ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 T.N.Balasubramanian

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...!

View previous topic View next topic Go down

கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...!

Post by jesudoss on Wed Dec 28, 2011 12:18 pm

ஜப்பான் பிரதமருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் அளிக்க இருக்கும் விருந்தில், நடிகர் தனுஷூம் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. தேசிய விருது வாங்கிய போது கூட தனுஷ் இந்தியா முழுக்க பிரபலமாகவில்லை. ஆனால் தற்போது அவர் நடித்து வரும் 3 படத்தில் அவரே எழுதி, பாடியிருக்கும் கொ‌லவெறி... பாடல், அவரை எங்கேயோ கொண்டு போய் விட்டுள்ளது. இந்தியாவையும் கடந்து உலகம் முழுக்க, இந்தபாடல் பிரபலமாகியுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த தங்கிலீஷில் உருவாகியிருக்கும் இப்பாடல் உலகின் டாப்-10 ஆல்பங்களில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி யூ டியூப்பில் அதிகம் பேர் இந்த பாடலை பார்த்துள்ளதால் இந்த பாடலுக்கு யூ டியூப்பின் கோல்ட் விருதும் கிடைத்துள்ளது. பலரும் அவரை தங்களுடைய ஆல்பங்களில் பாட வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இப்படி ஒரே பாட்டில் தனது ரேஞ்சை மாற்றியிருக்கும் தனுஷ்க்கு மேலும் ஒரு கவுரவம் கிடைக்க போகிறது. ஜப்பானிய பிரதமர் யோசிகோ நோடாவிற்கு 28ம் தேதி தனது இல்‌லத்தில் வைத்து விருந்து கொடுக்கிறார் நமது பாரத பிரதமர் பிரதமர் மன்மோகன் சிங். அந்த விருந்தில் பங்கேற்க வரும்படி நடிகர் தனுஷூக்கும் அழைப்பு வந்திருக்கிறது.

ஒருவேளை கொலவெறி... பாடல் மன்மோகன் சிங்கையும் கவர்ந்து விட்டதோ...!



dinamalar
avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...!

Post by ரேவதி on Wed Dec 28, 2011 12:25 pm

@jesudoss wrote:

ஜப்பானிய பிரதமர் யோசிகோ நோடாவிற்கு 28ம் தேதி தனது இல்‌லத்தில் வைத்து விருந்து கொடுக்கிறார் நமது பாரத பிரதமர் பிரதமர் மன்மோகன் சிங். அந்த விருந்தில் பங்கேற்க வரும்படி நடிகர் தனுஷூக்கும் அழைப்பு வந்திருக்கிறது.

ஊரே பத்திக்கிட்டு எரியுது ஆனா அதையெல்லாம் கண்டுக்காமல் விருந்து சாப்பிடுங்க....இதெல்லாம் ரொம்ப ஓவர் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...!

Post by jesudoss on Wed Dec 28, 2011 12:30 pm

ஒருத்தன் நல்ல வந்துடா கூடாதே......
என்ன கொடுமை சார் இது
avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...!

Post by ரேவதி on Wed Dec 28, 2011 12:35 pm

@jesudoss wrote:ஒருத்தன் நல்ல வந்துடா கூடாதே......
என்ன கொடுமை சார் இது
நான் சொன்னது மண்ணு மோகன் சிங்கை பற்றி ஒன்னும் புரியல
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...!

Post by இளமாறன் on Wed Dec 28, 2011 12:43 pm

மக்களின் ரசனை எப்படி நன்றாக உள்ளது என்பதை உணர முடிகிறது சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...!

Post by jesudoss on Wed Dec 28, 2011 12:45 pm

@ரேவதி wrote:
@jesudoss wrote:ஒருத்தன் நல்ல வந்துடா கூடாதே......
என்ன கொடுமை சார் இது
நான் சொன்னது "மண்ணு" சூப்பருங்க மோகன் சிங்கை பற்றி ஒன்னும் புரியல
avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: கொலவெறி உச்சம்! மன்மோகன் சிங் விருந்தில் தனுஷ்...!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum