|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்by இரா.பகவதி Today at 3:03 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm
» காதலாகிப் போனதடி மனசு
by முரளிராஜா Today at 2:59 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வேலன்:-பைல்களை விரைவாக காப்பி செய்ய -
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1 • Share •
வேலன்:-பைல்களை விரைவாக காப்பி செய்ய -
பைல்களை ஒரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு காப்பி செய்ய எவ்வளவோ சாப்ட்வேர்கள் உள்ளது.ஆனால் விரைவாகவும் - இலவசமாகவும் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. 2 எம்..பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் கீழே நீங்கள் காப்பி செய்ய விரும்பும் போல்டர் அல்லது பைலை தேர்வு செய்யவும். பின்னர் அதனை எங்கிருந்து எங்கு மாற்றவிரும்புகின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யவும். இறுதியாக இதில் உள்ள Copy பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு சில நொடிகளில் பைல் காப்பி ஆகிவிடும். பயன்படுத்த எளியதாக உள்ள இதனை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

velang- இளையநிலா

- பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67
Re: வேலன்:-பைல்களை விரைவாக காப்பி செய்ய -
அருமையான வசதி. நல்ல பகிர்வுக்கு நன்றி

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: வேலன்:-பைல்களை விரைவாக காப்பி செய்ய -
பகிர்வுக்கு நன்றி

prlakshmi- பண்பாளர்

- பதிவுகள்: 193
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 18/12/2010
மதிப்பீடு: 53
Re: வேலன்:-பைல்களை விரைவாக காப்பி செய்ய -
நான் tera file copyஎன்று ஒரு மென்பொருள் பயன்படுதுகிரன் இது விண்டோஸ் பைல் காப்பி க்கு பதிலாக வேலை செய்கிறது
http://codesector.com/files/teracopy.exe
http://codesector.com/files/teracopy.exe
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: கணினி தகவல்கள் :: கணினி | மென்பொருள் பாடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









