ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

பசு மாடு கற்பழிப்பு
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

View previous topic View next topic Go down

பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by மீனு on Tue Sep 29, 2009 1:46 am

திடீரென்று பின் வாங்கிவிட்டார் நயன்தாரா. முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒரு முக்கியமான விஷயத்தை மறுத்திருக்கிறார். என்னைக் கண்டிக்க ரமலத்துக்கு அருகதை கிடையாது என்று தான் பேட்டியளிக்கவே இல்லை என்று கூறியிருக்கிறார்.









ஏன் இந்தப் பின்வாங்கல்? வேறொன்றுமில்லை. ரமலத் வீட்டுக்கு நாலைந்து பெண்கள் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் போயிருப்பதாகத் தகவல் வந்ததாம் அவருக்கு. ரமலத்துக்கு ஆறுதல் கூறிய அந்தப் பெண்கள் அமைப்பினர், நயன்தாரா எங்கு போனாலும் அவரைச் சூழ்ந்துகொண்டு கேரோ செய்யப் போவதாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வழக்குத் தொடுக்கப் போவதாகவும் ஆவேசமாகக் கூற, இந்த விஷயமும் அப்படியே நயன்தாரா காதுக்குப் போயிருக்கிறது. அதனால்தான் இனி இதுபற்றிப் பேசவே கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.









இது சம்பந்தமாகக் கேள்வி கேட்க விரும்புகிற பத்திரிகையாளர்கள் பிரபுதேவாவைக் கேட்கட்டும். என்னிடம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டாராம் தெளிவாக.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by சிவா on Tue Sep 29, 2009 1:51 am

மீண்டும் நயன்தாராவா? அரவிந்த்சமி போல் அழகன்கள் வாழும் நாட்டில் பிய்ந்துபோன பிரபுதேவாவிடம் ஏன் விழுகிறார் நயண்தாரா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by மீனு on Tue Sep 29, 2009 1:53 am

@சிவா wrote:மீண்டும் நயன்தாராவா? அரவிந்த்சமி போல் அழகன்கள் வாழும் நாட்டில் பிய்ந்துபோன பிரபுதேவாவிடம் ஏன் விழுகிறார் நயண்தாரா!

திமிங்க்ஸ் க்கு மூக்கு வியர்த்து விட்டது.. ஒவோருத்தங்களுக்கு ஒவோன்று பிடிக்கும்..பெண்கள் எல்லோருக்கு அரவிந்த சாமியை பிடிக்காது திமிங்க்ஸ்..
ரொம்ப பப்ப்லி பையனுங்களை பொண்ணுங்களுக்கு எல்லோருக்கும் பிடிக்காதே..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by சிவா on Tue Sep 29, 2009 1:55 am



இதுபோன்ற பெண்களுக்கா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by பிரகாஸ் on Tue Sep 29, 2009 1:55 am

@சிவா wrote:மீண்டும் நயன்தாராவா? அரவிந்த்சமி போல் அழகன்கள் வாழும் நாட்டில் பிய்ந்துபோன பிரபுதேவாவிடம் ஏன் விழுகிறார் நயண்தாரா!
இப்படி பொறாமை படக்குடாது
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by சிவா on Tue Sep 29, 2009 1:56 am

@பிரகாஸ் wrote:
@சிவா wrote:மீண்டும் நயன்தாராவா? அரவிந்த்சமி போல் அழகன்கள் வாழும் நாட்டில் பிய்ந்துபோன பிரபுதேவாவிடம் ஏன் விழுகிறார் நயண்தாரா!
இப்படி பொறாமை படக்குடாது

சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by மீனு on Tue Sep 29, 2009 1:57 am

இது பெண் உருவில் உள்ள ஆண்கள் ..மீனு சொல்வது பெண் உருவில் உள்ள பெண்களை..ஷிவா அண்ணா ..என்னாச்சு திமிங்க்ஸ்..என்ன ?
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by ரூபன் on Tue Sep 29, 2009 1:58 am

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by மீனு on Tue Sep 29, 2009 1:58 am

@பிரகாஸ் wrote:
@சிவா wrote:மீண்டும் நயன்தாராவா? அரவிந்த்சமி போல் அழகன்கள் வாழும் நாட்டில் பிய்ந்துபோன பிரபுதேவாவிடம் ஏன் விழுகிறார் நயண்தாரா!
இப்படி பொறாமை படக்குடாது

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by பிரகாஸ் on Tue Sep 29, 2009 1:59 am

@மீனு wrote:இது பெண் உருவில் உள்ள ஆண்கள் ..மீனு சொல்வது பெண் உருவில் உள்ள பெண்களை..ஷிவா அண்ணா ..என்னாச்சு திமிங்க்ஸ்..என்ன ?
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by சிவா on Tue Sep 29, 2009 2:00 am

@மீனு wrote:இது பெண் உருவில் உள்ள ஆண்கள் ..மீனு சொல்வது பெண் உருவில் உள்ள பெண்களை..ஷிவா அண்ணா ..என்னாச்சு திமிங்க்ஸ்..என்ன ?

தூக்கத்துல படத்தை மாற்றி விட்டெனோ? தூக்கம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by பிரகாஸ் on Tue Sep 29, 2009 2:02 am

avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by மீனு on Tue Sep 29, 2009 2:05 am

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by சிவா on Tue Sep 29, 2009 2:08 am

சரி சரி ஏன் எல்லோரும் இப்படி தலை வலிக்க முட்டிக்கறீங்க!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by மீனு on Tue Sep 29, 2009 2:09 am

@சிவா wrote:சரி சரி ஏன் எல்லோரும் இப்படி தலை வலிக்க முட்டிக்கறீங்க!

எல்லாம் உங்களால் தான் திரு திமிங்க்ஸ்..ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்யாசம் தெரியாம ..என்ன திமிங்க்ஸ்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by பிரகாஸ் on Tue Sep 29, 2009 2:13 am

@சிவா wrote:சரி சரி ஏன் எல்லோரும் இப்படி தலை வலிக்க முட்டிக்கறீங்க!
இப்படி தவறா செய்தால் எண்கள் மாணமும் சேர்ந்து போகுது
avatar
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2621
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by மீனு on Tue Sep 29, 2009 2:16 am

@பிரகாஸ் wrote:
@சிவா wrote:சரி சரி ஏன் எல்லோரும் இப்படி தலை வலிக்க முட்டிக்கறீங்க!
இப்படி தவறா செய்தால் எண்கள் மாணமும் சேர்ந்து போகுது

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by சிவா on Tue Sep 29, 2009 2:17 am

@பிரகாஸ் wrote:
@சிவா wrote:சரி சரி ஏன் எல்லோரும் இப்படி தலை வலிக்க முட்டிக்கறீங்க!
இப்படி தவறா செய்தால் எண்கள் மாணமும் சேர்ந்து போகுது

அழுகை அழுகை அழுகை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by மீனு on Tue Sep 29, 2009 2:18 am

குழந்தை அழுவுது என்ன என்று பாருங்க பிரகாஸ் அண்ணா..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by ரூபன் on Tue Sep 29, 2009 2:19 am

என்ன எல்லோரும் நம்ம தலையையே அளவச்சுடிங்க
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by மீனு on Tue Sep 29, 2009 2:20 am

@ரூபன் wrote:என்ன எல்லோரும் நம்ம தலையையே அளவச்சுடிங்க

நாம ஒன்றும் பண்ணலை ரூபன்..அவரே தான் ஆரம்பிச்சு இப்படி பிழிய பிழிய அழுறாரு..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by ரூபன் on Tue Sep 29, 2009 2:22 am

பாவம் நம்ம பெரியண்ணா அளுராரே
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by மீனு on Tue Sep 29, 2009 2:29 am

@ரூபன் wrote:பாவம் நம்ம பெரியண்ணா அளுராரே

சரி அழாம இருக்க என்ன பண்ணலாம்..தாலாட்டு பாடலாமா ?


ஓஓஓஓஒ ஆய்யி அய்யியி யோஒ ராரூ ரார்ரார்ரூ ..அர்ரிரர்ரூ
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by சிவா on Tue Sep 29, 2009 2:33 am

மாமன் அடித்தாரோ என்கண்ணே
மல்லிப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாரோ என்கண்ணே
அரளிப்பூச் செண்டாலே
ஆராரோ ஆரிராரோ என்கண்ணே
ஆராரோ ஆரிராரோ

இதுதான் தாலாட்டு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by மீனு on Tue Sep 29, 2009 2:35 am

அப்படியா.. மீனுவை யாரும் இப்படி தாலாட்டலை திமிங்க்ஸ்..மீனுவால் முடிந்ததை..பாடினேன்..சாரி..வந்த தூக்கமும் ..மீனுவின் தாலாட்டால் ஓடிப் போயிடுத்து ..என்ன திமிங்க்ஸ்..
சரி நான் போயிட்டு வரேன்..டாட்டா..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: பிரபுதேவாவைக் கேளுங்க..! பின்வாங்கிய நயன்தாரா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum