ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 pkselva

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா???

View previous topic View next topic Go down

கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா???

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed Dec 28, 2011 11:36 pm

கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னதாக சில வார்த்தைகள் உள்ளன!இந்த வார்த்தைகள் திரிக்கப்பட்டவை என்பது என் கருத்து!கீதையின் மூலமான கருத்தையும் அதன் ஓட்டத்தையும் உள்வாங்குகிற ஒரு நபர் அவர் தன்னை கடவுள் என்று சொல்லியிறுக்கவே மட்டார் என்பதை உணரலாம்!அவர் கடவுளை அடைவதற்கு எது நல்ல பாதை என்பதைப்பற்றி விலா வாரியாக ;வழிபாடு என்கிற சடங்கு மட்டும் போதுமானதல்ல--ஒரு பக்தன் தன் மனதை;வாழ்வு முறையை திருத்த வேண்டும்--தன்னை உணர்ந்து தன்னைதானே சீர்திருத்த வேண்டும் என்கிற அறிவியல்பூர்வமான தத்துவ தெளிவை முன் வைத்தவர்!
அவரது காலம் கடவுள் பூமியை ஜலப்பிரளயத்தால் அழித்ததற்கு முந்தய காலம்!அப்போது அசுரர்கள் ஆதிக்கம் மேலோங்காத காலம்!--கலியுகம் தொடங்குவதற்கு முந்தய காலம்!அவரைப்பற்றியும் மஹாபாரத யுத்தத்தை பற்றியும் கீதையை பற்றியும் செவி வழி செய்தியாக நாடகமாக பல ஆண்டுகள் இந்தியாவில் வழங்கி வந்ததை `வியாச` முணிவர் தொகுத்து எழுதினார்!இதற்குள் பல திருத்தல்கள் நேர்ந்து விட்டது!கிரிஸ்ணர் என்ற இறைதூதர்-மலக்கு தூதர் காலத்திற்க்கும் வியாசருக்கும் நீண்ட கால இடைவெளி உள்ளது என்கிற கவணத்தோடு கீதையை ஆராயவேண்டும்!

கிரிஸ்ணர் ஒரு தூதர்--கடவுளின் பிரதிநிதி என்பதாக எடுத்துக்கொண்டு கீதையை படிப்பதும் அதன் உபதேசத்தை உள்வாங்கி கடைபிடித்து பக்குவப்பட்ட ஆத்துமாவாக மாற முயற்சிப்பது மனிதனுக்கு நல்லது!
யார் கடவுள் என்பதை அறிந்து கொள்வதால் ஒரு பிரயோஜனமுமில்லை!அதைவிட கடவுளை கடவுள் என்று மட்டும் எடுத்துக்கொண்டு அவருக்கு உகந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொள்வதும் பயிற்சி செய்வதும் சிறந்தது;மனிதர்கள் சரியான பாதையில் முன்னேற விடாமல் தடுக்க இடைவிடாது முயற்சி செய்யும் அசுரர்களே ஒன்றுக்கும் உதவாத `யார் கடவுள்` என்கிற விசயத்தை பிரபலமாக்கி அதை தூண்டி மதசண்டை போடவும் ஒன்றைஒன்று வெறுத்து அதிலுள்ள உண்மைகளை அறிய விடாமல் தடுப்பதுமான சதியை செய்து வருகிறார்கள்!எல்லா மதமும் நம் மதமே!எல்லா மதங்களிலும் கடவுளின் வெளிப்பாடு உள்ளது!அது போல் எல்லா மதங்களிலும் அசுர மாயைகளும் கலந்து விட்டன!
கடவுளால் இறைதூதர் என பிரபலபடுத்தப்பட்ட ஒரு தூதர் அதற்கான சாண்றுகளை கொணறவேண்டும்!அப்படிப்பட்ட ஒரு நபர் உயிரோடு இறுக்கும் போது கடவுளின் அதிகாரத்தின் பேரில் சொல்லுகிறது போல அவர் சென்று போன பிறகு அவர் எழுதியதை புரிந்து கொண்டு நடக்கிற நம்மை போன்ற சாதாரன மனிதர்கள் சொல்லக்கூடாது!நாம் புரிதலில் குறைவுள்ளவர்கள் என்கிற தாழ்மை நம்மை கடவுளிடத்து நனமைகளை பெற்றுத்தரும்!
குர்ஆன்3:55 பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று கடவுள் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum