவில் முது நிலை பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்துடன் பி.எட்.,டுக்கு நிகரான படிப்பையும் முடித்திருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். இவற்றுடன் தொடர்புடைய பிரிவில் டி.ஜி.டி.,யாக பணி புரிந்த அனுபவமும், ரெசிடென்சியல் பள்ளியில் பயிற்றுவித்த அனுபவமும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் அனுபவமும் இருந்தால் முன்னுரிமை உள்ளது.
விபரங்கள்: நவோதயா பள்ளிகளின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.540/-ஐ சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப் வாயிலாக கட்டணமாக செலுத்த வேண்டும். நவோதயா வித்யாலயா சமிதி என்ற பெயரில் இந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைனில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. ஆன்-லைன் முறை பதிவு என்பதால் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள ஒரு இ-மெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும். முழுமையான தகவல்களைப் பெற பின்வரும் இணையதளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 13.01.2012
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 19.02.2012
இணையதள முகவரி : http://navodaya.nic.in


வேலை வாய்ப்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1553

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum