புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் Poll_c10மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் Poll_m10மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் Poll_c10 
30 Posts - 55%
heezulia

21 Posts - 38%
ஜாஹீதாபானு
மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் Poll_c10மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் Poll_m10மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் Poll_c10 
1 Post - 2%
jairam

Manimegala

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் Poll_c10மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் Poll_m10மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் Poll_c10 
151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 28, 2011 8:09 pm

மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் TN_111228102401000000

தேனி அருகே சர்ச் ஒன்றில் காட்டில் மூங்கில் வேட்டையாடி, புத்தாண்டு பிரார்த்தனை நடத்தும் பழக்கம் உள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மணியக்காரன்பட்டியில் உள்ளது சி.எஸ்.ஐ., சர்ச். இங்கு ஒவ்வொரு புத்தாண்டிலும் கொடியேற்றம் நடத்தி, சிறப்பு பிரார்த்தனை செய்வது வழக்கம். இதற்காக, காட்டில் மூங்கில் வேட்டை நடத்தி, மரம் கொண்டு வரப்படும். இந்த ஆண்டிற்கான மூங்கில் வேட்டை, டிச., 24ல் தொடங்கியது. வனத்துறையினர் ஒப்புதலோடு குமுளி இரைச்சல் பாலம் பகுதியில் நடந்த வேட்டை, மூன்று நாட்கள் தொடர்ந்தது. நேற்று முன்தினம் கொடிமரத்திற்கு ஏற்ற 90 அடி உயரமுள்ள மூங்கிலை கண்டுபிடித்து வெட்டினர். கடந்த இரு நாட்களாக குமுளியிலிருந்து சுமந்தபடி, நடந்து வந்தவர்கள், நேற்று மதியம் தேனி வந்தனர். கிராம இளைஞரணி தலைவர் சாலமோன் கூறியதாவது: மூங்கில் வேட்டைக்காக குறிப்பிட்ட இளைஞர்களை தேர்வு செய்வோம்.தேவைக்குஉரிய மரம் கிடைக்க, பல நாட்கள் ஆகும். அதுவரை தேவையான உணவுகளை எடுத்துசெல்வர். இம்முறை மரம் கிடைக்க மூன்று நாட்கள் ஆனது. அங்கிருந்து தூக்கி வர வேண்டும் என்பது வழக்கம். கொண்டு வரும் மூங்கிலில் கொடியேற்றி, 300 அடி தூரத்திலிருந்து ஓடிவந்து நடுவோம். அதன்பின் பிரார்த்தனை நடக்கும், என்றார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 28, 2011 9:10 pm

வேதத்தில் இல்லாததை செய்ய மனிதன் எப்பொழுதும் அதிக ஆா்வம் காட்டுவான். கேட்டால் மக்கள் மகிழ்ச்சிக்கு என்பா். காாியத்தின் கருத்து என்ன? வேதத்தின்படி வாழ, வரப்போகிற புது ஆண்டு ஆசீா்வாத ஆண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக தேவசமூகத்தில் அமா்ந்திருக்கிறது போய், இப்பொழுது எல்லாம் மக்களின் கொண்டாட்டத்திற்கு, மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் நிலை வந்தது வருத்தமே.
காட்டிற்கு சென்று 2,3 நாட்கள் மரம் வெட்ட சென்றவா்கள் கடவுளுடைய பாதத்தில் 2, 3 நாட்கள் உபவாசம் இருக்க சொன்னால் காத தூரம் ஓடுவா்.
கிறிஸ்து சொன்ன மாா்க்கம் போய் இப்பொழுது பண்டிகை, கொண்டாட்டம் என்று மற்ற மாா்க்க வழிமுறைகள் வந்திருப்பது கிறிஸ்தவத்திற்கு ஏற்பட்ட போிழப்பு.

மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் 154550மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் 154550மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் 154550மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் 154550மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Dec 28, 2011 9:28 pm

பகிர்விக்கு நன்றி சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் 1357389மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் 59010615மூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் Images3ijfமூங்கில் வேட்டையாடி புத்தாண்டில் கொடியேற்றி வழிபடும் வினோதம் Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக