|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்by இரா.பகவதி Today at 3:08 pm
» காதலாகிப் போனதடி மனசு
by இரா.பகவதி Today at 3:06 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இண்டெர்நெட் மூலம் எவ்வாறு antivirus ஐ பெறுவது?????
Page 1 of 1 • Share •
இண்டெர்நெட் மூலம் எவ்வாறு antivirus ஐ பெறுவது?????
எனது கணினியில் வைரஸ் attack ஆனதினால் எந்த பக்கமும் சரியாக ஓபன் ஆகாமல் குளோஸ் ஆகிவிடுக்கிறது வைரஸ் ஐ எவ்வாறு remove செய்வது நான் பயன்படுத்திய antivirus McAfee OAS:disabled என வருகிறது எவ்வாறு அப்டேட் செய்வது

poongulazhi- பண்பாளர்

- பதிவுகள்: 109
வசிப்பிடம்: avinashi
சேர்ந்தது: 01/10/2011
மதிப்பீடு: 24
Re: இண்டெர்நெட் மூலம் எவ்வாறு antivirus ஐ பெறுவது?????
மீண்டும் antivirus install செய்து பாருங்கள்..
ஆகவில்லை எனில் "safe mode" சென்று install செய்யுங்கள்..
ஆகவில்லை எனில் "safe mode" சென்று install செய்யுங்கள்..
Re: இண்டெர்நெட் மூலம் எவ்வாறு antivirus ஐ பெறுவது?????
poongulazhi wrote:எனது கணினியில் வைரஸ் attack ஆனதினால் எந்த பக்கமும் சரியாக ஓபன் ஆகாமல் குளோஸ் ஆகிவிடுக்கிறது வைரஸ் ஐ எவ்வாறு remove செய்வது நான் பயன்படுத்திய antivirus McAfee OAS:disabled என வருகிறது எவ்வாறு அப்டேட் செய்வது

முதலில் start------->run------->msconfig-------->startub இதில் Disable All என்பதனை தேர்வு செய்யுங்கள் ஓகே கொடுத்து பின்பு ரீஸ்டார்ட் செய்யுங்கள் இப்போது ஒரு பாக்ஸ் உங்கள் திரையில் தோன்றும் அதில் உள்ள கிளிக் செய்யகூடிய வற்றில் கிளிக் செய்து ஓகே கொடுத்துவிடுங்கள் இப்போது உங்களுக்கு சிறிது மாற்றம் உணர்வீர்கள்
பின்பு இவாறு செய்யுங்கள்
1
Make sure that the McAfee VirusScan software has been properly installed on your PC and that no other antivirus programs are running.
2
Right-click on the shield icon in the system tray at the bottom of the screen and select "VirusScan Console."
3
Double-click on the "On-Access Scanner" entry in the list of antivirus tasks.
4
Click on the "General Settings" tab on the left side of the pop-up window.
5
Go to the "General" tab at the top of the settings window.
6
Check the box next to "Enable on-access scanning at system startup."
7
Click "OK" to save the settings. Restart your computer to have the OAS feature start running.
http://www.ehow.com/how_5512755_enable-mcafee-oas.html
இதனை செய்த பின்பு மீண்டும் ரீஸ்டார்ட் செய்யுங்கள் பின்
http://www.filehippo.com/download_ccleaner/download/ac2208e695b984ee54d433c965ed83de/
இதனை டவுன்லோட் செய்து உங்களது கணினியே சுத்தம் செய்து கொள்ளுங்கள் அதாவது இதனை இன்ஸ்டால் செய்து ரன் கிளீன் என்பதனை அழுத்தினால் தானாக உங்களது கணினியே சுத்தம் செய்துவிடும் பின் மீண்டும் ரீ ஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள்

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: இண்டெர்நெட் மூலம் எவ்வாறு antivirus ஐ பெறுவது?????
நல்ல மிக முக்கியமான தகவல், பலருக்கும் பயன் படும்.

மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்

- பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173
Re: இண்டெர்நெட் மூலம் எவ்வாறு antivirus ஐ பெறுவது?????
முகம்மது ஃபரீத் wrote:poongulazhi wrote:எனது கணினியில் வைரஸ் attack ஆனதினால் எந்த பக்கமும் சரியாக ஓபன் ஆகாமல் குளோஸ் ஆகிவிடுக்கிறது வைரஸ் ஐ எவ்வாறு remove செய்வது நான் பயன்படுத்திய antivirus McAfee OAS:disabled என வருகிறது எவ்வாறு அப்டேட் செய்வது
முதலில் start------->run------->msconfig-------->startub இதில் Disable All என்பதனை தேர்வு செய்யுங்கள் ஓகே கொடுத்து பின்பு ரீஸ்டார்ட் செய்யுங்கள் இப்போது ஒரு பாக்ஸ் உங்கள் திரையில் தோன்றும் அதில் உள்ள கிளிக் செய்யகூடிய வற்றில் கிளிக் செய்து ஓகே கொடுத்துவிடுங்கள் இப்போது உங்களுக்கு சிறிது மாற்றம் உணர்வீர்கள்
பின்பு இவாறு செய்யுங்கள்
1
Make sure that the McAfee VirusScan software has been properly installed on your PC and that no other antivirus programs are running.
2
Right-click on the shield icon in the system tray at the bottom of the screen and select "VirusScan Console."
3
Double-click on the "On-Access Scanner" entry in the list of antivirus tasks.
4
Click on the "General Settings" tab on the left side of the pop-up window.
5
Go to the "General" tab at the top of the settings window.
6
Check the box next to "Enable on-access scanning at system startup."
7
Click "OK" to save the settings. Restart your computer to have the OAS feature start running.
http://www.ehow.com/how_5512755_enable-mcafee-oas.html
இதனை செய்த பின்பு மீண்டும் ரீஸ்டார்ட் செய்யுங்கள் பின்
http://www.filehippo.com/download_ccleaner/download/ac2208e695b984ee54d433c965ed83de/
இதனை டவுன்லோட் செய்து உங்களது கணினியே சுத்தம் செய்து கொள்ளுங்கள் அதாவது இதனை இன்ஸ்டால் செய்து ரன் கிளீன் என்பதனை அழுத்தினால் தானாக உங்களது கணினியே சுத்தம் செய்துவிடும் பின் மீண்டும் ரீ ஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள்

jesudoss- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: jeddah,saudiarabia
சேர்ந்தது: 10/01/2011
மதிப்பீடு: 128
Re: இண்டெர்நெட் மூலம் எவ்வாறு antivirus ஐ பெறுவது?????
தம்பி சொல்லும் முறைப்படி செய்யுங்கள் ,நல்ல பலன் கிடைக்கும்.முகம்மது ஃபரீத் wrote:poongulazhi wrote:எனது கணினியில் வைரஸ் attack ஆனதினால் எந்த பக்கமும் சரியாக ஓபன் ஆகாமல் குளோஸ் ஆகிவிடுக்கிறது வைரஸ் ஐ எவ்வாறு remove செய்வது நான் பயன்படுத்திய antivirus McAfee OAS:disabled என வருகிறது எவ்வாறு அப்டேட் செய்வது
முதலில் start------->run------->msconfig-------->startub இதில் Disable All என்பதனை தேர்வு செய்யுங்கள் ஓகே கொடுத்து பின்பு ரீஸ்டார்ட் செய்யுங்கள் இப்போது ஒரு பாக்ஸ் உங்கள் திரையில் தோன்றும் அதில் உள்ள கிளிக் செய்யகூடிய வற்றில் கிளிக் செய்து ஓகே கொடுத்துவிடுங்கள் இப்போது உங்களுக்கு சிறிது மாற்றம் உணர்வீர்கள்
அத்துடன் safe டில் malware bytes உபயோகித்து ஒரு முறை செக் பண்ணுங்கள் ,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum