புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்வாதிகள்...!   Poll_c10அரசியல்வாதிகள்...!   Poll_m10அரசியல்வாதிகள்...!   Poll_c10 
10 Posts - 53%
heezulia
அரசியல்வாதிகள்...!   Poll_c10அரசியல்வாதிகள்...!   Poll_m10அரசியல்வாதிகள்...!   Poll_c10 
9 Posts - 47%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல்வாதிகள்...!   Poll_c10அரசியல்வாதிகள்...!   Poll_m10அரசியல்வாதிகள்...!   Poll_c10 
52 Posts - 60%
heezulia
அரசியல்வாதிகள்...!   Poll_c10அரசியல்வாதிகள்...!   Poll_m10அரசியல்வாதிகள்...!   Poll_c10 
30 Posts - 35%
T.N.Balasubramanian
அரசியல்வாதிகள்...!   Poll_c10அரசியல்வாதிகள்...!   Poll_m10அரசியல்வாதிகள்...!   Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அரசியல்வாதிகள்...!   Poll_c10அரசியல்வாதிகள்...!   Poll_m10அரசியல்வாதிகள்...!   Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல்வாதிகள்...!


   
   
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Mon Dec 19, 2011 9:10 am


ஆற்றில் வலைவிரித்து,,
நிலவில் மீன்பிடித்து,
ஆகாயத்தில் உலரவைத்து,
சேற்றில் தீ மூட்டி,
நாற்றில் சமைத்து ,
காற்றில் பரிமாறும்
கலியுக கயவர்கள்.!

வயிற்றில் தினவுற்று ,
வாயில் மடைபோல்
சொல் எனும் ஊற்றெடுத்து ,
கயிற்றில் பால்கறந்து ,
நாரில் உறையவைத்து ,
வேரில் வெண்ணை எடுத்து,
பனைவாரில் பதபடுத்தி,
தினம் யார் யாருக்கோ
விற்பனை செய்யும்
வாய்சொல் விற்பன்னர்கள்..!


கானல் நீரைத் தேக்கி ,
காகித பூ கொண்டு ,
வானில் அணை கட்டும்,
விண்மீன் களுக்கிடையே,
நெல்மணி அது கொண்டு ,
செல் வழி பாலம் ,
சொல்லின் வழி அமைக்கும்,
நல்வழியில் நடப்போரை
வானுலகம் அனுப்பிவிட்டு,
ஏதேதோ செய்து,
எப்படியும் பொருள்சேர்க்கும்
அருள் வழி மறந்த
புனித ஆத்மாக்கள் ..!

கொசுவலை உடன் சென்று ,
பசுவின் சிசு அது கொண்டு ,
எலியின் வலையில் பதுங்கி,
புலி வேட்டையாடும்
பூவுலக மாக்கள்.!

வன்மனம் கொண்டு ,
தினம் ஒரு பூவின் மணம் நாடும்,
ஏழையின் மனவலியில்
பொருள் இலலில்
துன்ப உழலில்
குளிர் காயும்
மண்ணுலக எமன்கள்..!

நன்றிகளுடன் ,
வசிகரன்,க


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Dec 19, 2011 9:17 am

இத உங்களுடைய சொந்த கவிதையா ?

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun Dec 25, 2011 8:14 pm

ஆமாம் மகா பிரபு .. குழப்பம் வேண்டாம் ..வசிகரன் என்பது என் புனை பெயர்.

அந்திஎஸ்சிவா என்பது என் இமெயில் ஈத்..

வசிகரன்.ka

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Dec 25, 2011 8:19 pm

andiessiva@rediffmail.com wrote:ஆமாம் மகா பிரபு .. குழப்பம் வேண்டாம் ..வசிகரன் என்பது என் புனை பெயர்.

அந்திஎஸ்சிவா என்பது என் இமெயில் ஈத்..

வசிகரன்.ka
நன்றி நண்பா. இரண்டு பெயர்களும் வெவ்வேறாக இருந்ததால் சிறு குழப்பம், தொடர்ந்து எழுதுங்கள். வாழ்க வளமுடன். சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Dec 25, 2011 8:49 pm

சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அரசியல்வாதிகள்...!   1357389அரசியல்வாதிகள்...!   59010615அரசியல்வாதிகள்...!   Images3ijfஅரசியல்வாதிகள்...!   Images4px
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Tue Dec 27, 2011 9:27 am

நன்றி கேசவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக