|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்by இரா.பகவதி Today at 3:08 pm
» காதலாகிப் போனதடி மனசு
by இரா.பகவதி Today at 3:06 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by கே. பாலா Today at 3:02 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 2:56 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by இரா.பகவதி Today at 2:56 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மெதுவான இணைய இணைப்பு
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
மெதுவான இணைய இணைப்பு
First topic message reminder :
நண்பர்களே கடந்த திங்கள் கிழமை எகிப்து அருகில் கடலடி இண்டெர்நெட் கேபில் துண்டிக்கபட்டுள்ளதால் இண்டெர்நெட் இணைப்பு மெதுவாக இருக்கும் என UAE தொலைதொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விபத்தால் மத்தியகிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா & சிங்கப்பூர் நாடுகளை இணைக்கும் கேபிலும் பாதிக்கபட்டுள்ளது என தெரிகிறது.
இதனால் தானா அல்லது வேறு எதுவும் காரணமா என்று தெரியவில்லை எனக்கு இன்று காலை முதல் இணைப்பு மிக மெதுவாக உள்ளது, பதிவு போடவே முடியவில்லை. மொழிபெயர்க்கவும் முடியவில்லை மன்னிக்கவும்.
source : http://www.emirates247.com/news/emirates/cable-cuts-slow-down-internet-speeds-in-the-uae-2011-12-26-1.434621
Cable cuts slow down Internet speeds in the UAEDu warning after two cables cut off Egypt and India coasts
Published Monday, December 26, 2011
An Emirati phone company is warning customers they could face slower Internet connections after two underwater communications cables were cut.
Dubai-based Emirates Integrated Telecommunications Co., better known as Du, said on Monday the cuts happened on the SMW3 cable near Suez, Egypt, and on the i2i cable, which links southern India and Singapore.
Du says it is rerouting traffic over other lines while repairs are under way, but says users may still face slower Internet speeds. No timeline for full repairs was given.
Previous cable cuts have been blamed on errant ships' anchors. Serious undersea cable cuts caused widespread Internet outages and disruptions across the Middle East on two separate occasions in 2008.
There were no immediate reports of Internet outages linked to Sunday's cuts.

aathma- மகளிர் அணி

- பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121
Re: மெதுவான இணைய இணைப்பு
அடடா இது தான் பிரச்சனையா?
நான் மொபைல் மூலமாக தான் இணைய இணைப்பு வைத்துள்ளேன். இது தெரியாம என்னோட அனைத்து இணைப்பையும் பிரித்து, பின்னர் எல்லா அமைப்புகளையும் மாத்தி கடைசி வரை அப்படியே இருந்ததால எல்லாத்தையும் குளோஸ் பண்ணிட்டு போயிட்டேன். இப்ப நல்லா இருக்கு.

ஈகரையில் இருந்த நிறைய "விட்செட்"களை சிவா நீக்கியிருக்கிறார் .அதனால் வேகம் கூடியிருக்கிறது பிரபு
Re: மெதுவான இணைய இணைப்பு
அட அப்படியா !! பகிர்விற்கு நன்றி

ramkey- புதியவர்

- பதிவுகள்: 17
வசிப்பிடம்: சேலம்-தமிழ்நாடு
சேர்ந்தது: 25/12/2011
மதிப்பீடு: 10
Re: மெதுவான இணைய இணைப்பு
ஆமாம் சார். நான் கவனித்தேன். நான் கூட எனக்கு மட்டும் தான் இப்படின்னு நினைச்சு பயந்துட்டேன். எல்லருக்கும்னு தெரிஞ்சதும் சந்தோசமா இருக்கு. சீக்கிரம் சரி ஆயிடும்.கே. பாலா wrote:ஈகரையில் இருந்த நிறைய "விட்செட்"களை சிவா நீக்கியிருக்கிறார் .அதனால் வேகம் கூடியிருக்கிறது பிரபு![]()
Re: மெதுவான இணைய இணைப்பு
ஆமாம் பிரபு ...நானும் வீட்ல "கரண்டு" போய்ட்டுன்ன பக்கத்து வீட்டத்தான் பார்ப்பேன் ....அங்கேயும் மின்சாரம் இல்லை என்றால்தான் எனக்கு நிம்மதி .மகா பிரபு wrote:ஆமாம் சார். நான் கவனித்தேன். நான் கூட எனக்கு மட்டும் தான் இப்படின்னு நினைச்சு பயந்துட்டேன். எல்லருக்கும்னு தெரிஞ்சதும் சந்தோசமா இருக்கு. சீக்கிரம் சரி ஆயிடும்.கே. பாலா wrote:ஈகரையில் இருந்த நிறைய "விட்செட்"களை சிவா நீக்கியிருக்கிறார் .அதனால் வேகம் கூடியிருக்கிறது பிரபு![]()
![]()
Re: மெதுவான இணைய இணைப்பு
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.கே. பாலா wrote:ஆமாம் பிரபு ...நானும் வீட்ல "கரண்டு" போய்ட்டுன்ன பக்கத்து வீட்டத்தான் பார்ப்பேன் ....அங்கேயும் மின்சாரம் இல்லை என்றால்தான் எனக்கு நிம்மதி .மகா பிரபு wrote:ஆமாம் சார். நான் கவனித்தேன். நான் கூட எனக்கு மட்டும் தான் இப்படின்னு நினைச்சு பயந்துட்டேன். எல்லருக்கும்னு தெரிஞ்சதும் சந்தோசமா இருக்கு. சீக்கிரம் சரி ஆயிடும்.கே. பாலா wrote:ஈகரையில் இருந்த நிறைய "விட்செட்"களை சிவா நீக்கியிருக்கிறார் .அதனால் வேகம் கூடியிருக்கிறது பிரபு![]()
![]()
![]()
Re: மெதுவான இணைய இணைப்பு
யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்மகா பிரபு wrote:யாம் பெற்றகே. பாலா wrote:ஆமாம் பிரபு ...நானும் வீட்ல "கரண்டு" போய்ட்டுன்ன பக்கத்து வீட்டத்தான் பார்ப்பேன் ....அங்கேயும் மின்சாரம் இல்லை என்றால்தான் எனக்கு நிம்மதி .மகா பிரபு wrote:ஆமாம் சார். நான் கவனித்தேன். நான் கூட எனக்கு மட்டும் தான் இப்படின்னு நினைச்சு பயந்துட்டேன். எல்லருக்கும்னு தெரிஞ்சதும் சந்தோசமா இருக்கு. சீக்கிரம் சரி ஆயிடும்.கே. பாலா wrote:ஈகரையில் இருந்த நிறைய "விட்செட்"களை சிவா நீக்கியிருக்கிறார் .அதனால் வேகம் கூடியிருக்கிறது பிரபு![]()
![]()
![]()
இன்பம்பெறுக இவ்வையகம்.![]()
Re: மெதுவான இணைய இணைப்பு
நல்ல வேளை இணைய இணைப்பு மெதுவாக உள்ள போது நான் வரவில்லை...
வந்திருந்தால் என் கணிணியின் இயக்க அமைப்பு தான் பிரச்சனை என்று மாற்றியிருப்பேன்...
பக்கங்கள் திறக்க நேரம் எடுத்து கொள்கிறதோ இல்லையோ ஆனால் இப்பொழுது தட்டச்சு செய்தால் விரைவாக தமிழில் மாறிவிடுகிறது...
வந்திருந்தால் என் கணிணியின் இயக்க அமைப்பு தான் பிரச்சனை என்று மாற்றியிருப்பேன்...
பக்கங்கள் திறக்க நேரம் எடுத்து கொள்கிறதோ இல்லையோ ஆனால் இப்பொழுது தட்டச்சு செய்தால் விரைவாக தமிழில் மாறிவிடுகிறது...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 500
Re: மெதுவான இணைய இணைப்பு
சிவா அண்ணன் அனைத்து கெட்ஜெட்டையும் நீக்கிவிட்டார் அதனால் தான் வேகமாக இருக்கிறது.ரா.ரமேஷ்குமார் wrote:நல்ல வேளை இணைய இணைப்பு மெதுவாக உள்ள போது நான் வரவில்லை...
வந்திருந்தால் என் கணிணியின் இயக்க அமைப்பு தான் பிரச்சனை என்று மாற்றியிருப்பேன்...![]()
பக்கங்கள் திறக்க நேரம் எடுத்து கொள்கிறதோ இல்லையோ(எனக்கு எப்போழுதுமே இணையம் மெதுவாக தான் இருக்கும்) ஆனால் இப்பொழுது தட்டச்சு செய்தால் விரைவாக தமிழில் மாறிவிடுகிறது...
![]()
![]()
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum

) ஆனால் இப்பொழுது தட்டச்சு செய்தால் விரைவாக தமிழில் மாறிவிடுகிறது...